Soundaryalahari (sanskrit verse in english & tamil fonts) & Tamil Verse:

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Feb 20, 2007.

Thread Status:
Not open for further replies.
  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Friends,
    I am posting the picture of
    Siruvachur Madurakali Amman.
    Love,
    Chithra.
     

    Attached Files:

  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    89 -

    Getting rid of all diseases

    Nakhair naaka-sthreeNaam kara-kamala-samkocha s(h)as(h)ibhi:
    TaruNaam divyaanaam hasatha iva thae chandi charanau
    Phalani svah-sthaebhya: kisalaya-karaagraeNa dhadhathaam
    Daridhraebhyo bhadraam s(h)riyam anis(h)amahnaya dhadhatau.

    ஸகல ரோக நிவர்த்தி:

    நகைர் நாகஸ்த்ரீணாம் கரகமல ஸங்கோச ச(H)சி(H)பி(4):
    தருணாம் தி(3)வ்யானாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ
    பலானி ஸ்வ: ஸ்தேப்(4)ய: கிஸலய-கராக்(3)ரேண த(3)த(3)தாம்
    த(3)ரித்(3)ரேப்(4)யோ ப(4)த்(3)ராம் ச்(H)ரியமனிச(H) மஹ்னாய த(3)த(3)தௌ

    உடல் வலிமை பெறல்:

    தேவர்க்குச் சற்றீயும் கற்பக மஃதன்றி
    தேவமா தர்கரங் கூப்பி வணங்குங்கால்
    தேவி திருநகத் திங்கள் சூழ் செஞ்சரண்
    யாவர்க்கு மெல்லாமும் ஈன்று நகைக்குமே

    Love,
    Chithra.
     
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    90 -

    Nullifying the effect of witchcraft:

    Dhadhaanae dheenaebhya: s(h)riyam anis(h)am as(h)aanusadhruseem
    Amandham saundharya-prakara-makarandam vikirathi:
    Tavaasmin mandaara-sthabaka-subhagae yaathu charaNae
    Nimajjan majjeeva: karaNa-charaNa: shat-charaNathaam.

    துர்மந்திரச் சேதனம்:

    த(3)தா(3)னே தீ(3)னேப்(4)ய: ச்(H)ரியமனிச(H)-மசா(H)னு ஸத்(4)ருசீ(H)ம்
    அமந்த(3)ம் ஸௌந்த(3)ர்ய-ப்ரகர-மகரந்த(3)ம் விகிரதி
    தவாஸ்மின் மந்தா(3)ர-ஸ்தப(3)க-ஸுப(4)கே(3) யாது சரணே
    நிமஜ்ஜன் மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம்

    எதிரிகளின் ஏவல், பில்லி சூனியம் இவற்றிலிருந்து விடுபடல்:

    கற்பகப் புட்பங்கள் போல்மது பொங்கிடும்
    பொற்புடை நின்சரண் போற்றி முழுகிடும்
    நற்புல னைந்தொடு நல்மன மாறுமாய்ப்
    பெற்றதால் வண்டெனபவ பேணி மகிழ்வேனோ

    Love,
    Chithra.
     
  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    91 -
    Gaining movable and immovable properties:

    Pada-nyaasa-kreedaa-parichayam ivaarabdhu-manasa:
    Skhalanthas thae khaelam bhavana-kala-hamsaa na jahathi;
    Athas thaeshaam s(h)ikshaam subhaga-maNi-manjeera-raNitha-
    ChchalaadaachakshaNam charaNa-kamalam chaaru-charithae.

    பூமி லாபம்; தன லாபம்:

    பத(3)ந்யாஸ - க்ரீடாபரிசய - மிவாரப்(3)து(4) - மனஸ:
    ஸ்கலந்தஸ்தே கேலம் ப(4)வனகலஹம்ஸா ந ஜஹதி
    அதஸ்தேஷாம் சி(H)க்ஷாம் ஸுப(4)க(3)மணி - மஞ்சீர - ரணிதச்
    சலாதா(3)சக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே

    நிலப்பகுதிகளையடைதல்; அதிகச் செல்வம் பெறல்; புலவர்களையும், ஆன்றோர்களையும் அடிக்கடி தரிசித்தல்

    உன்னடை யொக்க நடக்கவு மெண்ணியே
    அன்னங்கள் உன்னிரு வண்ணப் பதமுறை
    சொன்னச் சலங்கையின் கிண்கிணி ஓசையை
    உன்னி உன் சீர்நடை ஊகித்துத் தேருமே

    Love,
    Chithra.
     
