1. The Great Big Must Read List : Find Interesting Book Suggestions
    Dismiss Notice
  2. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Tamil historical novel wanted

Discussion in 'Books & Authors in Regional Languages' started by sundarkrishnan, Aug 10, 2011.

  1. sundarkrishnan

    sundarkrishnan New IL'ite

    Messages:
    14
    Likes Received:
    2
    Trophy Points:
    3
    Gender:
    Male
    இங்கே பட்டியலிட்டுள்ள வரலாற்றுப் புதினங்கள் தற்சமயம் கிடைக்கப்பெறவில்லை. இந்த புதினங்களை வைத்திருக்கும் அன்பர்கள் இதனை அளித்து உதவுமாறு வேண்டுகிறேன். நகல் எடுத்தோ அல்லது ஸ்கேன் செய்த படிவோமோ எதுவாகிலும் அளிக்குமாறு வேண்டுகிறேன் வரலாற்று புதினங்கள் குறித்து தொடர்பு கொள்க: திரு.கி.சுந்தர் (பேசி: 9382313749)​


    1. செஞ்சித் தளபதி - அண்ணாமலை. கே
    2. கோபெருஞ்சோழர் - அரசு
    3. கடல்கோட்டை - ஆழியான்
    4. கந்தவேள்கோட்டம் - ஆழியான்
    5. குவேனி - ஆழியான்
    6. நாகநாட்டு இளவரசி - ஆழியான்
    7. நந்திக்கடல் - ஆழியான்
    8. மகாராணியின் சபதம் - ஆறுமுகம் சுப்பு
    9. மாக்கோலம் - பாலகுமரன்
    10. நந்தாவிளக்கு - பாலகுமரன்
    11. ஹர்ஷ வர்தனன் - துரோணன்
    12. அபிசீனிய அடிமை - கணேசன். பி.சி.
    13. ஜீலம் நதிக்கரையில் - கணேசன். பி.சி.
    14. மாற்றான் தோட்டத்து மல்லிகை - கணேசன். பி.சி.
    15. வாசவதா - கணேசன். பி.சி.
    16. கடற்கரை காவியம் - இளங்கவின்
    17. வெற்றி திருமகன் - இளங்கவின்
    18. காவியக் கனவு - இனியவன்
    19. மாமதுரை பேரரசி - இருதயராஜ். எம்
    20. அபரஞ்சி மகள் - இருகூரான்
    21. மாறம்பாவை - ஜெகசிற்பியன்
    22. சந்திர கிரி கோட்டை - ஜனா
    23. ரோமியோ மகுடம் - ஜெயந்தி ராஜன்
    24. வீரவேந்தன் சேரமான் - ஜெயந்தி ராஜன்
    25. மண்ணின் மனம் - ஜெயந்தி ராஜன்
    26. ரோமியோ நெருப்பு - ஜெயந்தி ராஜன்
    27. சங்கமித்திரை - ஜெயசங்கரன். எஸ்
    28. நான்மாடக் கூடல் நாயகன் - ஜார்ஜ் மோகன்
    29. கோமகள் - கபிலன். வே
    30. கொற்றவன் கோட்டம் - கபிலன். வே
    31. மாமல்லன் காதலி - கபிலன். வே
    32. மலர் முகம் - கபிலன். வே
    33. மனக்குகை - கபிலன். வே
    34. மரகத தீபம் - கபிலன். வே
    35. நிலவின் நிழல் - கபிலன். வே
    36. சேரமாதேவி - கபிலன். வே
    37. உவகைப் பூ - கபிலன். வே
    38. வசந்த பைரவி - கபிலன். வே
    39. பாண்டியன் செல்வி - கலியபெருமாள். ஏ
    40. கடல் சிலந்தி - கண்ணன். எஸ் / கண்ணபிரான்
    41. மதுரையை மீட்ட சேதுபதி - கண்ணன். எஸ் / கண்ணபிரான்
    42. ரோமாபுரி வணிகர்கள் - கண்ணன். எஸ் / கண்ணபிரான்
    43. காஞ்சிக் காவலன் - கவியழகன்
    44. நர்தன நாயகி - கவியழகன்
    45. பல்லவ சிம்மன் - கவியழகன்
    46. வீர வேந்தன் - கவியழகன்
    47. விடுதலை வேங்கை - கவியழகன்
    48. கரிகாலனின் காதலி - கூத்தன் சேத்தூர்
    49. ராஜ போகம் - கௌசல்யா. ஜி
    50. அக்னி வீணை - கோவி மணிசேகரன்
    51. கங்கையம்மன் திருவிழா - கோவி மணிசேகரன்
    52. காவிய ஓவியம் - கோவி மணிசேகரன்
    53. கழுவேரி மேடு - கோவி மணிசேகரன்
    54. குறவன் குழலி - கோவி மணிசேகரன்
