1. Want Movie & Celebrity Gossip? : Get Here
    Dismiss Notice
  2. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    289
    Trophy Points:
    140
    Gender:
    Female
    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா - பூந்தோட்டக் காவல்காரன்

    ஒருகுரல் கேட்குது பெண்ணே - வழக்கு எண் 18/9

    முதல்முறை மழைமேகம் எந்தன் வாசல் மேலே
    மனம் இன்று ஈரமாகி பாரமாகுதே
    இதழ்வரை வரும்வார்தை உந்தன் பார்வையாலே
    இடம்விட்டு தடம்மாறி தூரம் போகுதே

    Hi friends innaikku different genere la songs pottu irukkiren. ithula ungaluku
    piditha padalai reply podungal.
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,974
    Likes Received:
    1,702
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Hi APS,

    பிடித்த பாடல்களை தேடி பிடித்து கேட்பது ஒரு சுகம். தேடாமலே எதேச்சையாக கேட்க நேரும் பாடல்கள் ரொம்ப பிடித்து போவது இன்னொரு சுகம். அந்த தீம் இரண்டாம் வகையை சார்ந்தது.
    வழக்கம் போல பிப்ரவரி தீம் க்கு உங்களது பதிவை எதிர்ப்பார்க்கிறேன்.

    இப்போதெல்லாம் திரும்ப திரும்ப எனக்கு கேட்க தோணும் புது பாடல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த புது பாடல் ஒரு அபூர்வமான பாடல். முதல் முறையாக கேட்டபோது எவ்ளோ பிடித்ததோ அந்த அளவிற்கு இன்றும் பிடிக்கும் பாடல் இது.

    வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்களில் இந்த பாடலும் அடங்கும். கண்கள் திறந்து கொண்டே இந்த பாடலை கேட்க ஆரம்பித்தாலும் பாடல் முடியும்போது கண்கள் மூடி தான் இருக்கும்.
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,974
    Likes Received:
    1,702
    Trophy Points:
    308
    Gender:
    Female
    முதல் பாடல் - எதை நான் பேச என்னுயிரே; இரண்டாம் பாடல் - ஒன்னும்
    பேச தோணல; மூன்றாம் பாடல் - உன்ன இப்ப பார்க்கணும் ஒன்னு பேசணும் என்ன கொட்டி தீர்க்கணும்..எது best?:wink::wink:

    YT - கதைகளை பேசும் விழி அருகே - அங்காடி தெரு

    கதைகளை பேசும் விழி அருகே
    எதை நான் பேச என்னுயிரே
    காதல் சுடுதே காய்ச்சல் வருதே

    YT - அலுங்குறேன் குலுங்குறேன் - சண்டி வீரன்

    அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு
    ஆச நெஞ்சுல
    அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும்
    பேச தோணல


    YT - உன்ன இப்ப பாக்கணும் - கயல்

    உன்ன இப்ப பார்க்கணும்
    ஒன்னு பேசணும்
    என்ன கொட்டி தீர்க்கணும்

    அன்ப காட்டணும்
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,974
    Likes Received:
    1,702
    Trophy Points:
    308
    Gender:
    Female
  5. cinderella06

    cinderella06 Gold IL'ite

    Messages:
    1,190
    Likes Received:
    493
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Vishvaroopam 2
    Song- nanagiya
    unmanathin saayalulla
    penuruvai thaedinen
    pazhanganavai kaanalile
    kankalanga kangiren



    Indha parta kekum pozguthu “neela vanam” patutha niyabagam varuthu. Azhagana paatu.
     
  6. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,657
    Trophy Points:
    438
    Gender:
    Female
  7. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,657
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எனக்கெனஏற்கனவேபிறந்தவள்இவளோ
    இதயத்தைகயிறுகட்டிஇழுத்தவள்இவளோ
    ஒளிசிந்தும்இருகண்கள்
    உயிர்வாங்கும்சிறுஇதழ்கள்
    என்னுள்ளேஎன்னுள்ளேஏதேதோசெய்கிறதே


    என்னுள்ளேஎன்னுள்ளேஏதேதோசெய்கிறதே
    என்னுள்ளேஎன்னுள்ளேஏதேதோசெய்கிறதே
    அதுஎன்னென்றுஅறியேனடி
    என்னுள்ளேஎன்னுள்ளேஏதேதோசெய்கிறதே
    என்னுள்ளேஎன்னுள்ளேஏதேதோசெய்கிறதே
    அதுஎன்னென்றுஅறியேனடி


