temple for childless couples

Discussion in 'Fertility & Trying to Conceive' started by SBC, Oct 28, 2007.

  1. sharanyadevi

    sharanyadevi Gold IL'ite

    Messages:
    1,074
    Likes Received:
    118
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Re: Temple to Visit for Child Birth

    Dear Radha,
    Thank you for this lovely sloka.. How much time we have to chant this sloka. As Priya mentioned this sloka should also be chanted for 12 times?
     
  2. priyasuresh11

    priyasuresh11 Senior IL'ite

    Messages:
    412
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Re: Temple to Visit for Child Birth

    The following detail I got it from Aval Vikatan.Whoever in India or visiting India visit this temple and get the blessings..

    கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்! <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="609"> <tbody><tr> <td>[​IMG]</td> </tr> </tbody></table></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td>[​IMG]</td> </tr> </tbody></table> [​IMG]கோடி கோடியாக சொத்து இருந்தாலும், கொஞ்சி விளையாட, சீராட்டிப் பாராட்ட, அன்பாக அரவணைக்க ஒரு குழந்தை இல்லையெனில் அந்தத் தம்பதியின் சோகம் சொல்லி மாளாது.
    கருணையும் தாய்மை குணமும் தளும்பி நிற்கும் புத்திரகாமேட்டீஸ்வரர், இப்படிப்பட்ட தம்பதியரின் ஏக்கத்தைப் போக்கி, கண்ணீரைத் துடைத்து குழந்தை பாக்கியத்தை அருளி வருகிறார்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில், பட்டுக்குப் புகழ்பெற்ற ஆரணி நகரில் அமைந்துள்ள அழகிய ஆலயத்தில் பெரியநாயகி சமேதராக குடிகொண்டிருக்கிறார் ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரர்.
    <table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td>
    </td> </tr> </tbody></table> கோயில் பிராகாரத்தை மனம் உருக சுற்றிக் கொண்டிருந்த பக்தை பவித்ரா, ''திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டையிலேர்ந்து வர்றோம். என் கணவர் கண்ணன், கோயில் பூஜை, ஹோமம் எல்லாம் பண்றவர். அஞ்சு வருஷமா குழந்தை இல்லேங்கறதுதான் எங்களுக்கு பெருங்கவலை! 2007-ம் வருஷம் இந்தக் கோயில்ல 'புத்திர காமேஷ்டி யாகம்' செய்தாங்க. அந்த வேலைக்காக இவரை வரச் சொல்லி, ஆரணி கோயில்லேருந்து அழைப்பு வெச்சாங்க. யாகத்தை சிறப்பா நடத்திக் கொடுத்ததோட, எங்களோட கவலையையும் புத்திரகாமேட்டீஸ்வரர் கிட்ட எடுத்து வெச்சு வேண்டிக்கிட்டார். அதுக்குப் பலனா... அடுத்த வருஷமே ஒரு பொண்ணு பொறந்து, எங்களோட கவலையைப் போக்கிட்டா...'' என்று பரவசத்துடன் சொன்னார் பவித்ரா.
    '' 'தோள்ல ஆட்டைப் போட்டுக்கிட்டு ஊரெல்லாம் தேடின மாதிரி'னு சொல்வாங்களே, அதுமாதிரிதான் என் கதையும்'' என்று வக்கணையாக ஆரம்பித்த தமிழ்ச்செல்வி தற்போது வசிப்பது சென்னை, கொளத்தூரில். பூர்விகம் ஆரணி. ஆனால், புத்திரகாமேட்டீஸ்வரர் பற்றி தெரியாமல் இருந்திருக்கிறார்.