    55. மாவீரன் காதலி - கோவி மணிசேகரன்
    56. மதுரை மன்னர்கள் - கோவி மணிசேகரன்
    57. மகுடங்கள் - கோவி மணிசேகரன்
    58. மணிமண்டபம் - கோவி மணிசேகரன்
    59. மனித மனிதன் - கோவி மணிசேகரன்
    60. மனோரஞ்சிதம் - கோவி மணிசேகரன்
    61. மேவார் ராணா - கோவி மணிசேகரன்
    62. நாயகன் நாயகி - கோவி மணிசேகரன்
    63. ராஜ நந்தி - கோவி மணிசேகரன்
    64. சமுத்திர முழக்கம் - கோவி மணிசேகரன்
    65. சேரன் குலக்கொடி - கோவி மணிசேகரன்
    66. தட்சண பயங்கரன் - கோவி மணிசேகரன்
    67. தென்னவன் பிராட்டி - கோவி மணிசேகரன்
    68. வாதாபி வல்லபி - கோவி மணிசேகரன்
    69. வெற்றி திருமகன் - கோவி மணிசேகரன்
    70. கங்கையின் மைந்தன் - கிருஷ்ணப்பிரியன்
    71. சாம்ராட் அசோகன் - குகப் பிரியை
    72. கன்னிப்பாவை - வே. லட்சுமணன் / மணிவாசகன்
    73. மட்டுவார் குழலி - லக்ஷ்மி ராஜரத்தினம்
    74. கங்கவர்மன் - லக்ஷ்மி நாராயணன்
    75. பொன்னகர் செல்வி - லக்ஷ்மி நாராயணன்
    76. தியாக வல்லி - லக்ஷ்மி நாராயணன்
    77. வன மலர் - லக்ஷ்மி நாராயணன்
    78. வெண்முகில் - லக்ஷ்மி நாராயணன்
    79. ராணி வித்யாவதி - லக்ஷமி நாராயணன்
    80. கொங்கு நாட்டு தீரன் - மதியழகன். கே.ஏ
    81. கொல்லிப்பாவை - மேதாவி
    82. சரபோஜிக் கோட்டை சதி - மேதாவி
    83. கங்காவதி - நாச்சியப்பன். சி.என்
    84. புலிக்கேசியை வென்றவன் - நாச்சியப்பன். சி.என்
    85. மாமல்லபுரத்து நங்கையும் சிற்பமும் - நாகராஜன். ஏ.பி
    86. அடிமையிற் காதலி - நாதன்
    87. காவியச் செல்வி - நவமணி
    88. தென்பாண்டி வீரன் - நெடுமாறன். ப
    89. தளவாய் வேலுதம்பி - பெருமாள். தே.ப
    90. ஆளப்பிறந்தவன் - பூவண்ணன்
    91. பல்லவர் மல்லன் - பூவண்ணன்
    92. கலிங்க நாயகி - புரவலன்
    93. இளவரசி - இராதா மணாளன்
    94. மறவர் குலத்து மலர்க்கொடி - இராதா மணாளன்
    95. கங்கை சூழ் காவிரி நாடன் - ராஜ ரத்தினம்
    96. கொற்கை காவலன் - ராஜம் மரகதம்
    97. களங்கண்ட அறவோன் - ராமசந்திரன். டி.என்
    98. சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
    99. அம்பிகாபதி - ராமநாதன். அரு
    100. ராஜயோகம் - ராவ். ஜி.வி
    101. பேரரசியின் சபதம் - சம்பந்தம்
    102. வீர சிற்பி - சங்கர் ராம்
    103. பூங்குழலி - சேரன்
    104. உதய தாரகை - சண்முக சுந்தரம். ஆர்
    105. வீர ராணி - சிரஞ்சீவி
    106. இதயவல்லி - தாமரை மணாளன்
    107. சிதறிய சலங்கை - தாமரை மணாளன்
    108. அமைச்சர் திலகம் - தமிழ்ப்பித்தன்
    109. தைமூரின் காதலி - தென்னரசு
    110. குலோத்துங்கன் காதலி - தென்னவன்
    111. புலிகேசியின் காதல் - திருவாணன்
    112. மானவர்மன் - உதயணன்
    113. கடல்கோட்டை - உதயணன்
    114. பாண்டியன் குழலி - வரதராஜன். டி.பி
    115. சங்கர பதிக்கோட்டை - வாசவன்
    116. வீர சோழன் மகள் - வாசவன்
    117. புலிப் பாண்டியன் - வேலவன்
    118. ராஜ சிம்மன் விக்ரமன் - வேணுகோபாலின்
    119. இதய பீடம் - விக்ரமன்
    120. காஞ்சிக் காவலன் - விக்ரமன்
    121. கன்னிக்கோட்டை இளவரசி - விக்ரமன்
    122. பெரிய பிராட்டி - விக்ரமன்
     
    Loading...

Share This Page