1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Thooral - really nice story

Discussion in 'Snippets of Life (Non-Fiction)' started by bhuvanaa2005, Jul 7, 2010.

  1. bhuvanaa2005

    bhuvanaa2005 Junior IL'ite

    Messages:
    2
    Likes Received:
    5
    Trophy Points:
    10
    Gender:
    Female
    தூறல்!!!

    டிசம்பர்மாதகுளிரோடுலேசானதூறலும்சேர்ந்துபெங்களூர்மாநகரைஊட்டிபோலாக்கிக்கொண்டிருந்தது
    வழக்கம்போல் 7 மணிபஸ்ஸிற்காககோரமங்களாபார்க்கிங்லாட்அருகேநின்றுகொண்டிருந்தேன். எலக்ட்ரானிக்சிட்டிபோய்சேரஎப்படியும்ஒருமணிநேரத்திற்குமேலாகும். நல்லவேளைஇந்த i-pod இருப்பதால்ஓரளவிற்குசமாளிக்கமுடிகிறது.
    இந்தமழைஏன்இங்கபெஞ்சிஉயிரவாங்குதுனுதெரியலமழைவரலைனுயாகமெல்லாம்நடத்தறானுங்கஅங்கவராமஇங்கவந்துநம்மஉயிரவாங்குது. அதுவும்ஆபிஸ்போறநேரத்துல.
    அருகேகம்பெனிஐடிகார்டைமாட்டிக்கொண்டுநான்கு, ஐந்துபேர்நின்றுகொண்டிருந்தனர். இவனுங்களுக்குஎல்லாம்பெரியசாப்ட்வேர்இஞ்சினியர்னுபெருமை. இந்தஐடிகார்டைகம்பெனிக்குள்ளமாட்டினாபோதாதா? லைசன்ஸ்வாங்குனநாய்மாதிரிஎப்பவும்கழுத்துலமாட்டிக்கிட்டுதிரியறானுங்க.
    கடைசியாகசுரிதார்அணிந்துகொண்டுபுதிதாகஒருத்திநின்றுகொண்டிருந்தாள். நான்பார்ப்பதைபார்த்துசிரித்தாள்.
    ச்சீஎன்னபொண்ணுஇவயாராவதுபார்த்தாஉடனேசிரிக்கணுமா???
    பஸ்வந்தவுடன்வேகமாகசென்றுஒருநல்லஇடம்பார்த்துஜன்னல்ஓரசீட்டில்அமர்ந்தேன்… i-podல்நேற்றுடவுன்லோட்செய்தபெயர்தெரியாதபடத்தின்பாடல்ஓடிக்கொண்டிருந்தது.
    சரியாகஎட்டுமணிக்குஎன்சீட்டிலிருந்தேன்வழக்கம்போல்யாரும்இன்னும்வரவில்லை. இன்றுஅப்ரைசல்வேறுஇருக்கிறது. இந்தமுறைஆன்சைட்டிலிருந்துஅப்ரிஸியேஷன்மெயில்வந்திருக்கிறது. அதனால்எப்படியும்இந்தமுறைநல்லரேட்டிங்கிடைக்கும்.
    மேனேஜர்சரியாகபத்துமணிக்குவந்தார். மற்றவர்கள்அவர்வருவதற்கு 5 நிமிடத்திற்குமுன்வந்தனர். அவரைபொருத்தவரைஅனைவரும்ஒரேநேரத்தில்வந்ததாகத்தான்கணக்கு.

    மற்றவர்களைகேட்டால்டிராபிக்ஜாம்என்றஒருவார்த்தையைசொல்லிதப்பிவிடுவார்கள். 7 மணிக்குபுறப்பட்டால்எப்படியும் 8 மணிக்குள்வரமுடியும். 8 மணிக்குபுறப்பட்டு 2 மணிநேரம்டிராபிக்கில்சிக்கிவரவேஅனைவரும்விரும்புகின்றனர். தலைசரியில்லாதஇடத்தில்மற்றவர்களைசொல்லிபயனில்லை.
    சரியாக 11 மணிக்குஅப்ரைசல்மீட்டிங். தேவையானவற்றைபிரிண்ட்அவுட்எடுத்துகொண்டுமீட்டிங்கிற்குசென்றேன். உள்ளேமேனஜர்தயாராகஇருந்தார். இந்தமுறையும்அப்ரைசலில்எல்லாடாஸ்கிற்கும் "C" போட்டிருந்தார்கள். அதற்குஅவர்சொன்னகாரணம்டீம்மக்களோடுசரியாககலக்காமலிருக்கிறேனாம்.
    சரியாகவேலைசெய்யவில்லைஎன்றால்சரி. ஆனால்மக்களோடுபழகவில்லைஎன்றுஅவர்சொல்வதுசும்மாஒருசப்பைக்கட்டு!!!

