1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நீ பாதி....நான் பாதி...

Discussion in 'Regional Poetry' started by Suhania, Feb 19, 2010.

  1. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    விழியாக நீ இருந்தால்
    இமையாக நான் துடிப்பேன்...
    வழியாக நீ இருந்தால்
    சருகாக நான் பறப்பேன்...

    விண்ணாக நீ இருந்தால்
    நிலவாக நான் ஜொலிப்பேன்...
    கடலாக நீ இருந்தால்
    கயலாக நான் மிதப்பேன்...

    உயிராக நீ இருந்தால் உடலாக நான் பிறப்பேன்...
    உறவாக நீ இருந்தால்
    உரமாக நான் கிடப்பேன்...


    நானாக நீ இருந்தால்...
    உன் பாதி எனக்கு தந்தால்....
    மறுஜென்மம் ஒன்று வேண்டி..
    மீண்டும் மீண்டும் மரித்திடுவேன்....:kiss

    Cheers,
    Sujatha Hari
     
    Loading...

  2. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    good morning & very good poem.
     
  3. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hi da, Good Morning and thanks!
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சுஜா,

    மிகவும் அருமை. உங்கள் காதலின் ஆழம் அதிகம் என்பதை உங்கள் கவிதை மிக நன்றாக காட்டுகிறது........

    இப்படி கவிதை எழுதி தான் உங்கள் கண்ணாளனை கைபிடிதீர்களா ????????????:):)
     
  5. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    Let me wait for suja to reply. But even then i wanted to say before she says.

    Amam. Ippadi ezhuthi, ezhurhi, avaludaya kannalanai uruki, kaipidithal.

    Enna suja correcta?
     
  6. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hey deepa,
    U know better....My love story is already known to you........:)


    Hey Veni,
    though it sounds like a joke, u are 100% correct......I fell for me only because of my kavidhai torchures...:hide:

    Sujatha Hari
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey Deepa dear,

    Kallai, kavithyalaiye karachu, kai pidichaanga pola......... 10 years........ really great........ but still, i am waiting for more kavithaikal from her........ 10 years-la ithu mathiri ethanna kavithai elithi irupanga.

    Suja, Konja kavithai thenral engal meethu veesi vara vaingo ji.............
     
  8. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    hey veni,
    read as "He fell for me"
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சுஜாதா,

    கவிதையில் கண்ணாளனை கவுத்துட்டீங்க;
    அவர் கையையும் வாழ்க்கையில் பிடிச்சுட்டீங்க.
    இது போல் கவிதைகள் என்றும் நீங்கள் எழுதினால்;
    நாங்கள் மீண்டும் மீண்டும் படித்திடுவோம்.
     
  10. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Chippikkul muththai kandadhillai
    Idhuvarai- Aanal
    Un kavidhai yennum chippiyil
    Kaadhal enum mutthu kanden
    Vaarththai jalam ennum
    Muththu kanden
    Un pol adhai kavidhiyaga kokkum viththai
    Ariyamal vizhikkiren Naan.
    Anbhudan
    pad
     

Share This Page