Tamil slokam for getting pregnant

Discussion in 'Pujas Prayers & Slokas' started by mathira, Feb 25, 2016.

  1. mathira

    mathira IL Hall of Fame

    Messages:
    4,846
    Likes Received:
    1,065
    Trophy Points:
    308
    Gender:
    Female
    குழந்தை பாக்கியம் வேண்டுவோர் தங்கள் இல்லத்தில் ஒரு கிருஷ்ணர் படம் வாங்கி வைத்து இன்று முதல் தொடர்ந்து 27 நாட்கள் பெரியாழ்வார் அருளிச்செய்த கீழ்வரும் ஸ்லோகத்தை சொன்னால் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகும். இது வைஷ்ணவ நம்பிக்கை


    இதை அனுபவரீதியாக சிலருக்கு சொல்லி அவர்கள் செய்ய பிள்ளை பாக்கியம் பெற்றார்கள் என்பதால் இதை இங்கு பதிவிடுகிறேன். தேவை பட்டோர் இந்த ஸ்லோகத்தை தங்கள் சிஸ்டத்தில் காப்பி பேஸ்ட் செய்து படித்துவரவும்.


    #பெரியாழ்வார் அருளிச்செய்த திருமொழி (புத்ர பாக்யம் உண்டாக) தினம் ஒருதடவை கிருஷ்ணர் படம் முன் அமர்ந்து சொல்ல வேண்டும் 27 நாட்கள். நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.


    #வட்டு நிடுவே வளர்கின்ற மாணிக்க
    மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல்
    சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்கஎன்
    குட்டன்வந்து என்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்.


    கிங்கிணி கட்டிக் கிறிகட்டி கையினில்
    கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர்கட்டி
    தன்கணத் தாலே சதிரா நடந்துவந்து
    என்கண்ணன் என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.


    கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்
    ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாது மண்ணாள்வான்
    கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய
    அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆயர்க ளேறுஎன் புறம்புல்குவான்.


    நாந்தக மேந்திய நம்பி சரணென்று
    தாழ்ந்த தனஞ்சயற் காகி தரணியில்
    வேந்தர்க ளுட்க விசயன் மணித்திண்தேர்
    ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்.


    வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி
    கண்பல செய்த கருந்தழைக் காவின்கீழ்
    பண்பல பாடிப்பல் லாண்டிசைப்ப பண்டு
    மண்பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னைப் புறம்புல்குவான்.


    சத்திர மேந்தித் தனியொரு மாணியாய்
    உத்தர வேதியில் நின்ற ஒருவனை
    கத்திரியர் காணக் காணிமுற்றும்கொண்ட
    பத்திராகாரன் புறம்புல்குவான் பாரளந் தான்என் புறம்புல்குவான்.


    பொத்த வுரலைக் கவிழ்த்துஅதன் மேலேறி
    தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
    மெத்தத் திருவயி றார விழுங்கிய
    அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான்.


    மூத்தவை காண முதுமணற் குன்றேறி
    கூத்துஉவந் தாடிக் குழலால் இசைபாடி
    வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
    ஏத்தவந்து என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.


    கற்பகக் காவு கருதிய காதலிக்கு
    இப்பொழுது ஈவதென்று இந்திரன் காவினில்
    நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள்
    உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்.


    ஆய்ச்சியன் றாழிப் பிரான்புறம் புல்கிய
    வேய்த்தடந் தோளிசொல் விட்டுசித்தன் மகிழ்ந்து
    ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர்
    வாய்த்தநின் மக்களைப் பெற்று மகிழ்வரே.#
     

    Attached Files:

    Thyagarajan and sangeethakripa like this.
    Loading...

  2. mathira

    mathira IL Hall of Fame

    Messages:
    4,846
    Likes Received:
    1,065
    Trophy Points:
    308
    Gender:
    Female
    I got this slogan thru email.. so thought of sharing it here.. May be helpful for all the lovely ttc ladies.. Loads & loads of strict baby dust to all Ttc friends..
    May God bless u all with a Lo soon.. My sincere prayers to all..
     
  3. waiting4rmlong

    waiting4rmlong Gold IL'ite

    Messages:
    394
    Likes Received:
    272
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi mathira,
    Is that possible to post in English this details if you have time only
     
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,748
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    This long poem written in chaste tamil posted by OP is easy to pronounce properly for those who are familiar
    and good in tamil tongue. The translation in English or any other language would be ineffective as the equivalent words in other languages may not produce the same resonating vibrations which seem to be the a tive ingredient in this sonnet.
    For the chanting of this sloka to be more effective or efficacious one has to understand the latent meaning contained in it.
    Op shared this sonnet here as she heard it is effective with her friends who were in Tcc category.
    Hanuman kēē jai.
    Regards.
     
  5. mathira

    mathira IL Hall of Fame

    Messages:
    4,846
    Likes Received:
    1,065
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Sorry for the late reply. I don’t have the English version ma. This is Periyalwar’s thirumozhi. May be u can search and find it in google. Really sorry and strict baby dust to u..
     
    Thyagarajan likes this.
  6. mathira

    mathira IL Hall of Fame

    Messages:
    4,846
    Likes Received:
    1,065
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Thank you sir for the reply. & as you have mentioned, we have to understand the meaning before changing/ reciting these pasurams.
     
    Thyagarajan likes this.
  7. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,748
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Your query/request made in the year 2016 stands answered today the fifth Nov 22 when the sporting world would watch with bated breath for the result of match twenty20 world cup between SriLanka & England.
    I trust you are already blessed to be a Mother.
    Thanks & Regards.
    God Bless us all.
     
  8. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,748
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    There was a hue & cry for Tamil translation of sanskrit slokas in general & sahasranamam in particular . It was scientifically proved by Harvard engineers that sounds of sanskrit words produce a particular set of waves in oscilloscope and tamil translation would not produce same smooth sinusoidal waves. It was concluded the power of chanting in the slokas lies in the sound patterns that are produced by correct pronunciation of the sanskrit words. The beneficial effect one gets out of sounds may vary from language to language. For example kandha sashti kavacham translated in any other language would result in absurdities. Even transliteration too would suffer.
    Thanks and regards.
    God Bless.
     
  9. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,748
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
     

Share This Page