    ''எனக்கு 2001-ல கல்யாணம் நடந்திச்சு. என் கணவர் சொந்தமா கார் வெச்சு ஓட்டிட்டு இருக்காரு. வருஷம்தான் ஓடிச்சு... குழந்தை மட்டும் பொறக்கல. ஏதாச்சும் விசேஷத்துக்கு போனா, சொந்த, பந்தமெல்லாம் சுத்தி நின்னு, 'சொந்தத்துல கண்ணாலம் கட்டினா இப்படித்தான். உங்க ரெண்டுபேர்ல யார்கிட்ட குறை... டாக்டரைப் பார்த்தியா?'னு கேள்வி கேட்டுத் தொளைச்சி எடுத்துடுவாங்க. இதனாலயே விசேஷத்துக்குப் போறதை தவிர்த்திட்டே இருந்தேன். வளைகாப்புனா... கண்டிப்பா போக மாட்டேன்.
    திடீர்னு ஒரு நாள், ஆரணியில இருக்கிற எங்க அக்கா உமாதேவி, இந்தக் கோயில பத்தி சொன்னா. உடனே கோயிலுக்குப் போய், 'ஒரு குழந்தையக் கொடுறா சாமீ...'னு கண்ணீர் விட்டு அழுதுட்டேன். கோயில்ல நடந்த புத்திர காமேஷ்டி யாகத்துலயும் கலந்துக்கிட்டோம். அதிசயம் பாருங்க... உடனே உண்டாயிட்டேன். 2008-ல ரெட்டைக் குழந்தைங்க பொறந்துச்சு! 'நான் வேண்டிக்கிட்டதால ஒண்ணு; நீ வேண்டிகிட்டதால ஒண்ணு; ஆக மொத்தம் ரெண்டு...'னு இப்பவும் கேலி பண்ணுவாரு இவரு'' என்று இரட்டிப்பு சந்தோஷம் தந்த வெட்கத்தில் முகம் சிவக்கிறார் தமிழ்செல்வி.
    நெய்வேலியிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்த புஷ்பா, ''நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்ல மேனேஜரா வேலை பார்க்கிறேன். 79-ல கல்யாணம் ஆச்சு. [​IMG]எனக்கு அப்ப 21 வயசு. என் கணவர் ஸ்ரீநிவாசன் வெல்டிங் ராடு தயாரிக்கிற கம்பெனி வெச்சிருக்காரு. பணம், காசுக்கு குறையில்ல. ஆனா, குழந்தையில்லையேங்கிற ஏக்கம்தான் வாட்டி எடுத்துக்கிட்டே இருந்தது.
    அலைச்சல், மன உளைச்சல், அக்கம்பக்கத்தாரோட கேலி, குத்தல் பேச்சுனு வருஷம் ஓடிடுச்சு. கோயம்புத்தூர்ல இருக்கற எங்க அம்மா, 48 நாள் கடுமையா விரதம் இருந்து புத்திர காமேஷ்டி யாகம் பண்ணினாங்க. நாத்திகம் பேசிக்கிட்டு இருந்த அப்பாகூட எனக்காக கோயில் கோயிலா ஏறி இறங்கினார். இங்க வந்து வேண்டிக்கிட்டு விரதம் இருந்து யாகத்துல கலந்துக்கிட்டோம். அடுத்த வருஷமே... பெண் குழந்தை. 18 வருஷம் தவமா இருந்த பெத்த மகள்ங்கிறதால ரொம்ப செல்லம்'' என்று மகள் கிருத்திகப்ரியாவை உச்சி முகர்ந்தார் புஷ்பா ஸ்ரீநிவாசன்.
    ''இப்படியெல்லாம் பக்தர்களுக்கு வரம் அருளும் புத்திரகாமேட்டீஸ்வரர், இன்று நேற்றல்ல... ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, லிங்க வடிவில் நின்று இதைச் செய்து கொண்டிருக்கிறார்'' என்று சொன்ன கோயிலின் குருக்கள் கணேஷ், ஆச்சர்ய புராண கதை ஒன்றை விவரித்தார்.
    [​IMG]''ஏராளமான செல்வங்கள், ராஜ்யங்கள் இருந்தும் குழந்தை பாக்கியம் கிட்டாமல் வேதனையில் இருந்தார் ஒரு மகாராஜா. வசிஷ்டரின் அருள்வாக்குபடி... வடக்கிலிருந்து கிழக்காகத் திரும்பும் இடத்தில், வெள்ளமென கரை புரண்டோடும் கமண்டல நாக நதியை பார்த்ததும், 'இந்த தர்மாரண்ய சேத்திரம்தான் புண்ணியத் தலம். இங்குதான் புத்திர காமேஷ்டி யாகத்தை செய்யச் சொன்னார் வசிஷ்டர்' என்று தனக்குத் தானே சொல்லியபடி உற்சாகம் அடைந்தார் ராஜா. அங்கு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, பிரமாண்டமான முறையில் புத்திர காமேஷ்டி யாகத்தையும் நடத்தினார்.
