1. Want Movie & Celebrity Gossip? : Get Here
    Dismiss Notice
  2. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,657
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Veda,

    I was talking about this song... I said poongatre.... sorry sorry for miscommunication..
     
    snowyhats and singapalsmile like this.
  2. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,657
    Trophy Points:
    438
    Gender:
    Female

    And the Ulaviravu is this one... Again this is also GM... Some how that Ennai nokki paayum thotta Visiri song reminded me of this song.. Don't know why..
     
    singapalsmile likes this.
  3. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,657
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thanks for posting my all time fav :) :)
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,972
    Likes Received:
    1,699
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Pavithra,

    நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி.

    வாழ்க்கை நாளுக்கு நாள் பாடங்கள் கற்றுத் தருகிறது. கற்றுக்கொள்ள தெம்பு வேண்டாமா? நலமாக இருந்தால் மட்டுமே எப்படி எதிர்நீச்சல் போடுவது என்று யோசிக்க முடியும். அதனால் முடிந்த அளவிற்கு என்னை நானே நலமாக வைத்து இருக்கிறேன். :smile:
     
    kaniths and PavithraS like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,972
    Likes Received:
    1,699
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Feb 2019 theme is "Ulaviravu" :wink::wink:
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,972
    Likes Received:
    1,699
    Trophy Points:
    308
    Gender:
    Female
    இன்று தேடிப் பிடித்து கேட்கும் பாடல். வீடியோ பார்த்துக்கொண்டால் என்னால் வரிகள் கவனிக்க முடியாது. முதலில் கண்களுக்கு விருந்து. வீடியோ பார்த்தேன். கண்களை மூடிக்கொண்டு இரண்டாவது முறை வரிகள் மட்டுமே கேட்டேன். மதன் கார்க்கியின் வரிகள் மொத்தமும் அருமை.

    YT - ஒரே ஓர் ஊரில் - பாகுபலி 2
     
    Sweeti83 and kaniths like this.
  7. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    289
    Trophy Points:
    140
    Gender:
    Female
    வணக்கம் தோழமைகளே
    நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இந்த தளத்திற்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி:cheer::cheer:. அனைவரும் நலமாக இருக்க இறைவனை வெண்டிக்கொள்கிறேன்.:worship2::worship2:

    வேதா,

    வழக்கம் போல் பிப்ரவரி தீம் அட்வான்சாகவே கொடுத்து விட்டிர்களா ?
    :clap2::clap2:
     
  8. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    289
    Trophy Points:
    140
    Gender:
    Female
    singapalsmile and anushri like this.
  9. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    289
    Trophy Points:
    140
    Gender:
    Female
  10. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    289
    Trophy Points:
    140
    Gender:
    Female
    முன் பனியா முதல் மழையா - Nandha

    என் பாதைகள் என் பாதைகள்
    உனது வழிபார்த்து வந்து முடியுதடி
    என் இரவுகள் என் இரவுகள் உனது
    முகம் பார்த்து விடிய ஏங்குதடி
    இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்
    எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்
    மூழ்கினேன் நான் உன் கண்ணிலே....
     
    kaniths, singapalsmile and anushri like this.

Share This Page