    இவர்கள்வேலைசெய்வதுபோல்நடிப்பவர்களைத்தான்தலைமேல்தூக்கிவைத்துகொண்டாடுவார்கள். ஆனால்உண்மையாகவேலைசெய்பவர்களைஎன்றும்மதிக்கமாட்டார்கள்.
    மதியம்சரியாகபனிரெண்டுமணிக்குசாப்பிடகிளம்பினேன்.
    "கார்த்திக்இன்னைக்குபிராஜக்ட்பார்ட்டி. பஸ் 12:30க்குவரும். இப்பஎங்கபோற?" அக்கரையாகவிசாரித்தாள்ஹாசினி.
    "சாரிநான்வரலை. நான்தான்மெயில்லையேசொல்லிட்டனேஎனக்குஇந்தபார்ட்டிஎல்லாம்பிடிக்காதுனு" சொல்லிவிட்டுவேகமாகசாப்பிடசென்றேன்.
    சாப்பிட்டுவிட்டுஎன்சீட்டிற்குவந்தபோழுதுஎன்ப்ளோர்முழுதும்விரிச்சோடிகிடந்தது. 2 மணிக்குவீட்டிற்குகிளம்பினேன். வீட்டில்தனியாகஎன்னசெய்வதென்றுதெரியாமல்கிடைத்தஒருஆங்கிலநாவல்படிக்கஆரம்பித்தேன். எப்போழுதுதூங்கினேனென்றேதெரியவில்லை. தூங்கிஎழுந்திரிக்கும்பொழுதுமணி 8 ஆகியிருந்தது.
    அருகேஇருக்கும்ஓட்டலுக்குசென்றுசாப்பிட்டுவிட்டுவந்தேன். டிவியைஆன்செய்துஒருமணிநேரத்தில் 120 சேனல்களையும் 40 முறைமாற்றிமாற்றிபார்த்துவிட்டுதூங்கிவிட்டேன். 6 மணிக்குஅலாரம்அதன்வேலையைசரியாகசெய்ய 7 மணிக்குபஸ்ஸ்டாப்பில்இருந்தேன்.
    வழக்கம்போல்பஸ்ஸிற்காககாத்திருப்பவர்கள்இருந்தார்கள். நேற்றுபுதிதாகவந்திருந்தவளும்அங்கேநின்றுகொண்டிருந்தாள். நேற்றைபோலவேஇன்றும்பார்த்துசிரித்தாள்.
    பஸ்வந்ததும்வழக்கம்போல்ஜன்னலோரசீட்டருகேசென்றுஅமர்ந்தேன்.
    "ஹாய்நான்இங்கஉக்காரலாமா?" ஒருபெண்ணின்குரல்.
    திரும்பிபார்த்தேன். அவள்என்பதிலைஎதிர்பார்க்காமல்அருகில்அமர்ந்தாள்.
    வழக்கத்தைவிட i-podல்சத்தத்தைகொஞ்சம்அதிகப்படுத்தினேன். அதைபுரிந்துகொண்டுஎதுவும்பேசாமல்ஒருஆங்கிலநாவலைகையில்வைத்துபடிக்கஆரம்பித்தாள். வண்டிவழக்கத்தைவிடசீக்கிரம்சென்றாலும்ஏதோஒருயுகம்போனதுபோலிருந்தது.
    தினம்செய்யும்வேலையையேசெக்குமாடுபோல்செய்துவிட்டு 8 மணிக்குஆபிஸிலிருந்துவீட்டிற்குகிளம்பினேன். அடுத்தநாளும்அதைபோலவேஎன்அருகில்அமர்ந்துபயணம்செய்தாள். இதுவேஒருவாரம்தொடர்ந்தது.
    அன்றும்லேசானதூறல்போட்டுக்கொண்டிருந்தது. நடைபாதையிலிருந்துகீழிறங்கிபஸ்ஸிற்காககாத்துக்கொண்டிருந்தேன். வலதுபக்கம்நின்றிருந்தஒருஜோடிரோட்டில்நிற்கிறோம்என்றஎண்ணமில்லாமல்ஒருவர்கையைஒருவர்பிடித்துவிளையாடிக்கொண்டிருந்தனர். என்கோபம்வழக்கத்தைவிடகொஞ்சம்அதிகமாகவேவந்தது.
    இதுங்களுக்குஎல்லாம்அறிவேஇல்லையா? சாப்ட்வேர்இஞ்சினியர்னாபெருசாஅமெரிக்காலஇருக்கறநினைப்பு. இதுங்களாலதான்எல்லாருக்கும்கெட்டப்பேரு!!! திடிரென்றுயாரோஎன்கையைபிடித்துபின்னால்இழுத்தார்கள். திரும்பிபார்ப்பதற்குள்நான்நின்றுகொண்டிருந்தஇடத்தில்ஒருஆட்டோநின்றுகொண்டிருந்தது. கொஞ்சமிருந்தால்மேலேஏத்தியிருப்பான். இந்தபெங்களூர்லஆட்டோக்காரங்களுக்குஅறிவேஇருக்காது.
    சரி, பின்னால்இழுத்ததுயாரென்றுபார்த்தால்அவள்நின்றுகொண்டிருந்தாள். சைட்லஇருந்தஅந்தஜோடியப்பாத்துட்டிருந்தநேரத்துலஇந்தமாதிரிஆயிடுச்சு. அவளுக்குநன்றிசொல்லலாமாஎன்றுயோசித்துகொண்டிருக்கும்போதேபஸ்வந்துசேர்ந்தது.
    எப்போழுதும்அமரும்இடத்தில்சென்றுஅமர்ந்தேன். அவளும்வந்துஅமர்ந்துகையில்நாவலைஎடுத்தாள்.

