1. Want Movie & Celebrity Gossip? : Get Here
    Dismiss Notice
  2. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. jskls

    jskls Finest Post Winner

    Messages:
    6,795
    Likes Received:
    24,624
    Trophy Points:
    490
    Gender:
    Female
    one of my fav
    Engeyo unn mugam naan paartha nyaabagam
    Eppotho unnudan naan vaazhntha nyaabagam ...
     
    kaniths likes this.
  2. Maayon

    Maayon Bronze IL'ite

    Messages:
    31
    Likes Received:
    48
    Trophy Points:
    38
    Gender:
    Male
    மண்ணைத் திறந்தால் நீரிருக்கும் - என்
    மனதைத் திறந்தால் நீயிருப்பாய்
    ஒலியைத் திறந்தால் இசை இருக்கும் - என்
    உயிரைத் திறந்தால் நீயிருப்பாய்
    வானம் திறந்தால் மழை இருக்கும் - என்
    வயதைத் திறந்தால் நீயிருப்பாய்
    இரவைத் திறந்தால் பகல் இருக்கும் - என்
    இமையைத் திறந்தால் நீயிருப்பாய்

    Enn Mel Vizhunta May Madham
     
    snowyhats, HazelPup and kaniths like this.
  3. Maayon

    Maayon Bronze IL'ite

    Messages:
    31
    Likes Received:
    48
    Trophy Points:
    38
    Gender:
    Male
    தூங்காத விழிகள் ரெண்டு
    உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
    செம்பூமஞ்சம் விரித்தாலும்
    பன்னீரைத் தெளித்தாலும்
    ஆனந்தம் எனக்கேது அன்பே நீயில்லாது
    தூங்காத விழிகள் ரெண்டு
    உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
     
    kaniths likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,976
    Likes Received:
    1,704
    Trophy Points:
    308
    Gender:
    Female
    அருமையான பாடல் வரிகள். கேட்பதற்கு இனிமை. கேட்டு ரசித்து உடனே மறந்து விடுவேன். இந்த பாடல் கேட்டு ரொம்ப யோசிச்சா வீட்டை பத்தி மட்டுமே யோசிக்கற சுயநலவாதியா இருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சம் எட்டி பார்க்கும்.

    வீட்டை காப்பாத்தறதே பெரும் பாடா இருக்கு. இதுல நாட்டை பத்தி எங்க யோசிக்கறது? தேசப்பற்று இருக்கு என்று மட்டும் வாய் வார்த்தையால் சொல்லி கொள்வதை தவிர.
     
    snowyhats, anushri and cinderella06 like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,976
    Likes Received:
    1,704
    Trophy Points:
    308
    Gender:
    Female
    நேரம் எடுத்து நிதானமாக இந்த பாடலை கேட்டேன். ஐந்து நிமிடம் சொர்க்கத்தில்! பாடல் பகிர்ந்ததிற்கு நன்றி.
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,976
    Likes Received:
    1,704
    Trophy Points:
    308
    Gender:
    Female
    தாமரையின் வரிகளுக்காக எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
     
    kaniths likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,976
    Likes Received:
    1,704
    Trophy Points:
    308
    Gender:
    Female
    கபாலி படம் எனக்கு பிடிக்கவில்லை. எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் காலா படம் பார்த்தேன். முதல் பாதி ரொம்பவே பிடித்து இருந்தது. தலைவர் - தலைவி சார்ந்த காட்சிகள் இன்னும் நிறையவே சேர்த்து இருக்கலாம் என்று எண்ண வைத்தது. முன்னால் காதலியின் கதை வைத்து வேறு படம் இயக்கி இருக்கலாம்.

    இந்த படத்தில் எனக்கு பிடித்த பாடல் - "கண்ணம்மா" வருவதால்..எந்த வரிகள் போடுவது என்று தெரியவில்லை. மொத்த பாடலும் அர்த்தம் பொதிந்தது.

    YT - கண்ணம்மா - காலா
     
    snowyhats and kaniths like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,976
    Likes Received:
    1,704
    Trophy Points:
    308
    Gender:
    Female
    என்னவோ இன்று ஏதேதோ தேவையில்லாத சிந்தனைகள். கொஞ்ச நேரம் போதை தேவைப்பட்டது. IL ல எனக்கு most fav thread ஒன்று இருக்கிறது. அதை நான் ஆரம்பிக்கவில்லை. அங்கு நான் நண்பர்களுடன் சேர்ந்து செமயா லூட்டி அடித்து இருக்கிறேன்; அனைவருமே கன்னா பின்னா வென்று கிறுக்கி இருக்கிறோம். சில வருடங்களுக்கு பிறகு இன்று தான் மறுபடியும் படித்தேன். படித்தவுடன் அப்படி ஒரு சந்தோஷம். எழுத்துக்கு வீர்யம் அதிகம் என்பதை நான் ஆழமாக நம்புகிறேன். அந்த thread ல பங்களித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. அதற்கு தொடர்பான பாடலை இங்கு பதிவு செய்ய மனம் துடித்தாலும் மூளை கட்டுப்படுத்துகிறது. அதனால் இப்போ இருக்கும் மனநிலைக்கு இந்த பாடல் கேட்டு கொண்டிருக்கிறேன்.

    YT - அய்யய்யயோ ஆனந்தமே - கும்கி
     
    kaniths and cinderella06 like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    4,976
    Likes Received:
    1,704
    Trophy Points:
    308
    Gender:
    Female
    கடந்த வார இறுதியில் போனில் பேசும்போது எனது நெருங்கிய நண்பர் "பூங்கொடி" என்று தொடங்கும் ஒரு புதுப்பாடலை கேட்பதற்கு பிடித்து இருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆனால் அவருக்கு படம் பேர் தெரியாது என்றும் சொன்னார். "பூங்கொடி" என்று ஆரம்பிக்கும் புதுப்படலை இப்போ தேடி கொண்டிருக்கிறேன். இந்த பாடல் கேட்க நேர்ந்தது. பிடித்தது. அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.

    பூங்கொடி அடி பூங்கொடி - மாயாண்டி குடும்பத்தார்
     
    anushri likes this.
  10. cinderella06

    cinderella06 Gold IL'ite

    Messages:
    1,190
    Likes Received:
    493
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Padam sumar aana idha pattu my fav.
     
    kaniths likes this.

Share This Page