    மறு ஆண்டே அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அடுத்தடுத்த வருடங்களில் நிறைய பிள்ளைகள் பிறந்தன. 'புத்திர காமேஷ்டி யாகம் செய்ததற்கு பலன் அளித்த புத்திரகாமேட்டீஸ்வரா...' என்று கண்ணீர் மல்க இறைவனை வேண்டிய மகாராஜா வேறு யாருமில்லை சாட்சாத் தசரத சக்ரவர்த்தியேதான்! சிவனாரின் [​IMG]அருளால் பிறந்த அந்தக் குழந்தைதான்... ஸ்ரீராமபிரான்!
    புத்திரகாமேட்டீஸ்வரரின் அருளால் தசரதருக்கு பிள்ளை பாக்கியம் கிடைத்த அற்புத தலம் என்பதைக் காட்டுவதற்காகவே, கரையில் இருந்து கோயிலுக்கு வரும் வழியில்... இறைவனை நோக்கிய தசரதர் சந்நிதியும் இங்குள்ளது. மொத்தம் 11 இடங்களில் தசரதர் இந்த யாகத்தைச் செய்ததாகச் சொல்வர். அதில் இந்தத் தலம் முதன்மையானது.
    தன்னிகரில்லா தாய்மையை தந்து, பெண்குலத்துக்கே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் புத்திரகாமேட்டீஸ்வரருக்கு நிகர் அவரேதான்!'' என்று ஆராதித்தார் கணேஷ் குருக்கள்.
    [​IMG]விரதம் பற்றிய விவரம்... ​
    விரதம் இருப்பதற்கான வழிமுறைகளை விளக்கினார் கோயிலின் குருக்கள் மோகன சுவாமி சிவாச்சார்யர்.
    ''திங்கள்கிழமை தோறும் தொடர்ந்து ஆறு வாரம் விரதம் மேற்கொள்ள வேண்டும். முதல் வாரம் - ஒரு சிறுவன் அல்லது சிறுமிக்கு உணவு அளிக்க வேண்டும். 2-வது வாரம்- இரண்டு பேருக்கு; 3-வது வாரம் - 3 பேருக்கு... என 6-வது வாரம் 6 பேருக்கு உணவு அளித்துவிட்டு, 7-வது வாரம் இந்தக் கோயிலுக்கு வர வேண்டும்.
    வெறும் வயிற்றுடன் கோயிலை வலம் வந்து, இறைவனை தரிசித்து, ஸ்தல விருட்சத்தில் துணியால் தொட்டில் கட்டி, ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்து (அபிஷேகம் செய்வது கூடுதல் சிறப்பு) வழிபட வேண்டும். முடிந்தால், அன்றைய தினம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வெண் பொங்கல் பிரசாதம் வழங்கலாம்.''
    தொடர்புக்கு: ​
    மோகன சுவாமி சிவாச்சார்யர், செல்: 96294 73883
    கணேஷ் குருக்கள், செல்: 97891 56179​
    <hr>
    [​IMG]எப்படி செல்லலாம்? ​
    திருவண்ணாமலையில் இருந்து 58 கி.மீ, வேலூரில் இருந்து 41 கி.மீ, சென்னையில் இருந்து 152 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது ஆரணி. சென்னை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து நேரடியாக பஸ் வசதி உண்டு. பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ துரத்தில் அமைந்துள்ள இந்தக் திருக்கோயிலை நடந்தே சென்றடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.
    <hr>
    [​IMG]நாக தோஷம் நீங்க...! ​
    ரணியில் ஓடும் கமண்டல நாக நதிக்கரையில் அமைந்த இந்த ஆலயம், மூன்று நிலை கோபுரத்துடன் பிரமாண்டமாகக் காட்சி தருகிறது. ஒற்றைப் [​IMG]பிராகாரம், படித்துறையில் கிழக்கு பார்த்த விநாயகர், தெற்கில் ஆஞ்சநேயர், காலபைரவர் சந்நிதி, வலம்புரி விநாயகர், அறுபத்து மூவர், ஸ்தல விருட்சமாக பவளமல்லி, பின்னி பிணைந்த அரச - வேப்பமரங்கள் என அழகாகக் காட்சி தருகிறது ஆலயம்.
    பிள்ளைப்பேறுக்கு தடையாக இருக்கும் நாக தோஷத்தை நிவர்த்தி செய்ய, நாக சிலையை பிரதிஷ்டை செய்து வழிபடுவதும் இங்கு வழக்கமாக இருக்கிறது.
     