    "ரொம்பதேங்கஸ்ங்க…" தயங்கியவாறேசொன்னேன்.

    "!!! உங்களுக்குபேசவருமா??? நீங்கஊமைனுஇல்லநினைச்சேன்"
    புத்தகத்தைபையில்வைத்துகொண்டேசொன்னாள்.
    "இல்லைங்கசாரி. நான்உங்களைரொம்பஇன்சல்ட்பண்ணிட்டேனுநினைக்கிறேன்"
    "ஐயய்யோஅதெல்லாம்ஒன்னுமில்லைங்க. ரொம்பஃபீல்பண்ணாதீங்க

    பைவே, அம்ஆர்த்தி"

    "அம்கார்த்திக்"

    இன்றுபஸ்பயணத்தின் 60 நிமிடங்களும்60 நொடிகளைவிடகுறைவாகதெரிந்தது. 60 நிமிடத்தில்வாழ்க்கைவரலாறையேசொல்லமுடியும்என்றுஇன்றுதான்உணர்ந்தேன்.
    பஸ்ஸிலிருந்துஇறங்கியவுடன்
    "கார்த்திக்உன்கூடநான்சாப்பிடவரலாமா? தனியாசாப்பிடபோர்அடிக்குது. என்டீமெட்ஸ்எல்லாம்பத்துமணிக்குதான்வருவாங்க"
    "உங்களுக்குஎதுவும்பிராபளம்இல்லைனாவாங்க"
    "ஏன்ரொம்பஃபார்மலாபேசறீங்க??? நீ, வா, போனேபேசலாம்"
    "சரிங்க"
    "பாத்திங்களா??? திரும்பவும்வாங்கபோங்கனுசொல்றீங்க"
    "சரிபோலாமா?"
    சாப்பிட்டுவிட்டுசீட்டிற்குவந்துவேலைசெய்யஆரம்பித்தேன். இன்றுநாள்போனதேதெரியவில்லை.
    அடுத்தநாள்மீண்டும்பஸ்பயணம்
    "ஏய்!!! நேத்துமதியம்உன்னகேண்டின்லபாத்தேன்தனியாசாப்பிட்டுஇருந்தஉன்பிராஜக்ட்மேட்ஸ்யாரும்வரலையா?"
    "நான்எப்பவும்தனியாதான்சாப்பிடுவேன்"
    "ஏன்?"
    "யாருக்கும்தொந்தரவுவேண்டாம்னுதான். எனக்குஉங்களைமாதிரிஎல்லாம்பேசவராது"
    "யார்சொன்னாஅப்படியெல்லாம். என்கூடவேணாவரியா?"
    "வேணாம். உங்கூடஉன்பிரண்ட்ஸ்எல்லாம்இருப்பாங்க. எனக்குஅன்கம்ஃபர்டபுலாஇருக்கும்"
    "இல்லயாரும்வரமாட்டாங்க. உன்செல்நம்பர்தா. நான்மதியம்கூப்பிடறேன்"
    "ஏன்கிட்டசெல்போன்இல்ல"
    "என்னதுசெல்போன்இல்லையா??? எத்தனைவருஷம்சாப்ட்வேர்இஞ்சினியராஇருக்க?"
    "3 வருஷம். ஏன்செல்போன்இல்லனாவாழமுடியாதா? எனக்குதான்எக்ஸ்டென்ஷன்இருக்குஇல்ல. அதுக்கேஎவனும்கூப்பிடமாட்டான். எனக்குஎதுக்குசெல்போன்? எப்பவாவதுஊர்லஇருந்துகூப்பிடுவாங்க. அவ்வளவுதான்"
    "சரிஉன்எக்ஸ்டென்ஷன்சொல்லு… " குறித்துகொண்டாள்
    காலையும், மதியமும்அவளுடன்சாப்பிட்டேன்இன்றும்நாள்பொனதேதெரியவில்லை.
    அடுத்தநாள்
    "ஏன்இப்படிவயசானவன்மாதிரிடல்கலர்லசட்டைபோடற??? ஒழுங்காப்ரைட்டாசட்டைபோட்டாஎன்ன?"
