1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் ஒரு முற்றுப் ப&

Discussion in 'Regional Poetry' started by natpudan, Feb 20, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் ஒரு முற்றுப் புள்ளி

    பிறப்பால் ஆண் பெண் என்ற பேதமுண்டு.
    ஆணின் ஆற்றல் பெண்ணிற்கு வேண்டும்;
    பெண்ணின் பொறுமை ஆணிற்கு வேண்டும்.

    இருவரின் குணமும் ஒரு சேரப் பெற்றாலே,
    மனிதனின் மகத்துவம் முழுமை பெரும்.
    உலகினினில் சமத்துவம் செழுமை பெரும்.

    ஆண் பெரிதா பெண் பெரிதா பேதம் ஒழியும்.
    ஆண் பெண் ஆதிக்கம் அடங்கும்,
    ஆன்மாவில் நிம்மதி பெருகும்.

    அன்பும் பண்பும் உலகினில் கூடும்.
    நிம்மதியும் நட்பும் உலகினில் நிலைக்கும்.
    மனிதப் பிறவியின் பலன் பல்கிப் பெருகும்.

    இந்த ஐயலில் நாம் இணைந்திருப்பது போலே,
    வாழ்வினிலும் ஆண் பெண்ணாய் இணைந்திரிந்து,
    ஒருசேர சுகத்தினை அனுபவிப்போமே உலகினிலே.
     
  2. priyar

    priyar New IL'ite

    Messages:
    40
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Male
    Re: ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் ஒரு முற்றுப் &#29

    very true...keep it up
     
  3. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    Re: ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் ஒரு முற்றுப் &#29

    Good natpudan. I salute to your equal thinking.
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் ஒரு முற்றுப் &#29

    அன்புள்ள நட்புக்கு,

    ஆண் என்றாலும், பெண் என்றாலும்
    அன்னைக்கு மகவுதானே......
    இதெல்லாம் தெரிந்தாலும் ஒத்துக்கொள்ளாதது
    நம் முது மக்கள் அகவுதானே .......

    இன்றைய சமூகத்திற்கு நல்ல கருத்தினை நல்கிய நட்புக்கு நன்றிகளுடன், வாழ்த்துக்கள் பல ........
     
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    Re: ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் ஒரு முற்றுப் &#29

    dear nats,
    kavithai arumai.
    congrats.
    anena, penena,neena,naneena.....elam orinamthan,
    neeum pathu masam....nanum pathu masam.

    i think,now a days it comes true.but every one has to improve their patients.
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் ஒரு முற்றுப் 

    Thanks a lot for the fb Priya.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் ஒரு முற்றுப் 

    Deepa,

    Gender Neutrality is in Equality - as you rightly pointed out.

    Thank you Deepa.
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் ஒரு முற்றுப் 

    அருமையான பின்னூட்டம் வேணி.

    வேணியும், நட்புடனும்
    மாறி மாறி எழுதும்,
    கவிதைகள் தமிழுக்குத்தான்;
    ஆண் என்றாலும் பெண் என்றாலும்,
    ஒருங்கே ரசித்திடுவார்கள்.
     
  9. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,592
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Re: ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் ஒரு முற்றுப் &#29

    Dear Nats

    Superb poem

    love
    viji
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் ஒரு முற்றுப் 

    Vaanga Vaanga Madurai Deepa.

    Correctaa Sonneenga - Porumai Miha Avasiyam.

    Poruththaar Boomi Aalvaar

    Nandri Deepa.
     

Share This Page