1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    NILA songs varisaiyil indha paadalai eppadi netru naan marandhu ponaen enru theriyalai..kandippaaga indha paadal ingu irukkanum enbadhai udanadiyaaga padhivu seyvadharkkaaga seydhu kondirundha velaiyai vittutu ingu vandhaen..paadal ketkaamal irukka mudiyala..paadal ketta piragu velaiyai thodara manamillai..vasiyam pannudhu indha paadal..:wink::wink:

    YT - Andha NILA va dhaan naan kayila pudichaen - Mudhal Mariyaadhai
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Indha varudathil naan ketta mudhal rouse song idhu dhaan..music, lyrics, visuals, rendition - masala kalavai..manadhirkku oru maarudhalaaga irundhadhu..

    YT - Rowdy Baby - Maari 2
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Ennai mayakkiya oru pudhu paadal - varigalil, voicela, isai la edho oru kick..Naan thedi pidiththu ketkum pudhu paadalgal varisaiyil kandippaaga indha paadalukku oru idam undu..indha paattukkaagave indha padathai paarkka pogiraen..

    YT - Vaanam Pozhiyama - Maari 2
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    IL நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    நான் முதல் முதலாக FDFS பார்த்த தலைவர் படம் "பேட்ட" தான். மறக்க முடியாத இனிய அனுபவம். முதல் பாதி செம ரஜினிசம். படம் ஆரம்பம் முதல் இன்டெர்வல் வரை கண்கள் ஸ்க்ரீன் ல 100% arrest. கண்களுக்கு செம விருந்து. படம் பட்டாசு. இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவையாக இருந்தது. சண்டை காட்சிகள் அதிகம். படத்தில் கடைசி twist ரசிக்கும்படி இருந்தது. இசையும்/பாடல்களும் சூப்பர். நண்பர்கள் அனைவரும் திருப்தியாக தியேட்டர் விட்டு வெளியே வந்தோம். படத்தில் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்கள்:

    YT - இளமை திரும்புதே - பேட்ட
    YT - Ullaallaa - பேட்ட
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வருட ஆரம்பம் தனிப்பட்ட முறையில் எனக்கு சரியாக ஆரம்பிக்க இல்லை. ஆனால் பிஸியோ பிஸி அலுவலகத்தில். மாலை வேளையில் பாடல்கள் இப்போதெல்லாம் கேட்பதில்லை. உயர்கல்வி பயிலும்போது மாலை வேளையில் பொறுப்பாக படித்ததை போலவே, மாலை வேளையில் இப்போ வேலை சம்பந்தப்பட்ட மற்றும் STEM வீடியோ பார்ப்பதில் திருப்தியாக பொழுது போகிறது. இதெல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லதாக போய் விட்டது. தேவை இல்லாதது பற்றிய சிந்தனை எதுவும் இல்லாமல் மூளையும் மனசும் சீராக ஒரே அலைவரிசையில் இருப்பது சந்தோசமாக இருக்கிறது.

    Feb மாதம் ஆரம்பிக்க இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது என்ற எண்ணம் இன்று உதித்தது. உடனே IL வந்து விட்டேன். ஏற்கனவே தீம் சொல்லி இருக்கிறேன். அதற்கு ஏற்ற மாதிரி Feb மாதம் முழுவதும் பொறுப்பாக பாடல் போஸ்ட் பண்றேன். இதுவும் என்னோட வேலையில் ஒன்றாக சேர்த்துக் கொள்கிறேன். வேலை என்றால் தீயாய் வேலை செய்யணும் என்ற எண்ணம் வந்து விடும்.

    இன்றைய பாடல்: YT - வளையோசை கலகலவென - சத்யா

    இந்த பாடல் சம்பந்தமாக இளையராஜா பேசியது சற்று நேரத்திற்கு முன்பு கேட்டேன். செம!!

    இந்த பாடலுக்கும் Feb '19 தீம் க்கும் சம்பந்தம் இருக்கிறது. இந்த பாடல் வரிகளை, காட்சி அமைப்பை வைத்து இரவு முழுவதும் கடலை போட முடியும்..:wink::wink: தீம் க்கு இதுதான் பிள்ளையார் சுழி பாடல்..
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த மாதம் தீம் - DN. DN என்றால் என்ன என்பதை நான் போடும் போஸ்ட் வைத்து நீங்களே கண்டு பிடித்து கொள்ளுங்கள்..:wink::wink:

    பேச விரும்பாதவர்களுக்கு:

    பேசி தான் ப்ரொபோஸ் பண்ணனும்னு அவசியமில்லை. ப்ரொபோஸ் பண்றதுக்கு எத்தனையோ வழிகள் இருக்கு. ப்ரொபோஸ் பண்றது எதுக்கு கொஞ்சம் நேரத்தில் முடிக்கணும்? ஒரு இரவு முழுவதும் பேசாமலே இருந்து இந்த பாடலில் வருவதை போல ப்ரொபோஸ் பண்ணலாம்..