    "ஏன்இந்தகலர்க்குஎன்னகுறைச்சல். நான்பொதுவாகலரேபாக்கமாட்டேன். போய்எதுபிடிச்சியிருந்தாலும்எடுத்துக்குவேன்"
    "சரிஇந்தவாரம்நம்மரெண்டுபேரும்ஷாப்பிங்போகலாம். உனக்குசெல்போன்வாங்கனும்.. அப்பறம்நல்லதாஒருநாலுஅஞ்சுசட்டைவாங்கனும்"
    "எனக்குஎதுக்குசெல்போனெல்லாம்?"
    "நேத்துநைட்உங்கிட்டபேசலாம்னுபாத்தேன்ஆனால்உங்கிட்டபோன்இல்லாததாலபேசமுடியல"
    "நிஜமாவா?"
    "ஆமாம்சத்தியமா!!! இந்தவாரம்கண்டிப்பாபோய்வாங்கறோம்"
    "சரி…"
    வாரஇறுதியன்றுகடைக்குசென்றோம்
    "லேட்டஸ்ட்மாடலாபாத்துவாங்கிக்கோஇல்லைனாபின்னாடிமாத்தவெண்டியிருக்கும்"
    "எனக்குசாதரணமாடலேபோதும்காஸ்ட்லியாஎல்லாம்வேண்டாம்"
    "நீசும்மாஇருநான்செலக்ட்பண்றேன்உனக்குஒன்னும்தெரியாது"
    "சரிங்கநீங்களேஎடுங்க"
    கடைசியாகபத்தாயிரத்திசொச்சத்திற்குஒருசெல்பொன்வாங்கிஏர்டெல்கனெக்ஷனும்வாங்கினேன். அதிலிருந்துஅவள்நம்பருக்குபோன்செய்துஅவள்போனைஎன்னிடம்குடுத்துபேசசொன்னாள். பக்கத்துபக்கத்துலஇருந்துசெல்பொனில்பேசுவதுஅசிங்கமாகஇருந்ததுஆனாலும்அவள்அதைபற்றிகவலைப்படவில்லை.
    "பாத்தியாஉன்போன்லஃபர்ஸ்ட்பேசனதுநான்தான், ஃப்ர்ஸ்ட்பண்ணதுஎன்நம்பருக்குத்தான்"
    "சரிசரிஎல்லாரும்ஒருமாதிரிபாக்கறாங்கவாபோகலாம்"
    அன்றே 5 புதுசட்டைகள்வாங்கினோம். ஒவ்வொன்றும் 1500க்குமேல்.
    வீட்டிற்குசென்றவுடன்போன்செய்துபேசினாள்
    திங்கள்காலைஅலுவலகத்தில்
    "கார்த்திக்புதுசட்டையெல்லாம்சூப்பராஇருக்குகைலஏதோசெல்போன்மாதிரிஇருக்கு" ஹாசினி
    "ஆமாம்நேத்துதான்வாங்கினேன்"
    "எங்களுக்குஎல்லாம்நம்பர்தரமாட்டீங்களா?" ராஜிவ்
    "உங்களுக்குஇல்லாமலாஇந்தாங்கநோட்பண்ணிக்கோங்க…"
    அனைவரும்அவர்கள்நம்பரிலிருந்துமிஸ்ஸிடுகால்குடுக்கஅனைவரின்நம்பரையும்சேவ்செய்தேன்.
    ஆர்த்தியிடமிருந்து 11 மணிக்குபோன்வந்தது.
    "கார்த்திக்இன்னைக்குஎனக்குபிராஜக்ட்பார்ட்டி
    நான்மதியம்உங்கூடலஞ்ச்க்குவரமுடியாது. நீகொஞ்சம்அட்ஜஸ்ட்பண்ணிக்கோ"
    "ஓகேநான்பாத்துக்கறேன்"
    "கார்த்திக்புதுபோனெல்லாம்வாங்கியிருக்கீங்கஏதாவதுவிசேஷமா?" மேனஜர்குரல்பின்னாலிருந்துவந்தது.
