பொதுவாக அனைத்து வீடுகளிலும் பூஜைக்கு பூக்களைப் பயன்படுத்துவர். ஆனால் அந்த பூக்கள் காய்ந்ததும் அவற்றை குப்பையில் வீசிவிடுகின்றனர். இதனால் எந்தப் பயனும் கிடைக்காது. மாறாக ரோஜா, செம்பருத்தி, மரிக்கொழுந்து, மல்லி, தாழம்பூ ஆகியவற்றை உதிர்த்து காய வையுங்கள். இவற்றுடன் காய்வைத்த எலுமிச்சை, ஆரஞ்சுப் பழத்தின் தோலை சிறிதாக நறுக்கிச் சேருங்கள். பின்னர் அவற்றுடன் முழுப்பயிறு, கஸ்தூரி மஞ்சல், வெட்டிவேர் ஆகியவற்றை சேர்த்து அரைத்தால் ஃபேஷியல் பவுடர் தயார். இதனை தேவையான அளவு எடுத்து பன்னீர் அல்லது எலுமிச்சை சாறுடன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் மாசுமறுவற்ற முக அழகு கிடைக்கும். பயன்படுத்திய பூக்களில் தயாரிக்கலாம் ஃபேஷியல் பவுடர் <!-- google_ad_section_end -->
hi friend, it is very good idea.already we are using this type powder only.it is prepared in my home itself.in addition we added avarampoo.we willget good result from this.
Oh is it..? thank you for your reply.. Can share ur experience with this..?? have you used all of this ingredients to make facial powder?
hi, So far I have prepared hair oil and face pack ,kajal..... Its all could be prepared by ourselves instead of wasting money for skin products.. Hairl oil lots of preparations could be done especially with hibscus leaves and flowers...(should start another thread for hair oil preparations) Flowers of course do magic to our face especially Rose-gives freshness to your face Hibscus(leaves&flowers)-good for hair(makes our hair thick) Marigold(samanthi)-good for refreshness. Preparation with marigold -take 10 marigold flowers and hot water Put these marigold flowers(remove centre part) and put these flowers in hotwater and let them to boil for 5 minutes.and extract the water This water could be applied to face , like rose water this water could be used.Same preparation could be done to roses also.. Aloe vera (sotrukatrarai)-Take its inside gel and grind them and keep in air tight bottle...(for grinding no water should be added) apply this mixture daily for your face improves complexion and reduced pimples. There is more grandma ayurveda.........:thumbsup