  3. sharanyadevi

    sharanyadevi Gold IL'ite

    Messages:
    1,074
    Likes Received:
    118
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Re: Temple to Visit for Child Birth

    Very sorry Priya.. When i saw two Slokas and i was also checking the other thread of Radha, i was confused...Now clear... 12 timees... fine fine....
     
  4. priyasuresh11

    priyasuresh11 Senior IL'ite

    Messages:
    412
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Re: Temple to Visit for Child Birth

    Don't tell "Sorry" dear.You didn't do anything wrong.We are helping each other by sharing the information.

    Take care.

     
  5. Priesh

    Priesh Platinum IL'ite

    Messages:
    2,066
    Likes Received:
    633
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: Temple to Visit for Child Birth

    Priya , Thanks for the information and slokas. I have been chanting Santhana gopala mantra 12 times daily. But not aware of the pooja. Thanks a ton.

    Which aval vigatan issue they published. Recent one i have not bought.
     
  6. priyasuresh11

    priyasuresh11 Senior IL'ite

    Messages:
    412
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Re: Temple to Visit for Child Birth

    Sorry Priya Lokesh.I didn't note down the date.It might be probably in June/July edition.:)
     
    Last edited: Nov 19, 2009
  7. Aabhi

    Aabhi Gold IL'ite

    Messages:
    1,108
    Likes Received:
    52
    Trophy Points:
    103
    Gender:
    Female
    Re: Temple to Visit for Child Birth

    Hi Priya,

    Thanks for sharing this to all our IL friends. It will be very much useful. May Lord bless all our TTC memebers with little bundle of joy soon. :bowdown
     
  8. radhaparth2000

    radhaparth2000 Platinum IL'ite

    Messages:
    2,674
    Likes Received:
    654
    Trophy Points:
    233
    Gender:
    Female
    Re: Temple to Visit for Child Birth

    Dear Priya,

    Thank you for the wonderful information. I think Thirupullani is one of 11 sthalams mentioned by the Gurukkal. Let me check if I can find out the rest :)

    Dear Sharanya,

    As far as I know Santhana Gopala manthram can be chanted 3 or 5 or so on. But the actual method is 108 times for 108 days. If it is not possible we can use 3 or 5....
     
  9. sharanyadevi

    sharanyadevi Gold IL'ite

    Messages:
    1,074
    Likes Received:
    118
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Re: Temple to Visit for Child Birth

    Hi friends,
    Find below the attached sanskrit slokas of Garbharakshambiga.... There is no specific time is mentioned to chant this song. Also i have heard this sanskrit sloka being sung in the Garbharakshambiga songs which we got it from IL...I have heard the song Sree Madhavi Kana hasthe..( which could be found in the second attachment, 2nd page)
    I guess Bambli is having the songs...The song i am mentioning would be like vedhic mantras are pronounced and in between these sanskrit sloka is also sung... Let me check it and post it here so that it will be useful for our other friends who does not have this song ....
     

    Attached Files:

  10. Priesh

    Priesh Platinum IL'ite

    Messages:
    2,066
    Likes Received:
    633
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: Temple to Visit for Child Birth

    Thanks for sharing sharanya. Yes you are right. I also heard that Sri madhavi song in Dr. Kamala Selvaraj album...

     

Share This Page