அன்பு பொங்க! ஆசை பொங்க! அறிவு பொங்க! இன்பம் பொங்க! இனிமை பொங்க! என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க! அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல் வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்கல்!!! வாழ்க வளமுடன்!!!
"போகி பண்டிகை" போல் கெட்ட எண்ணங்களை நம் மனதை விட்டு கொளுத்தி. "தை பொங்கல்" போல் நம் மனதில் என்றும் சந்தோசம் பொங்க. "மாட்டு பொங்கல்" போல் நம் உள்ளம் துள்ளி குதித்திட. நமக்கு நன்மை பயக்கும் கோமாதாவை சிறப்பித்து வணங்கி. "உழவர் திருநாள்" போல் எல்லோருடைய வாழ்வும் எந்நாளும் பொன்நாளக பசுமை போல் பூத்து குலுங்கிட. அனைவருக்கும் "பொங்கல் நல் வாழ்த்துக்கள்"...!
Hai sudhan lovely command and pls dont call mam call dd.Thanks for artist.I want to learn drawing but no time.:rotfl
Thank u sooooooo much to all IL friends for encouraging me and awesome commandarty again thanks to all.
Hello All I know I am really late in posting my kolams Here I go in the reverse order ;-) My 6 year old's creation for Maatu pongal My work for thai Pongal 2016
#Margazhi2015-16 #Day27 #PadiKolam #Margazhi2015-16 #Day26 #CirclesAndSquares #MyOwnPattern #JustLikeThat