    "அப்படியெல்லாம்ஒன்னுமில்லைங்கசும்மாவாங்கனும்னுதோனுச்சுவாங்கிட்டேன்"
    "சரிஇன்னைக்குடீம்லஞ்ச்எல்லாரும்ஒன்னாசாப்பிடலாம்னுபிளான். நீயும்கண்டிப்பாவரணும்"
    "ஷுர்கண்டிப்பாவரேன்"
    மதியம்அனைவரிடமும்நன்றாகபேசினேன்எல்லாரும்எவ்வளவுஜாலியாபேசறாங்கநான்ஏன்இத்தனைநாள்இப்படிபேசாமபோனேன். ரொம்பதப்புபண்ணிட்டுஇருந்தனோனுதோனுச்சு
    வாழ்க்கையில்ஏதோபெரியமாற்றம்நடந்தமாதிரிஇருந்தது.
    ஒருமாதம்ஓடியதேதெரியவில்லை. டீமில்அனைவரும்இப்போதுநல்லநண்பர்களாகிவிட்டனர். 5 நிமிடம்கூடபேசாமல்இருக்கமுடியாதுபோல்தோன்றியது. அனைத்துமாற்றத்திற்கும்காரணம்ஆர்த்திதான்.
    "கார்த்திக்நான்இந்தவீக்எண்ட்சென்னைபோறேன்எப்பவருவேன்னுதெரியாது. கொஞ்சம்லேட்டானாலும்ஆகலாம். நீஇதேமாதிரிஇருக்கணும். ஓகேவா?"
    "ஏன்இப்படிசொல்ற? ஏதாவதுபிரச்சனையா?"
    "அதெல்லாம்ஒன்னும்இல்லஎங்கஅப்பாவுக்குஉடம்புசரியில்லஅதனாலசொன்னேன்"
    "சரிஅப்பஅப்பபோன்பண்ணு"
    "கண்டிப்பாபண்றேன்"
    அவள்சென்றதிலிருந்துமுதல்இரண்டு, மூன்றுநாட்கள்வேலைசெய்யவேமுடியவில்லை. பிறகுஓரளவுசமாளித்தேன். ஒருவாரம்ஓடியது.
    அவளிடமிருந்துபோனும்வரவில்லை. அவளும்வரவில்லை. ஒருமாதமாகியநிலையில்போன்வந்தது.
    "ஹலோகார்த்திக்கா???"
    "ஆமாம். நீங்கயார்பேசறது?"
    "நான்ஆர்த்தியோடஅண்ணன்பேசறேன்நீங்கசென்னைஅப்போலோவரமுடியுமா? ஆர்த்திகடைசியாஉங்ககிட்டஏதோபேசனுமாம்" அவர்குரலில்நடுக்கம்தெரிந்தது
    "கடைசியா???" இந்தவார்த்தையைகேட்டவுடன்இதயம்நின்றுவிடும்போலிருந்தது.
    "ஆர்த்திக்குஎன்னாச்சு???"
    "நீங்கஇங்கவாங்கஅதசொல்றநிலைமைலநாங்கஇல்லசென்னைவந்தவுடனேஇந்தநம்பருக்குகூப்பிடுங்கநான்வந்துஉங்களைபிக்-அப்பண்ணிக்கிறேன்"
    அந்தநம்பர்மனதில்பதிந்தது
    சென்னைக்குஅப்போழுதேநேராகபுறப்பட்டேன்
    ஹாஸ்பிட்டலுக்குஅழைத்துசென்றார்ஆர்த்தியின்அண்ணன். அவளுக்குஸ்பைனல்கார்டில்ஏதோபிரச்சனையாம். ஒருவருடமாகட்ரீட்மெண்ட்செய்துவந்தார்களாம். சரியாகிவிடும்என்றுஅனைத்துடாக்டர்களும்நம்பிக்கையூட்டியநிலையில்திடீரென்றுஅவள்மூளையைபாதித்துவிட்டதாம். எனக்குஎதுவும்விளங்கவில்லை. புதுப்புதுவார்த்தைகள். புதுஉலகம்.