  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Friends,
    I am posting the photo of
    Thiruvannamalai Abhithakujambal
    Love,
    Chithra.
     

    Attached Files:

  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    92 -

    The capacity to become a ruler:

    Gathaasthae manchathvam druhiNa-hari-rudraes(h)avara-bhrutha:
    S(h)iva: svachcha-chchaaya-ghatitha-kapata-pracchada-pata:
    Thvadeeyaanaam bhasaam prathi-phalana-ragaaruNathayaa
    S(h)areeree s(h)rungaarO rasa iva dhris(h)aam dogdhi kuthukam.

    ஆளுந்திறமை ஏற்படும்:

    க(3)தாஸ்தே மஞ்சத்வம் த்(3)ருஹிண-ஹரி-ருத்(3)ரேச்(H)வர-ப்(4)ருத:
    சி(H)வ: ஸ்வச்சச்சாயா-க(4)டித-கபட-ப்ரச்சத(3)பட:
    த்வாதீ(3)யானாம் பா(4)ஸாம் ப்ரதிபலன-ராகா(3)ருணதயா
    ச(H)ரீரீ ச்(H)ருங்கா(3)ரோ ரஸ இவ த்(3)ருசா(H)ம் தோ(3)க்(3)தி(4) குதுகம்

    இழந்த சொத்தைத் திரும்பப் பெறல்; பெருநிலப்பகுதிகளை அடைதல்;மேலான அறிவடைதல்:

    பங்கயன் மாலொடு ருத்திரன் ஈசனும்
    மங்கள மாய்மஞ்சக் கால்களுமாயினர்
    அங்குச் சதாசிவன் ஆசனமாகி யுன்
    சிங்காரக் கண்ணுக்குச் செம்மை யளித்தானே

    Love,
    Chithra.
     
    2 people like this.
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    93 -

    Fulfillment of desires:

    Araalaa kaes(h)aeshu prakruthi-saralaa manda-hasithae
    S(h)ireeshabhaa chithae dhrushad upala-s(h)obhaa kucha-thatae
    Bhrus(h)am thanvee madhyae pruthur urasijaarOha-vishayae
    Jagath thrathum s(h)ambhOr jayathi karuNaa kaachid aruna.

    மனோரதம் சித்தி:

    அராலா கேசே(H)ஷு ப்ரக்ருதிஸரலா மந்த(3) ஹஸிதே
    சி(H)ரீஷாபா(4) சித்தே த்(4)ருஷது(3)புல சோ(H) பா(4) குசதடே
    ப்(3)ருச(H)ம் தன்வீ மத்(4)யே ப்ருது-ருரஸிஜாரோஹ-விஷயே
    ஜக(3)த்த்ராதும் ச(H)ம்போ(4)ர்-ஜயதி கருணா காசித(3)ருணா

    செல்வப்பெருக்கு, நன்மைகள், எல்லாவிருப்பங்களின் நிறைவு:

    கும்பத் தனம்சுருள் கூந்தல் பருத்தநி
    தம்பங் கொடியிடைப் புன்னகைச் செம்மேனி
    அன்புத் திருவுளம் யாவுந் திரண்டதோர்
    அம்பிகை யாயரன் தண்ணருள் பூத்ததே

    Love,
    Chithra.
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    94 -
    Fulfillment of desires;

    Kalanka: kasthooree rajani-kara-bimbam jalamayam
    Kalaabhi: karpoorair marakatha-karaNdam nibiditham;
    Athas thvad-bhOgaena prathi-dinam idam riktha-kuharam
    Vidhir bhooyO bhooyO nibidayathi noonam thava kruthae.

