கண்ணில்லாக் காதல் காதலனை எதிர்நோக்கி, வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன்; அப்புறம் என்னாச்சு? அரசு இலவச கண் சிகிச்சை முகாமுக்கு கூட்டிட்டுப் போய் கண்ண கெடுத்துட்டாங்க!!!!!!! அப்புறம் என்னாச்சு? வந்த காதலன் ரோட்ட கிராஸ் பண்ணி விட்டுட்டுப் போய்டாண்டி!!!!!!!!! (இன்றைய வாலண்டைன்ஸ் பற்றிய என் கண்ணோட்டம்)
natpudan, unga karpanai ootrukku ellaiye illai. Close pannum mun chumma oru trip nuzhainden. wonderful. kalakkeitteenga. Chirithukonde thoonga pogalam. suprabhatham!!!!!! ganges
Oh dear nats! That was a nice read for Valentines Special. Nowadays u r relocated mostly in this forum. Nadathunga Natpudan! One doubt now. Does ur betterhalf know these talents of urs and does she enjoy? She must yaar.
Dear Natpudan, This poem definitely talks about today's lovers But for me ....Kadhal endrendrum azhivadhillai.....
Ganges, Thanks for enjoying the humour. Gangai Kochiyai Yettum Pozhuthu, Yen Karpanai Ootru Indusai Adaindhu Vittadhu Aachariyam Illai.
Soldier, Almost after 20 years I am writing. I now feel, why I had stopped writing. People were lucky, but now you people are not lucky any more. She knows. She has a collection of all my love poems written to her. We will show them to our lovely daughters when a time comes for them to understand. She is not aware that I started those ularals here again.:biglaugh
Sujatha, Aiyyayyo Naa Saththiyamaa Koppuraanae Azhikka Varaleengo.:biglaugh Oru Sila Indraya Kaala Kadhal Patriya Yen Karuththu. Naangalum Love Marriage Thaanungo.:rotfl
"காதல், காதல், காதல் - காதல் போயின் ... சாதல், சாதல், சாதல்...... சொன்ன பாரதி ரசிகை நான் இங்க இருக்கும் போது நீங்க எப்படி இப்டி சொல்லாம்" காதல் பத்தி அப்படி என்ன ஒரு கருத்து உங்களது........... அன்னைக்கும் இன்னைக்கும் காதல் ஒரு இனிமையான உணர்வு. இப்படி எல்லாம் சண்ட போடணும்னு நெனச்சேன்...... ஆனா கடசில நீங்க (இன்றைய வாலண்டைன்ஸ் பற்றிய என் கண்ணோட்டம்) அப்படின்னு சொன்னதால தப்பிசிடீங்க உணர்வு உள்ளத்தில் வசப்படும் முன்பே அவர்கள் உணர்வுக்கு வசப்பட்டு விடுகிறார்கள் ....... என்ன செய்வது ...........
Dear Nats I also second Soldier's thoughts and also wanted to know whether Chithra has read these poems. love viji