1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Tamil And Tulu.

Discussion in 'Posts in Regional Languages' started by ksuji, Oct 14, 2016.

  1. ksuji

    ksuji Gold IL'ite

    Messages:
    238
    Likes Received:
    737
    Trophy Points:
    173
    Gender:
    Male
    ராமன் பதவி உயர்வு பெற்று மங்களூருக்குச் சென்றார் .
    அவர் மனைவி ரேவதி .
    இரண்டு பேருக்கும் கன்னடம் , துளு , கொங்கணி மூன்று பாஷையும் தெரியாது .
    நல்ல வேளையாக பக்கத்து பிளாட்ல பத்து வருஷமாயிருக்கும் சாந்தாவுக்கு தமிழ் தெரியும் .
    சாந்தா ரொம்ப நல்ல மாதிரி .
    இவர்கள் வருவதற்கு முதல் நாளே
    இவர்களுக்காக , வேலைக்காரியின் உதவியுடன் , பிளாட்டைப் பெருக்கி மெழுகி ,கோலம் போட்டு , காய்கறி வாங்கி வைத்து , பாலுக்கு சொல்லி வைத்து ....என ரொம்ப உதவி செய்தார்கள் . ராமனும்
    ரேவதியும் நன்றி தெரிவித்து மாளவில்லை .
    மறுநாள் காலை :-
    பால்காரம்மா ரேவதி வீட்டுக் கதவைத் தட்டி பால் ஊற்றினாள் .
    ரேவதி ," உன் பேரு என்னம்மா ?"
    என்று கேட்டாள் .
    பால்காரம்மா ," பேரு இஜ்ஜி " என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள் .
    ரேவதி ஏதோ கேட்பதற்காக பால்காரம்மாவைக் கூப்பிட்டாள் .
    அது அந்த அம்மா காதில் விழவில்லை .
    உடனே ரேவதி உரத்த குரலில் "இஜ்ஜி , இஜ்ஜி " என்று நான்கைந்து முறை கூப்பிட்டாள் .
    உடனே பக்கத்து பிளாட்டில் இருந்து சாந்தா வந்தாள் . " ஏன் கத்துகிறீர்கள் . என்ன வேண்டும் ?" என்றாள் .
    ரேவதி : பால்காரம்மாவை
    கூப்பிட்டுக்கொண்டு இருக்கின்றேன் .
    சாந்தா : என்ன பேர் சொல்லி கூப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் ?
    ரேவதி : இஜ்ஜி என்றுதான் .
    சாந்தா : யார் சொன்னது ?
    ரேவதி நடந்ததை எல்லாம் சொன்னாள் .
    அதைக் கேட்டதும் சாந்தா விழுந்து விழுந்து சிரித்தாள்.
    சாந்தா : துளு பாஷயிலே 'பேரு ' என்றால் ' பால் ' ; இஜ்ஜி என்றால் இல்லை .
    நீங்க பேரு ன்னு சொன்ன உடனே பால்தான் கேட்கிறீங்க என்று நினைத்துக் கொண்டு , பால் இல்லை என்பதற்கு "பேரு இஜ்ஜி " என்று சொல்லி இருக்கிறாள் .
    ஒரே சிரிப்பு .
     
    Sparkle, girija789, jskls and 3 others like this.
    Loading...

  2. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Sir,
    Nice humourous snippet.
    Thanks for sharing.
    Vaidehi
     
    ksuji likes this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    very Hilarious post .Enjoyed and happy to learn Tulu
     
    ksuji likes this.
  4. HemalathaRangar

    HemalathaRangar Silver IL'ite

    Messages:
    182
    Likes Received:
    106
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Niz and humorous one.... :clapclap:
     
    ksuji likes this.
  5. ksuji

    ksuji Gold IL'ite

    Messages:
    238
    Likes Received:
    737
    Trophy Points:
    173
    Gender:
    Male
    Thank you very much for your response.
     
    HemalathaRangar likes this.
  6. ksuji

    ksuji Gold IL'ite

    Messages:
    238
    Likes Received:
    737
    Trophy Points:
    173
    Gender:
    Male
    Thank you very much.
     
  7. ksuji

    ksuji Gold IL'ite

    Messages:
    238
    Likes Received:
    737
    Trophy Points:
    173
    Gender:
    Male
    Thank you.
     
    vaidehi71 likes this.

Share This Page