    இஷ்ட ஸித்தி:

    கலங்க: கஸ்தூரீ ரஜனிகர-பி(3)ம்ப(3)ம் ஜலமயம்
    கலாபி(4); கர்பூரைர்-மரகதகரண்டம் நிபி(3)டி(3)தம்
    அதஸ்த்வத்(3)போ(4)கே(3)ன ப்ரதி தி(3)னமித(3)ம் ரிக்த குஹரம்
    வத்(4)ர்-பூ(4)யோ பூ(4)யோ நிபி(3)ட(3)யதி நூனம் தவ க்ருதே

    காந்தியுள்ள முகமலர்ச்சி; பெரும்புகழ்; பிறவிக்கடலிலிருந்து விடுபடல்:

    மங்களை யுந்திரு மஞ்சனப் பேழையாந்
    திங்கட் களங்கமுங் கஸ்தூரிப் பிம்பமே
    மங்களப் பன்னீர் கலைப்பச்சை கற்பூரம்
    பங்கயன் நித்தங் குறைய நிறைப்பனே

    Love,
    Chithra.
     
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    95 -

    Fulfillment of desires:

    Puraaraathaer antha: puram asi thathas thvach-charaNayOh:
    Saparya-maryadaa tharala-karaNaa naamasulabha;
    Thathaa hyaethae neethaa: s(h)athamukha-mukhaa: siddhim athulaam
    Thava dvaarOpaantha-sthithibhir aNimaadyabhir amaraa:

    இஷ்ட பிராப்தி:

    புராராதேரந்த: புரமஸி ததச்வச்சரணயோ:
    ஸபர்யா மர்யாதா(3) தரலகரணானா மஸுலபா(4)
    ததா ஹ்யேதே நீதா: ச(H)தமகமுகா: ஸித்(3)தி(4) மதுலாம்
    தவ த்(3)வாரோபாந்த: ஸ்திதிபி(4) ரணிமாத்(4)யாபி-ரமரா:

    புண்கள், நரம்புத்தளர்ச்சி குணமடையும். கடன்களிலிருந்தும் பாவங்களிலிருந்தும் நிவாரணம்; கவிதா சக்தி பெறல்

    பஞ்ச முகச்சிவன் பட்ட மஹிஷிநீ
    சஞ்சலச் சித்தத்தார் காண வொணாதவள்
    அஞ்சியெண் சித்தியோ டிந்திர னாருளர்
    தஞ்ச மென்றாரே தரிசிக்க வல்லாரே

    Love,
    Chithra.
     
  10. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    96 -

    Attainment of knowledge and wealth

    Kalathram vaidhaathram kathi kathi bhajanthae na kavaya:
    S(h)riyO devyaa: kO vaa na bhavathi pathi: kairapi dhanai:
    Mahaadaevam hithvaa thava sathi sathinaa macharamae
    Kuchaabhyaam aasanga: kuravaka-tharO rapyasulabha:

    சரஸ்வதி கடாக்ஷம்; லக்ஷ்மீ கடாக்ஷம்:

    கலத்ரம் வைதா(4)த்ரம் கதிகதி ப(4)ஜந்தே ந கவயா
    ச்(H)ரியோ தே(3)வ்யா: கோ வா ந ப(4)வதி பத்: கைரபி த(4)னை:
    மஹாதே(3)வம் ஹித்வா தவ ஸதி ஸதீனா-மசரமே
    குசாப்(4)யா-மாஸங்க(3): குரவக-தரோ-ரப்யஸுலப(4):

    சித்தப் பிரமை தீரும்; தீராப் புண்கள் நீங்கும்; மனாமைதி கிட்டும்; செல்வாக்குப் பெருகும்


    கற்றவர் நாவில் கலைமகள் வாழ்குவள்
    உற்றவர் வீட்டில் அலைமகள் தங்குவள்
    பரற்றி யணைதல் நீ யச்சிவ னஃதாலால்
    மற்றுக் குரவகத் துக்குமஃ துண்டாமோ

    Love,
    Chithra.
     
Thread Status:
Not open for further replies.

Share This Page