1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,662
    Trophy Points:
    438
    Gender:
    Female
    So true!!
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Lakshmi,

    எப்படி இருக்கீங்க?

    இந்த பாடல் வரிகள் சோகமா ? சந்தோசமா?

    கேட்க துடிக்கும் வார்த்தைகள் சொல்லணும் னு எதிர்ப்பார்த்தா சோகம்.

    கேட்க துடிக்கும் வார்த்தைகள் என்ன என்பதை கிறுக்கி கொடுத்து படிக்க சொன்னா சந்தோஷம்.
     
    jskls likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கவிதையா ஒரு பாடல் இன்று கேட்க வேண்டும் என்று தோன்றியது. சட்டென்று இந்த பாடல் தான் எனது நினைவிற்கு முதலில் வந்தது.

    YT - பூவாசம் புறப்படும் பெண்ணே - அன்பே சிவம்

    பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
    தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

    உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
    உயிருள்ள நானோ என்னாகுவேன்

    உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி
     
    kaniths, cinderella06 and snowyhats like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Debate kku "True" or "False" சரியான பதிலா? :smile:
     
  5. snowyhats

    snowyhats Silver IL'ite

    Messages:
    116
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Female
    #ARR
    :hearteyes:Keechu Keech Endrathu
    Kitta Vaa Endrathu
    Pechu Yethumindri
    Piriyaama Endrathu

    Oru Naal Kanavo
    Ithu Perattra Peruravo
    Yaar Varavo

    Nee Kanthottu
    Kadunthegum Kaatro
    illai Kanavil Naan Ketkum Paatto
    Idhu Uravo illai Parivo

     
    kaniths and singapalsmile like this.
  6. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Idhu tamil pattu ilenalum. Oru ilayaraja patoda sayal idhulaw iruku. Enaku romba pidicha padal recently.
    Movie: Githagovindham
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    C,
    Sight adikkaradhukku mozhi thadai illai. :wink::wink: Telugu paadal varigalukku enna artham enru net la thedi paarkka thonala. Aanaa indha video mattrum music mayakkam innum ennai vittu pogala. Enakku indha music romba romba pidichirukku. Tamizh paattu illai enbadhaal ingu post pannava vendaama nu yosichaen. Neenga post panneetteenga. Nanri.
     
    cinderella06 likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Snowyhats,

    Eppadi irukkeenga?

    Neenga post panna paadal naan innum ketkavillai. Picturization mattrum padathirkku waiting..Kaathirundhu rasippadhilum sugam irukkiradhu. Padam aduththa vaaram vandhaal, padam paarthu vittu ingu comments podaraen.
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    C போஸ்ட் பண்ண பாடல் என்னை இந்த பாடல்களை பார்க்க தூண்டி விட்டது. தெலுங்கு தேசம் - கண்ணுக்கு குளிர்ச்சி.

    YT - கொஞ்சம் உளறி கொட்டவா - நான் ஈ

    காக்கை தூது அனுப்பிடு
    காற்றாய் வந்துன் கூந்தல் கோதுவேன்
    ரெக்கை ஏதும் இன்றியும்
    தூக்கிக்கொண்டு விண்ணில் ஏறுவேன்

    YT - ஒரே ஓர் ஊரில் - பாகுபலி 2

    என்னமா இருக்கு வரிகள்.. எந்த வரிகள் குறிப்பிடுவது என்று தெரியல..
     
    cinderella06 and snowyhats like this.
  10. snowyhats

    snowyhats Silver IL'ite

    Messages:
    116
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Female
    My fav song....❤
     
    cinderella06 likes this.

Share This Page