    ஹாஸ்பிட்டலில்காய்ந்துபோனாபூச்சரமாகஇருந்தாள்ஆர்த்தி. ஆனாலும்வாசம்மறையவில்லை. ஓரளவுபேசும்நிலைதான்என்னைவிட்டுவிட்டுஅவள்அண்ணன்டாக்டரைபார்க்கசென்றார்.
    எனக்குஎன்னபேசுவதென்றுதெரியவில்லை. கண்ணிலிருந்துகண்ணீர்மட்டும்வந்துகொண்டிருந்தது.
    "கார்த்திஅழுவாத!!! எனக்குகஷ்டமாஇருக்கு"
    "ஏன்ஆர்த்தி? ஏன்என்கிட்டஒருவார்த்தைகூடசொல்லல"
    "நான்எப்படியும்பொழைக்கமாட்டேனுதெரியும். ஆனாஎங்கவீட்லதான்ரொம்பநம்பிட்டுஇருந்தாங்க. இங்கஎல்லாரும்ஒருமாதிரிபாக்கறாங்கனுதான்நான்பெங்களுருக்குடிரான்ஸ்பர்வாங்கிட்டுவந்தேன்"
    ஒருநிமிடஅமைதிக்குபிறகுதொடர்ந்தாள்
    "அன்னைக்குஉன்னமுதல்தடவைபார்க்கும்போதேஉன்கண்லஒருவிரக்திதெரிஞ்சிது. வாழ்க்கையோடஅருமைஉனக்குதெரியலனுஎன்மனசுலபட்டுச்சு. சரிநான்சாவறத்துக்குள்ளஉனக்குஏதாவதுஉதவிசெய்யனும்னுதான்உன்கூடபேசஆரம்பிச்சேன். போகபோகஉன்கூடபேசறதேஎனக்குரொம்பசந்தோஷத்தகுடுக்கஆரம்பிச்சிடுச்சு. உங்கிட்டசொல்லிஉன்னகஷ்டப்படுத்தவேண்டாம்னுதான்சொல்லல."
    "ஆர்த்திஉனக்குஒன்னும்ஆகாது. நீஎன்னவிட்டுட்டுஎங்கயும்போகமாட்ட"
    "ஆமாம். நான்எங்கயும்போகமாட்டேன்கார்த்திக்
    நீபாக்கறஒவ்வொருபுதுமனிதர்களிளும்நான்இருப்பேன். நீஅவுங்ககிட்டபேசும்போதுஅதுஎன்கிட்டபேசறமாதிரிஎன்னசரியா???"
    ஒருவாரம்சென்னையில்தங்கிவிட்டுவந்தேன்
    காலை 7 மணி
    வழக்கம்போல்லேசாகதூறல்போட்டுகொண்டிருந்தது. பஸ்வந்தவுடன்ஏறினேன்.
    "ஹாய்நான்இங்கஉக்காரலாமா?"
    "தாராளமா"
    "என்பேர்கார்த்திக்…"
    "நான்பாலாஜி…"
    (ஆர்த்தியுடன்பேசிகொண்டிருந்தேன்…)
     
    Loading...

  2. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Really nice story. Some people do not understannd the preciousness of life and everything is boring and waste of time. They dont enjoy life. Ur story tells it so sweetly. I enjoyed reading it.
     
  3. momluvmanu

    momluvmanu New IL'ite

    Messages:
    2
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Very nice and touching story.....
     

Share This Page