1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Live-in relationship பற்றி எழுதி விட்டு MR's OK கண்மணி விட்டுவிட்டால் பெரும் காதல் குத்தமாகி விடும்.:wink::wink: இது ரசித்து ரசித்து பார்த்த படம். அந்த படத்தில் இருந்தும் பாடல் தீம் க்கு.

    ~~~~~~~~~~~~~~~~~~~

    இந்த திரைப்பட பாடலும்/காட்சி அமைப்பும் இன்றைய போஸ்ட்/தீம் க்கு பொருந்தும்.

    ~~~~~~~~~~~~~~~~~~~
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    என்னோட நண்பர் ஒருவர் அவரது துணையை முதன் முதலில் ரயில் பயணத்தில் தான் சந்தித்தார். நீண்ட ரயில் பயணம் என்பதால் 24 மணி நேரங்களுக்கு மேல் தொடர்ந்து ரயிலில் கடலை போட்டவர்கள். இவர்களுக்கு திருமணம் முடிந்து 15+ வருடங்கள் ஆகிறது..அந்நிய தேசத்து வாசம் மொத்தமாக முடிந்து போன வருடம் தான் தாயகம் திரும்பினார்கள்..இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள்..வாட்ஸ்சப் ல இப்போ தொடர்பில் இருக்கிறோம்..வேறு ஒரு அந்நிய தேசத்தில் இருந்ததால் இவர்களின் திருமணத்திற்கு பிறகு நான் இவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை..இந்த வருடம் தாயகத்தில் சந்திப்போம் என்று நினைக்கிறேன்.

    என்னவோ இந்த சீன் பார்க்கும் போதெல்லாம் இவர்களின் நினைவு எனக்கு வரும். இரவு ரயில் பயணத்தில் ஒரு ப்ரோபோசல் இளையராஜாவின் பாடலுடன்.

    ~~~~~~~~~~~~~~~~~~~~~
    குரல் வளம் இருந்து பாட வந்தால் பாடி காட்டலாம். பாட குடுத்து வைக்காதவர்கள் பிடித்த பாடல்களை மாற்றி மாற்றி YouTube ல டெடிகேட் பண்ணி காட்சி அமைப்பையும் பாடல் வரிகளையும் இசையையும் ரசித்து கொண்டு ஒரு இரவு முழுவதும் இசை மழையோடு நனையலாம் இந்த பாடலில் வருவது போல..
    ~~~~~~~~~~~~~~~~~~~~~
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த சீனில் வருவதை போல Weekend நைட் கொண்டாடலாம்.

    இதெல்லாம் ஓவர் தான்..என்ன பண்றது? இன்றைய தலை முறையினர் எங்கோ சென்று கொண்டிருக்கிறார்கள்..ஒன்னும் சொல்றதுக்கு இல்லை!! :wink::wink:

    இது சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் இருந்தால் இந்த பாடலை பார்க்கவும்..
     
    Last edited: Feb 8, 2019
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் என்று ஒரு பழைய பாடல் இருக்கிறது..அதுபோல ஊடலுடன் காதல் கலந்த கலவையை ரசிப்பதில் தான் சுவை இந்த பாடலில் வருவதை போல..
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்றைய தீம் பாடல்:
    பௌர்ணமி இரவு பனி விழும் காடு
    ஒத்தையடி பாத உன்கூட பொடி நட
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Adventures பிரியர்கள் குகைக்குள் பொழுதை போக்கலாம் இந்த பாடலில் வருவதை போல..
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று V-Day ஸ்பெஷல் 1.

    சின்ன வயதிலேயே சொசைட்டி பத்தி யோசிச்சது இல்லை..இப்போ ரொம்ப சுத்தம்..சொசைட்டி ன்னு ஒன்னு இருந்தா என்ன இல்லை னா என்ன என்ற அலட்சியம்.. எது சரின்னு தோணுதோ அதை செய்யறது தான் சின்ன வயதில் இருந்தே ஊறி போன பழக்கம்..இப்படி பட்டவர் நீங்கள் என்றால் இந்த வீடியோ பார்க்கலாம்..

    ஆழ் மனதில் புதைந்து கிடக்கும் பல உண்மைகளை புட்டு புட்டு ன்னு உடைக்கிறாங்க இந்த குறும்படத்தில்..இதை நவநாகரீக குப்பை என்றும் ஒட்டு மொத்தமாக ஒதுக்கி தள்ளலாம்..அல்லது இப்படியும் ஒரு intense/intellectual/sensual conversation இருக்க முடியுமா என்று வியந்தும் போகலாம்..
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று V-Day ஸ்பெஷல் 2.

    என்னை பொறுத்தவரை தீம் க்கு இந்த பாடலை காட்டிலும் வேறு ஒரு பாடல் பொருத்தமாக இருக்க முடியாது..
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று V-Day ஸ்பெஷல் 3.

    மற்றுமொரு தீம் பாடல்:

    பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே
    புல்லோடு பூவிழும் ஓசை கேட்கும் பெண்ணே
    நாம் இரவின் மடியில் பிள்ளைகளாவோம்
    பாலூட்ட நிலவுண்டு
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Road trip போறதுக்கு இந்த பாடல்..இந்த பாடலில் ஒரு சீன் ரொம்பவே ஈர்த்தது..கடந்து போகும் ஒரு கோயிலை பார்த்து ஹீரோயின் காரில் இருந்தபடியே சாமி கும்பிட ஹீரோ காரில் ரிவர்ஸில் வந்து கோவில் முன்பு காரை நிறுத்தி ஹீரோயினை காரில் இருந்து இறங்க சொல்லி சாமி கும்பிட சொல்வது..
     

Share This Page