1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Tamizh Thaai Vaazhthu 1

Discussion in 'Posts in Regional Languages' started by Sriniketan, May 9, 2011.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    No other language in the world has received special recognition like Tamizh, which is considered as an equivalent to one's own mother/Goddess.

    Such a tribute to our Tamizh language is given by 3 people...one such person is Manonmaniam P. Sundaram Pillai,(1855-1897) in whose Tamil Drama, Manonmaniam in 1891 this Tamil Anthem was recited.

    But the Govt. of Tamil Nadu accepted it as a Tamil Anthem only in the year 1970, editing some of the lines from the original poem, which is listed below:

    Enjoy it with this link:

    நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
    சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
    தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
    தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
    அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
    எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
    உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
    வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

    Neeraarum kadaluduththa nilamadandhai kezhilozhugum
    seeraarum vadhanamena thigazh Bharadha kandamadhil
    thekkanamum adhir sirandha Dravida nal thirunaadum
    thakkasiru pirainudhalum dhariththanarum thilagamume
    aththilaga vaasanai pol anaithulagum inbamura
    yedhisaiyum pugazh manakka irundhaperum Tamizh anangeTamizh anange
    un seer ilamai thiram viyandhu seyal marandhu
    vaazhthudhume vaazhthudume vaazhthudume!

    தமிழாக்கம்:
    மடந்தை -- பெண் ( 14-19 வயதிற்குள்)

    அலை கடலே ஆடையான
    இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு
    பாரத நாடே முகமாம்
    தென்திசை அதன் நெற்றியாம்
    அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம்
    அந்தத் திலகத்தின் வாசனைப் போல்

    அனைத்து உலகமும் இன்பம் காண
    எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும்
    தெய்வமகள் ஆகிய தமிழே
    என்றென்றும் இளமையாக இருக்கிற
    உன்னுடைய இந்த அழகைக் கண்டு
    வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம்
    வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.

    English Translation from Wikipedia:

    The Authentic English translation of the above song is as follows: "Bharat is like the face beauteous of Earth clad in wavy seas; Deccan is her brow crescent-like on which the fragrant 'Tilak' is the blessed Dravidian land. Like the fragrance of that 'Tilak' plunging the world in joy supreme reigns Goddess Tamil with renown spread far and wide. Praise unto You, Goddess Tamil, whose majestic youthfulness, inspires awe and ecstasy.

    Sriniketan

    Unedited version of Tamizh Thaai Vaazthu:

    நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
    சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
    தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
    தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
    அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
    எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !

    பல்லுயிரும் பல உலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
    எல்லைஅறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பது போல்
    கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா எழுந்துளுவும்
    உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்

    சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
    வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !


    Sriniketan
     
    Loading...

  2. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    This week has started well, sis. I posted my blog. And I am the first to give fb on your Thamizh Thai vazhthu.
    தமிழின் பெருமைகள் நினைக்குந்தோறும் என் மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஒரு அளவு இல்லை. ஆனால் இன்று தமிழ் பேசுவது குறைந்து வரும் போது இன்பத் தமிழ் நாட்டின் மக்களே "எனக்கு டமில் அவ்வளவாத் தெரியாது' என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு சொல்லும் போது உள்ளம் பதைக்கிறது.
    மெல்லத்தமிழ் இனி சாகும் என்று கவிஞன் கொடுத்த சாபம் உண்மையாகிவிடுமோ என்று குலை நடுங்குகிறது. பிழைப்புக்காக சீன் மொழியையும் ரஷ்ய மொழியையும் கற்போம் தவறில்லை. ஆனால் தமிழை மறந்தால் நமக்கு மன்னிப்பே இல்லை.
    இந்த வலைதளத்துத் தாய்மார்கள் அனைவரையும் வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் குழந்தைகள் தமிழ் பேசுவது உங்கள் கையில் இருக்கிறது.
    அடுத்த வீட்டுப் பெண்ணுக்கு (அதாவது ஆங்கிலத்துக்கு) சேவகம் செய்யலாம். தப்பில்லை. ஆனால் உங்கள் தாயைத் தெருவில் விட்டுவிடாதீர்கள்.
    அன்புடன்
    வரலொட்டி
     
  3. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Dear Srini ji,

    First of all hats off to your effort!!! :hatsoff

    இந்த தமிழ்த் தாய் வாழ்த்து என்னுடைய பள்ளி நாட்களை நினைவு படுத்துகிறது!!! இந்த பாடலுக்கென்று என் இதயத்தில் தனி இடமுண்டு!! தமிழின் மகத்துவத்தை உணர்த்தும் பாடல்!!

    I never knew the history before. Thanks for sharing the original version of it!!!

    Dear Sridhar uncle...

    உங்கள் பின்னூட்டத்தை படித்து மெய் சிலிர்த்து போனேன்!!! ஆழமான தமிழ்ப்பற்று!! தமிழை தாய்க்கு ஒப்பிட்டு கூறியது மிக அருமை!! :bowdown
     
  4. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    A very well write up. Tamizthai vaazhthu translation miga arumai.
     
  5. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Sridhar,
    Neenga solradhu romba correct dhan...
    We think of knowing other languages as a show piece...but namma veetu vigraham..Tamizh dhan nu marandhu poidarom.
    They also say that creativeness and imagination runs wild only in one's mother tongue.
    Enga veetile dh dhan romba strict..because of this, my children can read, listen, understand and talk Tamizh, but in relation to writing the alphabets, they need to work on that..
    Unga tamizh patrukku oru :bowdown:

    sriniketan
     
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Malar,
    Enakkum web le paarthappuram dhan origin of Tamizh Thaai vaazhthu theriya vandhadhu...and also came to know about that it is called Tamil Anthem.

    sriniketan
     
  7. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Glad to see that you enjoyed reading this translation, Sreemathi.
    I was looking through the web to get a Tamizh meaning to it..but couldn't find it...but only got this English Translation.

    sriniketan
     

Share This Page