Soundaryalahari (sanskrit verse in english & tamil fonts) & Tamil Verse:

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Feb 20, 2007.

Thread Status:
Not open for further replies.
  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    1 -
    The praise of Devi-removal of obstacles and success in all endeavours:

    S(h)iva: s(h)akthyaa yukthO yadi bhavathi s(h)aktha: prabhavithum
    Na chae daevam devO na khalu kus(h)ala: spandithu mapi
    Athasthvaa maaraadyaam harihara virinchadipirapi
    PraNanthum sthOthum vaa kathamakruthapuNya: prabhavathi

    பராசக்தியின் ஏற்றம்:

    சி(H)வ: ச(H)க்த்யா யுக்தோ யதி(3) ப(4)வதி ச(H)க்த: ப்ரப(4)விதும்
    ந சே தே(3)வம் தே(3)வோ ந க(2)லு குச(H)ல: ஸ்பந்தி(3)துமபி
    அதஸ் - த்வா - மாராத்(4)யாம் ஹரி - ஹர - விரிஞ்சா தி(3)பி(4) - ரபி
    ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத - புண்ய: ப்ரப(4)வதி

    காரிய ஸித்தி:

    சக்தி யுடன் சிவன் சேர்ந்துல கீன்றனன்
    சக்தியின் றிச்சிவன் சற்று மசைவனோ?
    அத்த னரியயன் போற்றுமெந் தாயுன்னைப்
    பக்திகொண் டேத்தமுற் புண்ணியம் வேண்டுமே

    பராசக்தியை வழிபடவேண்டும் என்றோ ஸௌந்தர்யலஹரி போன்ற ஸ்தோத்திரங்களால்
    அவளைத் துதிக்கவேண்டும் என்றோ ஆசை ஏற்படுவதே, பூர்வபுண்ணியத்தின் பலன் என்று அறியவேண்டும்.

    அபிராமி அந்தாதி 12 -

    கண்ணிய துன்புகழ் கற்பதுன் நாமங் கசிந்துபத்தி
    பண்ணிய துன்னிரு பாதாம் புயத்திற் பகலிரவா
    நண்ணிய துன்னை நயந்தோர் வையத்து நான்முன்செய்த
    புண்ணிய மேதென்னம் மேபுவி ஏழையும் பூத்தவளே.

    Love,
    Chithra.
     

    Attached Files:

    Last edited: Feb 25, 2007
    Loading...

  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    2 -
    Attracting the entire world:

    Thaneeyaamsam paamsum thava charaNa - pankEruhabhavam
    Virinchi: sanchinvan virachayathi lOkaanavikalam
    VahathyEnam s(h)owri: kathamapi sahasraeNa s(h)irasaam
    Hara: samkshudhyainam bhajathi bhasithOd dhoolana vidhim

    பாததூளி மகிமை:

    தனீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண - பங்கேருஹ - ப(4)வம்
    விரிஞ்சி: ஸஞ்சின்வன் விரசயதி லோகான - விகலம்
    வஹத்யேனம் சௌ(H)ரி: கதமபி ஸஹஸ்ரேண சிரஸாம்
    ஹர: ஸம்க்ஷுத்(4)யைனம் ப(4)ஜதி ப(4)ஸிதோத்(4) தூ(4)லன விதி(4)ம்

    ஸர்வலோக வச்யம் & ஸர்வ கார்ய ஸித்தி

    உன்பாதத் தூளிக ளொன்றாகச் சேர்த்திட்டுப்
    பண்பாகப் பங்கயன் பார்கள் படைத்திட்டான்
    அன்பாகத் தாங்காமல் ஆயிரஞ் சென்னியால்
    சங்காரித் தேநீறு பூசினன் சம்புவே

    Love,
    Chithra.
     