    பேச விரும்புவர்களுக்கு:

    Arranged Marriage என்றால் எப்படி ப்ரொபோஸ் பண்றது என்ற கேள்வி வரலாம். பெற்றோர்கள் பார்த்த வரன் என்றாலும், பேசி பழகி இருவருக்கும் பிடித்து இருந்து engagement வரை காத்திருந்து, engagement இரவு முழுவதும் இந்த பாடலில் வரும் வரிகள் வைத்து போனில் கடலை போடலாம்..

    இந்த பாடலில் வருவதை போல பகல் முழுவதும் ஊர் சுற்றி விட்டு, இரவில் பேச விருப்பம் இருந்தாலும் ஏதோ ஒரு தயக்கம் இருந்தால் சொல்ல நினைப்பதை எல்லாம் இரவு முழுவதும் SMS அனுப்பலாம்..
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நம்ம DN தீம் க்கு மாடிப்படி ஏறி மொட்டை மாடி வரைக்கும் தூக்கி செல்ல வைக்க இந்த பாடல்; தூங்க வைக்கறதுக்கு இந்த பாடல்.

    இந்த இரண்டு பாடல்களும் கையில வச்சு தாங்கி தூங்க வைக்கறதுக்கு.
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தீம் ல வயதானவர்களுக்கு ஒரு பாடல்.

    இந்த பாடலில் வரும்படி ஒரு நாள் பொழுதை கழித்து விட்டு இரவில் நிலவொளியில் அந்த நாளின் நிகழ்வுகளையும், அவர்கள் மணநாளின் ஆரம்ப காலத்து நிகழ்வுகளையும் இருவரும் சேர்ந்து ரசனையுடன் அசைப்போட்டு பார்க்கலாம். அப்படி தான் இந்த பாடலின் காட்சி அமைப்பு பாடல் இறுதியில் இருக்கும்.

    என்னை பொறுத்தவரை, மறைந்த கவிஞர் வாலி அவர்களின் பாடல் வரிகள் ஹாட். காட்சி அமைப்பில் செம ரசனை. மனசை தூக்கி சாப்பிடும் ஒரு ரசனையான பாடல்.
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Live-in relationship நான் 100% ஆதரிக்கிறேன். ஏன் எதற்கு என்று காரணத்தை விளக்க ஆரம்பித்தால் இந்த போஸ்ட் கொஞ்சம் சீரியஸ் ஆக மாறி விடும். அதனால் இன்னொரு நாள் இது பற்றி என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன்.

    தமிழ் சீரியல் பொதுவாக பார்க்க எனக்கு பிடிக்காது. ஆனால் இரண்டு சீரியல் நான் ரொம்பவே விழுந்து விழுந்து ரசித்து ரசித்து இருக்கிறேன். இப்பவும் எப்போதாவது சில எபிஸோட்ஸ் தேடித் பார்த்து பார்ப்பதுண்டு. முதல் சீரியல் - Ramany vs Ramany Part 1; இரண்டாவது சீரியல் காதலிக்க நேரமில்லை. காதலிக்க நேரமில்லை Live-in relationship சார்ந்த கதை. ஒரு நாள் இரவு முழுவதும் விழித்து இருந்து முதல் எபிசொட் ல இருந்து சிங்கப்பூரில் படம் பிடித்து இருக்கும் எபிசொட் வரைக்கும் பார்த்தேன். கிராமத்துக்கு கதை நகர்ந்ததும் கதை கந்தல். அதற்கு பிறகு என்ன ஆனது என்று எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆர்வமில்லை. இன்று இந்த சீரியல் ல இருந்து தீம் க்கு பொருத்தமான எபிசொட்.

    வீட்டு சாவியை தொலைத்து விட்டு வீட்டிற்கு போக முடியாமல் இருவரும் டின்னர் சாப்பிடுவது, பிடித்த சாப்பாடு ஆர்டர் பண்ணுவது, செல்லமாக அடிப்பது, Merlion Park ல ஜூஸ் குடிப்பது, வண்ண வண்ண விளக்குகளின் வெளிச்சத்தில் நடந்து சென்று ஊரை சுற்றி பார்ப்பது, ஷாப்பிங் பண்ணுவது, கடற்கரையில் கடலை போடுவது, build up குடுத்து செம க்யூட் ஆன ஒரு கிப்ட் கொடுப்பது, பாவனைகளுடன் கிப்ட் தரும் அழகும்/வாங்கும் அழகும் என்று இரவு முழுவதும் கவிதையாக கடந்து செல்லும். மியூசிக்/பின்னணி பாடல் வரிகள்/சிங்கப்பூர் location கலக்கும்.
     

Share This Page