1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

What We Learn From Cricket

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, May 18, 2016.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    • கிரிக்கெட் என்றால் எதோ பொழுது போகாதவர்கள் ஆடுகிற, வேலை வெட்டி இல்லாதவைகள் பார்க்கிற மட்டையடி என்ற எண்ணம் பலருக்கும் உண்டு.

      அனால் இது கற்றுக் கொடுக்கும் ஞாநோபதேசம் பல.
      1.ஆடுகிறவர் ஒருவர்.அவருக்கு ஓடி வந்து ரன் எடுக்க உதவுகிறவர் ஒருவர்.சரியான உதவியாளர் இல்லாமல் யாரும் ஜெயிக்க முடியாது.
      2. ஆடுகிற வரை வீழ்த்த ஒரு அணியே தயாராக கிரௌண்டில் நிற்கிறது.நல்லது செய்ய இரண்டு பேர் புறப்பட்டால் கெடுக்க பதினோரு பேர் தயார்.இது தான் வாழ்க்கை. சும்மா புலம்பிப் பிரயோசனம் இல்லை.
      3.மக்கள் அடிக்கிற லூட்டி! 4,6 அடித்தாலும் கை தட்டும். out ஆனாலும் ஆர்ப்பரிக்கும்.மக்கள் மனசைப் புரிஞ்சுக்கவே முடியாது.யார் பக்கம் வேணுமானாலும் எப்போது வேணுமானாலும் ஜனங்கள் பேசுவார்கள்
      4.மக்களுக்கென்ன? வாழ்ந்தாலும் வம்பு தான். தாழ்ந்தாலும் வம்புதான்.
      5. சில சமயம் கூட்டம் 'out out ' என்று குதிக்கும்.bat ல் பந்து பட்டதா, பட வில்லையா,பந்து stump ல் படும் முன் மட்டையால் கோட்டைத் தொட்டாரா- பல சந்தேகங்கள்.விசில் விண்ணை முட்டும்.
      ஆனால் அம்பயர் -ஒற்றை மனிதர்-not out என்று சொன்ன்தும், பேயாட்டம் ஆடிய ரசிகர்கள் கப்-சிப்.
      பத்தாயிரம் பேர் முடிவுக்கு எதிராக ஒற்றை மனிதர் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப் படுகிறது.

      அதுதான் தர்மத்தின் வலிமை!அதர்மம், அநீதி, அக்கிரமம எத்தனை பெரும் கூட்டம் கூடி காது கிழிய கத்தினாலும்,தர்மத்தின் மெல்லிய குரல் வலிமையானது.அதர்மத்தின் குரலை அடக்கக் கூடியது.

      6.சில சமயம் ஆடுபவரை 11 பேரில் ஒருவர் out ஆக்க மாட்டார்.ஒத்துழைக்கும் batsman தேவையில்லாமல் நம்மை ஓட விட்டு சிக்கலில் மாட்ட வைத்து ரன் அவுட் ஆக வைப்பார்.உத்தமர் ஏசுவையே அவரது சீடரில் ஒருவர் தானே காட்டிக் கொடுத்தார்.நம் வீழ்ச்சிக்கு நம்மவர்களே காரணம்.
    • While talking about cricket,I am reminded of the discourse by the famous Upanyasakar Late Shri Jayarama Sarma. I have listened to him on more than 50 occasions in Ayodhya manadapam.The most sought after'repeat' was his Vedantha Cricket .I was so fascinated by this and Ihave made a note of it my notebook.
      “The three stumps depict the three gunas namely Rajo, Tamo and Sathvic, and they guide us in our path of life. The delicate bail is our pranan (life). The bowler is Kalapurusha (Lord of Time).The six balls he bowls are the 6 ruthus such as vasantha and kreeshma. The 10 fielders are the Karmendriyas and Gnanendriyas. The mind is the cricket ball. A ‘four’ represents Dharma, Artha, Kama and Moksha. A ‘six’ is when you cross boundaries to attain Gnanam. The two umpires are the Vedas and Brahmarishis while the third umpire is the Supreme Lord. After all cricket is a game of uncertainty and so is our life,” he used to conclude in a single breath!
    Jayasala 42
     
    tuffyshri likes this.
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ம்ம், நானும் ஜெயராம சர்மா அவர்களின் உபன்யாசத்தில் இதை அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன் :).......பகிர்வுக்கு மிக்க நன்றி !
     

Share This Page