1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Whatsapp Groups

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Aug 6, 2016.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    *வாட்ஸப் க்ரூப் அட்ராசிட்டீஸ்..*

    'எங்கடி ஃபேஸ்புக்ல ஆளே காணோம்?'

    'கொஞ்சம் பிஸி டி'

    'வாட்ஸப்ல ஆன்லைன்லயே இருக்க, ஆனா இந்த பக்கம்
    மட்டும் வர்றதேயில்ல'

    'ஹி ஹி கொஞ்சம் வாட்ஸப் க்ரூப்ல
    பிஸியா இருக்கேன்டி'

    'அதனால தான் நைட்ல கூட ஆன்லைனா',,??

    'ஆமா'

    'இப்ப எத்தனை க்ரூப்ல இருக்க?'

    'பதினொன்னு'

    'அடிப்பாவி போன மாசம் கேட்டப்ப கூட ஆறோ
    ஏழோ க்ரூப்ஸ் தான் சொன்ன?'

    'இப்ப புது க்ரூப்ஸ் நெறையடி'

    'என்ன புது க்ரூப்ஸ்? '

    'ஸ்கூல் க்ரூப் ஒண்ணு'

    'ஆமா அதுல தான் நானும் இருக்கேனே'

    'இல்லடி இது மூணாவது வரைக்கும்
    வரைக்கும் ஒ்ண்ணாப் படிச்சவங்க'

    'ம்ம் அப்புறம்?'

    'ட்யூஷன் க்ரூப் ஒண்ணு'

    'ஆமா நானும் இருக்கேனே அதுல'

    'இல்லடி இது கெமிஸ்ட்ரி ட்யூஷன் க்ரூப், நீ
    இருக்கறது ஃபிஸிக்ஸ் ட்யூஷன் க்ரூப்ல'

    'ஓ இது வேறயா? அப்புறம்....'

    குழந்தைகள் ஸ்கூல் மிஸ்லாம் இருக்காங்க இல்ல..
    அவங்களோட ஒரு க்ரூப்..

    தேவைதான்..அப்பறம்..?
    ங்க பேமிலி குரூப் நாலு.....
    என்னது?உங்க பாமிலியிலே மொத்தம் நாலு பேர் தானடி ?
    இல்ல ... நாங்க ஓரகத்தி எல்லாம் ஒரு குரூப்...
    அப்புறம்?
    எங்க வீட்டுக்காரரோட சித்தப்பா, பெரியப்பா பசங்க ஒரு குரூப்
    தெய்வமே....
    குரூப் அட்மினிஸ் எல்லாம் ஒரு குரூப்
    வேற?
    ஹவுஸ் maids எல்லாம் ஒருகுரூப்
    அதுல உனக்கு என்னடி வேலை?
    இல்ல நான் தான் அதுக்கு குரூப் அட்மின்
    சரி இன்னம் ஒன்னு?
    அது போன ஜென்மத்தில் ஒண்ணா இருந்தவங்க குரூப் டி

    அடியேய் நல்ல இருங்கடி..

    Jayasala 42
     
    Sparkle, Caide, Vijiseeni and 7 others like this.
    Loading...

  2. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Very True ma.

    Half the time all our fiddling in the phone be in office or home.

    We will be getting the same message and photos in all group.Everybody is having so much of friends in fb and whats up,but no real friends.


     
    sindmani likes this.
  3. sindmani

    sindmani Platinum IL'ite

    Messages:
    1,560
    Likes Received:
    1,697
    Trophy Points:
    285
    Gender:
    Female
    True. Different family groups we have .One our parents side relatives , in-laws side relatives, friends, school friends, neighbours, cousins, list goes on
     
  4. rai

    rai Platinum IL'ite

    Messages:
    290
    Likes Received:
    559
    Trophy Points:
    205
    Gender:
    Female
    Unmai. So many groups nd so busy from morn to night
     
  5. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thank you.
    jayasala 42
     
  6. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Mami,
    Really humourous!:lol:
    I have no idea about all these groups in Whatsapp!
    But pretty sure, heard about it, not that I am using like that at all.
    I maintain it only for close family members.
    Seems like some kind of addiction to me.
    Thanks for sharing!
    Vaidehi
     
  7. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    haha unmai'la ipdi than iruku nalla vella na inum ipdi aala :)
     
    vaidehi71 likes this.
  8. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Ha ha
    Thank Goodness for that!
    Otherwise falling from one trap into another!
     
    Caide likes this.
  9. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    iyo it was filling too much of space no way
     
    vaidehi71 likes this.
  10. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    So true!!
    People need to realise before late.
    Relationship would otherwise suffer just like how you told in your snippet.
     
    Caide likes this.

Share This Page