    Last edited: Feb 25, 2007
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    3 -

    To attain knowledge on all subjects:

    Avidhyaanaam anthasthimira mihira dveepanagaree
    Jadaanaam chaithanya sthabaka makaranda sruthijaree
    DaridraaNaam chinthaamaNi guNanikaa janmajaladau
    Nimagnaanaam damshtraa muraripu varaahasya bhavathi

    பாததூளி முக்தியளிப்பது:

    அவித்(4)யானாம் அந்தஸ்திமிர மிஹிர த்(3)வீபநக(3)ரீ
    ஜடா(3)னாம் சைதன்ய ஸ்தப(3)க மகரந்த(3) ஸ்ருதிஜரீ
    த(3)ரித்(3)ராணாம் சிந்தாமணி கு(3)ணநிகா ஜன்மஜலதௌ
    நிமக்(3)னானாம் த(3)ம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்யப(4)வதி

    சகல கலையும் அமையும்

    ஞானச் சுடராகி மாயை தவிர்த்திட்டும்
    ஈன மதியர்க்குச் சித்தந் தெளிவித்தும்
    தீனர் களுக்குச்சிந் தாமணி யாய்ப்பவ
    மானசன் மக்கட லேத்துமத் தூளியே

    இதையொத்த அபிராமி அந்தாதி 14 -

    வந்திப் பவருன்னை வானவர் தான ரானவர்கள்
    சிந்திப் பவர்நற் றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
    பந்திப் பவரழி யாப்பர மானந்தர் பாரிலுன்னைச்
    சந்திப் பவர்க்கெளி தாமெம்பி ராட்டிநின் றண்ணளியே.

    Love,
    Chithra.
     
    Last edited: Feb 25, 2007
  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Friends,
    I am posting a photo of Shivashakthyaikyarupini Sri Lalithambika, as a pdf file.
    It is a very rare picture, which I have scanned from an old book.
    Those who are interested may take a printout, laminate & keep in the puja room. The presence of this picture in the house is said to increase the harmony between the spouses.
    Love,
    Chithra.
     

    Attached Files:

  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    4 -
    The unparalleled power of Devi's feet - removal of fears and diseases:

    Thvadanya: paaNibhyaam abhayavaradO daivathagaNa:
    Thvamaekaa naivasi prakatitha varaabheethyabhinaya:
    Bhayaath thraathum daathum phalamapi cha vaanchaasamadhikam
    S(h)araNyae lOkaanaam thava hi charaNaavaeva nipuNau

    பாதகமலங்களின் நிகரற்ற சக்தி:

    த்வத(3)ன்ய: பாணிப்(4)யாம் அப(4)யவரதோ(3) தை(3)வதக(3)ண:
    த்வமேகா நைவாஸி ப்ரகடித வராபீ(4)த்யபி(4)னய:
    ப(4)யாத் த்ராதும் தா(3)தும் ப(2)லமபி ச வாஞ்சாஸமதி(4)கம்
    ச(h)ரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ

    பய நிவர்த்தி, ரோக நிவர்த்தி

    வரமு மபயமும் வானவர் தங்கள்
    கரமுத் திரைகொண்டு காட்டுவ ரன்றிச்
    சரணங் களாலவை தந்தருள் உன்றன்
    கருணைக் கிணையுண்டோ கஞ்சிகா மாக்ஷியே
    Love,
    Chithra.
     
    Last edited: Feb 25, 2007
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    5 -
    The power of Devi Puja - the capacity to attract the opposite sex

    Haristhvaamaaraadhya praNatha-jana-saubhaagya jananaeem
    Puraa naaree bhoothvaa puraripumapi kshObha-manayath
    SmarO(a)pi thvaam nathvaa rathinayana-laehyaena vapushaa
    Muneenaam apyantha: prabhavathi hi mOhaaya mahathaam

    தேவி பூஜையின் மகிமை

    ஹரிஸ்-த்வா-மாராத்(4)ய ப்ரணத- ஜன-ஸௌபா(4)க்(3)ய- ஜனனீம்
    புரா நாரீ பூ(4)த்வா புரரிபுமபி க்ஷோப(4)-மனயத்
    ஸ்மரோ(அ)பி த்வாம் நத்வா ரதிநயன லேஹ்யேன வபுஷா
    முனீனா-மப்-யந்த: ப்ரப(4)வதி ஹி மோஹாய மஹதாம்

    குடும்ப ஒற்றுமை; ஸ்த்ரீ புருஷ வச்யம்:

    தன்னை நிதந்தொழு மன்பர்க் கிதஞ்செயும்
    உன்னைப் பணிந்துமால் மோகன ரூபியாய்
    முன்னஞ் சிவனை மயக்கினான் மாரனும்
    தன்னை முனிவருஞ் சேவிக்கச் செய்தோனே

    Love,
    Chithra.
     
