Dhyanam: SwarNaprada: ஸ்வர்ணப்ரத(3): SwarNavarshee: ஸ்வர்ணவர்ஷீ: SwarNaakarshaNa bhairava: ஸ்வர்ணாகர்ஷண பை(4)ரவ: Bhakthapriya: ப(4)க்தப்ரிய: Bhakthavas(h)ya: ப(4)க்தவச்(H)ய: Bhakthaabheeshta phalaprada: ப(4)க்தாபீ(4)ஷ்ட ப(2)லப்ரத(3): Siddhida: ஸித்(3)தி(4)த(3): KaruNaamoorthi: கருணாமூர்த்தி: Bhaakthaabheeshta prabhooraka: ப(4)க்தாபீ(4)ஷ்ட ப்ரபூ(4)ரக: Nidhisiddhihprada: நிதி(4)ஸித்(3)தி(4)ப்ரத(3): SwarNa siddhida: ஸ்வர்ணஸித்(3)தி(4)த(3): Rasa siddihida: ரஸ ஸித்(3)தி(4)த(3): Swarnakarshana Gayathri: Om Bhairavaaya vidmahae harihara brahmaathmikaaya dheemahi ThannO swarNaakarshaNa bhairava prachOdayaath ஸ்வர்ணாகர்ஷண காயத்ரி: ஓம் பை(4)ரவாய வித்(3)மஹே ஹரிஹர ப்(3)ரஹ்மாத்மிகாய தீ(4)மஹி தன்னோ ஸ்வர்ணாகர்ஷண பை(4)ரவ ப்ரசோத(3)யாத் போற்றி: ஓம் ஸ்ரீம் தனபைரவா போற்றி ஓம் ஸ்ரீம் தனநாதா போற்றி ஓம் ஸ்ரீம் தத்துவதேவா போற்றி ஓம் ஸ்ரீம் தயாளா போற்றி ஓம் ஸ்ரீம் தனத்தேவா போற்றி ஓம் ஸ்ரீம் குலதேவா போற்றி ஓம் ஸ்ரீம் குருநாதா போற்றி ஓம் ஸ்ரீம் குண்டலினி தேவா போற்றி ஓம் ஸ்ரீம் குபேரா போற்றி ஓம் ஸ்ரீம் குணக்குன்றே போற்றி ஓம் ஸ்ரீம் வயிரவா போற்றி ஓம் ஸ்ரீம் வளம் தருவாய் போற்றி ஓம் ஸ்ரீம் வற்றாத தனமே போற்றி ஓம் ஸ்ரீம் வருமையின் மருந்தே போற்றி ஓம் ஸ்ரீம் வனத்துறை வாழ்வே போற்றி ஓம் ஸ்ரீம் திருவுடைச் செல்வா போற்றி ஓம் ஸ்ரீம் தினம் தினம் காப்பாய் போற்றி ஓம் ஸ்ரீம் திருமணதேவா போற்றி ஓம் ஸ்ரீம் திருவருள் திரண்டாய் போற்றி ஓம் ஸ்ரீம் திருவடி காட்டுவாய் போற்றி ஓம் ஸ்ரீம் சித்தர்கள் வாழ்வே போற்றி ஓம் ஸ்ரீம் சித்தருக்கு சித்தா போற்றி ஓம் ஸ்ரீம் சித்திகள் எட்டே போற்றி ஓம் ஸ்ரீம் சித்தாந்த வடிவே போற்றி ஓம் ஸ்ரீம் சித்திகள் முடித்தாய் போற்றி ஓம் ஸ்ரீம் முழுநிலவானாய் போற்றி ஓம் ஸ்ரீம் முனிவர்கள் மருந்தே போற்றி ஓம் ஸ்ரீம் முடியாதன முடிப்பாய் போற்றி ஓம் ஸ்ரீம் முழுத்தவம் தருவாய் போற்றி ஓம் ஸ்ரீம் முகிழ்நகை வயிரவா போற்றி ஓம் ஸ்ரீம் இரும்பைப் பொன்னாக்கினாய் போற்றி ஓம் ஸ்ரீம் இருந்தருள் செய்யவந்தாய் போற்றி ஓம் ஸ்ரீம் இலுப்பைக்குடி வயிரவா போற்றி போற்றி இயற்றியவர் - திரு துர்கை சித்தர் அன்புடன், சித்ரா. <xml id=yoombaxml></xml>
Dear Friends, I am posting a photo of Swarnakarshana bhairavar which is less common. Love, Chithra. <xml id=yoombaxml></xml>
Dear Mom, Thanks for the sloka and Photo of the God. I never heard of this sloka and potri. Very good to add into my collection. Even though I am fully scheduled with all other sloka. I keep in mind. Can you also provide the specifics of this sloka like for what purpose we can chant etc. Love Birundha
Dear Chitraji, Thanks for yet another favour.:2thumbsup: :2thumbsup: As mentioned in the PM I dont want to embarass you again by being too emotional but cant stop thanking you.:yes:
Dear Birundha, Thankyou for your prompt FB. S B concept is fairly new, I must say. He is worshipped specially for prosperity (as His name indicates) & particularly on fridays during rahu kalam, which I noted from a temple in Nandanam - there is a deity there as well. Love, Chithra. <xml id=yoombaxml></xml>
Dear Tamil, I almost wept on reading your P M. Pray God make me worthy of all the love, you I L ites shower on me in abundance. Unless somebody asks for such shlokas, I don't post them now ! Love, Chithra. <xml id=yoombaxml></xml>
Dear Mom, Thanks for your reply. I will take a note of it with in the slokam itself. I received the Kalasham Today Very cute indeed a small one. I think here copper and brass stays good. when I use copper bottom vessal it turns into black, if I don't heat it then it will not loose the polish. I will take photos on nonbu and send it to you. This time I am going to buy lots of mums. I also saw valazhi ellai artificial in one shop...I would almost like to buy but I think I spent a lot this month so keeping tight and will buy next year if everything goes well. Each and everyday my pooja room changes too much. I all the time wants to sit in my pooja room and look at all the gods. I think I am more and more related with God even before. Thanks for your efforts and dedication. Love you too much Birundha
Dear Pavithra, You are prompt with your feedbacks always. Thankyou very much, Pavithra - it is all your interest that keeps me going ! Love, Chithra. <xml id=yoombaxml></xml>
Chitraji: romba nannayirikku. :yes: I don't know tamil. I am learning bits and pieces from this forum. Thank you very much for posting Dhyanam and Gayathri. Though I am deeply interested in understanding the rest of the posting, I am unable to do so because I haven't learn to read Tamil. . Will you be able to post the remaining part in English? whenever you get time. also, I read somewhere that bhiravan is a "yaksha'. Is that true? The picture is indeed divine.:thankyou2: Thanks again