    ஓரப்பார்வை பார்க்கும் போதே
    உயிரில்பாதிஇல்லை

    பேதைநெஞ்சில்இல்லை
    எனதுஉயிரைகுடிக்கும்உரிமை
    உனக்கேஉனக்கே


    உயிரேஉயிரேஉடம்பில்சிறந்தது
    எதுவென்றுதவித்திருந்தேன்
    அதைஇன்றுதான்கண்டுபிடித்தேன்
    கண்ணேஉன்னைகாட்டியதால்
    என்கண்ணேசிறந்ததடி
    உன்கண்களைக்கண்டதும்இன்னொருகிரகம்
    கண்முன்பிறந்ததடி

    காதல்என்றஒற்றைநூல்தான்கனவுகள்கொடுக்கின்றது
    காதல்என்றஒற்றைநூல்தான்கனவுகள்கொடுக்கின்றது
    அதுகாலத்தைகட்டுகின்றது
    என்மனம்என்னும்கோப்பையில்இன்று
    உன்உயிர்நிறைகின்றது
    என்மனம்என்னும்கோப்பையில்இன்று
    உன்உயிர்நிறைகின்றது

    எனக்கெனஏற்கனவேபிறந்தவள்இவளோ
    இதயத்தைகயிறுகட்டிஇழுத்தவள்இவளோ

    என்னுள்ளேஎன்னுள்ளேஏதேதோசெய்கிறதே
    அதுஎன்னென்றுஅறியேனடி

    மார்புக்குதிரையிட்டுமறைக்கும்பெண்ணேமனசையும்மறைக்கதே
    என்வயதைவதைக்காதே
    புல்வெளிகூடபனித்துளிஎன்னும்வார்த்தைபேசுமடி
    என்புன்னகைராணிஒருமொழிசொன்னால்காதல்வாழுமடி

    வார்த்தைஎன்னைகைவிடும்போதுமௌனம்பேசுகிறேன்
    என்கண்ணீர்வீசுகிறேன்
    எல்லாமொழிக்கும்கண்ணீர்புரியும்
     
    cinderella06 likes this.
  8. cinderella06

    cinderella06 Gold IL'ite

    Messages:
    1,190
    Likes Received:
    493
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Enaku romba piditha padal. Indha padal start agumum pozhuthey ennai uruga vaikum
    வார்த்தைஎன்னைகைவிடும்போதுமௌனம்பேசுகிறேன்
    என்கண்ணீர்வீசுகிறேன்
     
    anushri likes this.
  9. Vaidekikrishnan

    Vaidekikrishnan Silver IL'ite

    Messages:
    90
    Likes Received:
    175
    Trophy Points:
    90
    Gender:
    Female
    A few lines that describes the relationship than father and daughter...

    Lyricist : Na Muthukumar
    Music : G V Prakash
    Sung by : Haricharan
    Movie : Deiva thirumagal

    Aariro Aariro Ithu Thanthaiyin Thaalaatu
    Bhoomiyae Puthithaanathey Ivan Mazhalayin Mozhi Kaettu
    Thaayaga Thanthai Maarum Puthu Kaaviyam
    Ivan Varaintha Kirukkalil Ivalo Uyir Oaviyam
    Iru Uyir Ondru Saernthu Ingu Oar Uyir Aaguthey
    Karuvarai Illai Endrabothum Sumanthida Thoanuthey
    Vizhiyoram Eeram Vanthu Kudai Kaetkuthey..
     
  10. Roopamanju

    Roopamanju Platinum IL'ite

    Messages:
    1,830
    Likes Received:
    2,431
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Unnai Naan Paartha Pin Aangal Vargaththai Naanum Mathiththen!
    Enthan Nenjil Unjal Katti Aadi Konde Irukkiraai..
    Enakkul Pogunthu Engo Neeyum Odi Konde Irukkiraai..
    Azhagaai Naanum Maarugiren..
    Arivaai Naanum Pesugiren..
    Sugamaai Naanum Malarugiren..
    Unakkethum Therigirathaa?
    Oru Murai Paarthaal Pala Murai Inikira Enna Visithiramo?
    Nanbane Enakku Kaadhalan Aanaal Athuthaan Sarithiramo?
     

Share This Page