    Last edited: Feb 25, 2007
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Friends,

    I am posting a PDF file of Sriyanthram.

    Shloka on Meru or Sriyanthram is:
    <HR style="COLOR: #ffffff" SIZE=1>

    Bindu thrikONa vasukONA das(h)aarayugma
    manvascha naagadaLa samyutha s(h)Odas(h)aaram
    vruththathrayam cha dharaNee sadanathrayam cha

    s(h)ree chakramaetha duditham paradaevathaayaa


    <HR style="COLOR: #ffffff" SIZE=1>Love,
    Chithra.
     

    Attached Files:

    Last edited: Feb 21, 2007
    Prasunakiran and vaidehi71 like this.
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    6 -
    The power of Her graceful look - to beget progeny

    Dhanu: poushpam maurvee madhukaramayee pancha vis(h)ikaa:
    Vasantha: saamanthO malayamaru-daayOdhanaratha:
    ThathaapyEka: sarvam himagirisuthae kaamapikrupaam
    ApaangaaththO labdhvaa jagadida-manangO vijayathae

    கடைக்கண் பார்வை:

    த(4)னு: பௌஷ்பம் மௌர்வீ மது(4)கரமயீ பஞ்சவிசி(H)கா:
    வஸந்த: ஸாமந்தோ மலயமரு-தா(3)யோ-த(4)னரத:
    ததா(2)ப்யேக: ஸர்வம் ஹிமகி(3)ரிஸுதே காமபி க்ருபாம்
    அபாங்காத்தே லப்(3)த்(4)வா ஜகதி(3)த(3)-மனங்கோ விஜயதே

    புத்ர ஸந்தானம் - மக்கட்செல்வம்

    கடைக்கண் ணருளாலக் காமன் தனித்தே
    நடத்தி ரதத்தென்றல் நாணளிப் பூவிற்
    பிடித்து வசந்தன் வரப்பஞ்ச பாணம்
    விடுத்துல கெல்லாமே வெற்றிகொள் வானே

    Love,
    Chithra.
     
    Last edited: Feb 25, 2007
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Friends,
    The last posted shloka no: 6 is "to beget children".
    So, I am attaching a picture of Garbha Rakshambikai.
    Love,
    Chithra.
     

    Attached Files:

  10. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    7 -
    Ability to see the Goddess - success over enemies:

    KvaNathkaanchee-daamaa karikalabha kumbha-sthana-nathaa
    PariksheeNaa madhyae pariNatha s(h)arachchandra vadanaa
    Dhanu - rbhaNaan paas(h)am sruNimapi dadhaanaa karathalai:
    Purasthaa daasthaam na: puramathithu raahO-purushikaa

    தேவியின் ஸ்வரூபம்:

    க்வணத் காஞ்சீ தா(3)மா கரிகலப(4) கும்ப(4)-ஸ்தனநதா
    பரிக்ஷீணா மத்(4)யே பரிணத-ச(H)ரச்சந்த்ர-வத(3)னா
    த(4)னுர்-பா(4)ணான் பாச(H)ம் ஸ்ருணிமபி த(3)தா(4)னா கரதலை:
    புரச்தா தா(3)ஸ்தாம் ந: புரமதிது(2) ராஹோ-புருஷிகா:

    தேவியின் சாக்ஷாத்காரம் - விரோதம் நீங்கும்

    அங்குசமும் பாசமும் ஐம்புட்ப பாணமும்
    செங்கரும் புச்சிலை யுங்கொண் டிடைகொஞ்சும்
    தங்கமுத் தொட்டியா ணம்பூண்டு மெங்கள்முன்
    திங்கள் முகத்துடன் தோன்றுவாய்த் தேவியே

    இதே கருத்துள்ள திருவாசகம்:

    உடையாள் உந்தன் நடுவிருக்கும்
    உடையாள் நடுவில் நீஇருத்தி
    அடியேன் நடுவுள் இருவீரும்

    Love,
    Chithra.
     
    Last edited: Feb 25, 2007
Thread Status:
Not open for further replies.

Share This Page