1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female


    பொய் ஒன்றை ஒப்பித்தாய்
    அய்யய்யோ தப்பித்தாய்
    கண்மூடி தேடத்தான்
    கனவெங்கும் தித்தித்தாய்

    பொய் சொல்ல கூடாது காதலி
    பொய் சொன்னாலும் நீயே என் காதலி...
     
    snowyhats and jskls like this.
  2. snowyhats

    snowyhats Silver IL'ite

    Messages:
    116
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Love at firstsight





    நான் பறவையாகும் போது உன் விழிகள் அங்கு சிறகு
    நான் மீன்களாகும் போது உன் விழிகள் கங்கை ஆறு
    பூக்களுக்கு நீயே வாசமடி
    புன்னகைக்கு நீயே தேசமடி
     
    singapalsmile and kaniths like this.
  3. snowyhats

    snowyhats Silver IL'ite

    Messages:
    116
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Intoxicated love:hearteyes:




    அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
    ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
    அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
    அடிக்கடி நாக்கு துடிக்குதடி

    ஒடம்பும் மனசும் தூரம் தூரம்
    ஒட்ட நினைக்கேன் ஆகல
    மனசு சொல்லும் நல்ல சொல்ல
    மாய ஒடம்பு கேக்கல
     
    jskls and kaniths like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Nalam. Paadalgal pagirvirkku mikka nanri.
    Research panradhukku neram illaamal, enakku erkanave therindha, satendru manadhirkku thonum paadalgal mattumae indha maadham ingu pagirndhu kolgiraen. Thedi pidiththu endha oru pudhu paadalum indha varuda aarambiththil irundhu idhuvaraikkum naan innum ketkavillai.
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    SH,
    Indha paadal enakku semayaa pidikkum..aanaal aduththavar manaivi meedhu irukkum kaadhalai velippaduththum indha paadalai indha theme kku post panna enadhu manam oththukkollavillai.
     
    snowyhats likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று எனக்கு தோன்றிய ஒரு கருப்பு வெள்ளை பாடல்.

    காதலியை சமாதானப்படுத்தும் காதலனின் வரிகள்..

    காதல் வயப்பட்ட ஆரம்ப கால நாட்களில் சின்ன சண்டைக்கு பிறகு காதலியை சமாதானப்படுத்த காதலன் எடுக்கும் எந்த முயற்சியும் காதலியை ஈர்க்காமலா போகும்?

    YT - நிலவுக்கு என் மேல் - போலீஸ்காரன் மகள்
     
    jskls and kaniths like this.
  7. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    :relaxed:
     
    singapalsmile and jskls like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    jskls and kaniths like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    மிகுதியான தாயன்பு கொண்டு, காதலியை உள்ளங்கையில் வைத்து தாங்க தெரிந்த ஒரு காதலனின் எண்ணங்களை கவிதையாக வெளிப்படுத்தும் பாடல்.

    YT - கண்ணே கலைமானே - மூன்றாம் பிறை
     
    kaniths and jskls like this.
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Un vaasam adikkira kaathu
    En kooda nadakkirathe Yen
    Sevai koovura saththam
    En peraa ketkirathe...

    Aiyayo nenju alaiyuthadi

    Intha paadal il thanthai Magan iruvarin kuralum inainthu olikkum vitham aiyayo ... nenju alaiyum ...
     
    singapalsmile and kaniths like this.

Share This Page