1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Smart Phone Thirukkural

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Apr 20, 2016.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஸ்மார்ட்போன் திருக்குறள்:

    செல்போனில் சூப்பர்போன் ஸ்மார்ட்போன், அப்போன் செல்போனில் எல்லாம் தலை.

    தந்தை மகற்காற்றும் நன்றி, சேம்சங்கில் ஸ்மார்ட்போன் வாங்கித் தரல்.

    மகன் தந்தைக்காற்றும் உதவி, அப்பாமுன் செல்போனை நோண்டாதிருத்தல்.

    2G யினால் ஸ்லோவாகும் டேட்டா, ஆகாதே 3G யில் போட்ட டேட்டா.

    உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே இடுக்கண் களைவதாம் சார்ஜர்.

    பட்டனைத் தடவும் மணற்கேணி, மாந்தர்க்கு டச்ஸ்க்ரீன் தூறும் அறிவு.

    முகநக நட்பது நட்பன்று, வாட்ஸப்பில் அகநக நட்பது நட்பு.

    மிஸ்டு கால் செய்தாரை ஒறுத்தல், அவர் நாண கால் செய்து பேசி விடல்.

    ரேட் கட்டரோடு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் பில் கட்டியே சாவார்.

    Jayasala 42
     
    jskls likes this.
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஹா...ஹா...ஹா... அருமை அருமை :) :clap2::clap2::clap2:
     
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Very funny. AtFirst I Thought you are mentioning about Tirukkural downloadable app
     
    krishnaamma likes this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஒ...ஹா..ஹா...ஹா...இதுபோல இன்னும் நிறைய இருக்கு, நான் தேடிக்கொண்டிருக்கேன், எங்கே save செய்து வைத்து இருக்கேன் .கிடைத்ததும் போடுகிறேன் லக்ஷ்மி :)
     
    jskls likes this.
  5. HemalathaRangar

    HemalathaRangar Silver IL'ite

    Messages:
    182
    Likes Received:
    106
    Trophy Points:
    93
    Gender:
    Female
  6. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male

Share This Page