1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் அன்பே கண்ணம்மா....

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Feb 15, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஒரே வினாடியில் உலகையே சுற்றி வரும் உள்ளம் - உன்
    ஒரு பார்வையில் உலக்கை போல் நின்று போனதடி........

    ஆலய தரிசனம் காண அலட்டிகொள்லாத என் மனம் - உன்
    ஓர விழி தரிசனம் பெற அலை பாய்கிரதடி (என்ன மனம்)

    உன்னை தரிசித்த இமைகள் மூடவில்லை - உன் பெயரை
    ஸ்பரிசித்த இதழ்களும் ஓயவில்லை .....

    என் அன்பே கண்ணம்மா...................
    என்னிடம் அன்பா கண்ணம்மா ..........
     
    Loading...

  2. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Vandhen Un kavidhai Padikka Aavaludan
    Kanden karuththum kavinum konda kadhal kavidhai
    Kondadhu En Ullam Uvagai
    Vadindhadhu En kangalil
    Kanner alla: Uvagai ootru
    Anbhudan
    pad

     
  3. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    aahaa Veni........By the way who is that Kannamma....You!!!

    Very good Kannamma...
     
  4. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Veni.........your talent excels in Kavithai also "Kannamma"....
    Great going friend !!
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    டியர் பத்மினி மா,

    எனது நனைந்த இமைகளை சிரமத்துடன் விரித்தே இந்த feedback அடிக்க முடிந்தது மா. எனது கவிதைகளுக்கு உங்களிடம் இருந்து feedback வந்ததே மகிழ்ச்சி. அதிலும் முத்தான முதல் feedback ........ எனது கற்பனை சிறகினில் வான வீதியில் பறக்க வைத்த அம்மாவுக்கு என் நன்றிகள் பல ........
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey Suja,

    Welcome dear..................

    Kannamma en kadhali dear (Naan bharathiyarin rasigai aathalal....)

    Thanks a lot for your happy halt here dear..........
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்பே சுதா,

    உங்கள் பின்னூட்டம் எனது கவிதைகளுக்கு நல்ல ஊட்டம். மீண்டும் மீண்டும் என்னை எழுத தூண்டும்...............

    நன்றி சுதா..................
     
  8. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Hi Veni,:hiya

    Romba nandraaga irundhathu ungal kavithai:thumbsup
    Valentine day special o?

    First time am reading ur poem. Have u written before?
    Ellarum onna serndhu indha forumla kalakkureengale jora?
    Enna seivathu ennaal rasikka mattum thaan mudiyum
    Ungalai paaraattavum mudiyum
    Aanal :bonk kavithai vaasanai mattum kidayaathu?
    En seivathu?

    Looking forward to more new releases from the band of Nats, Srini, Padma, Veni,.............
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அடியே கண்ணம்மா
    இது என்னம்மா

    கவிதை புனைவதில்
    நீ நல்ல பெண்னம்மா

    உங்கள் கவிதைகளில்
    எங்களுக்கு ஒரே கண்ணம்மா
    எல்லாம் ஒரே அன்பம்மா
    இதைப் படித்ததில்
    கிடைத்தது இன்பம்மா
     
    Last edited: Feb 16, 2010
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சோல்ஜர்,

    கவிதை என்பது அனைவருக்குள்ளும் இருக்கிறது. வெளிபடுத்தும் வார்த்தைகள் கோர்வையாக இருந்தால் அது கவிதை போல தோன்றும் அவ்வளவே..... உங்களாலும் முடியும் ...... நீங்களும் கூடிய விரைவில் கவிதைகள் எழுதுவீர்கள். நாங்களும் அதற்கு feedback தரப் போகிறோம்....

    முயன்றுதான் பாருங்களேன்............

    எனது கவிதைக்கு feedback கொடுத்தமைக்கு நன்றி...............
     

Share This Page