1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    WA la padiththadhil romba pidiththadhu..Tonic!!

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    Just Loved these lines
    Written by
    Sophia Loren (Actress)

    When I got enough confidence, the stage was gone….. When I was sure of losing, I won…… When I needed People the most, they left me……. When I learnt to dry my tears, I found a shoulder to cry on…… When I mastered the skill of hating, someone started loving me from the core of the Heart…… And, while waiting for light for hours when I fell asleep, the sun came out….. That’s LIFE!! No matter what you plan, you never know what life has planned for you…… Success introduces you to the World……. But Failure introduces the World to you……. ……Always be Happy!! Often when we lose hope and think this is the end… God smiles from above and says, “Relax Sweetheart; It’s just a Bend, not the End..!!

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     
    PavithraS, kkrish and jskls like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    என்னுடைய ஒரு நண்பருக்கு இன்று பிறந்த நாள். இவர் இசை ஞானி இளையராஜாவின் பரம ரசிகை. இந்த இசைக்கு எனக்கு நுணுக்கமாக அர்த்தம் சொல்லி கொடுத்தவர். பாடல் வரிகளை எப்படி ரசனையுடன் ரசிக்க வேண்டும் என்பதை இவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். கவிதை எழுதுவதும் இவருக்கு கை வந்த கலை. இவரது கவிதையில் கடினமான/பொருள் தேட வைக்கும் வார்த்தைகள் இருக்காது. இவரது கவிதையின் கருவை கலை நயத்துடன் ரசனையுடன் தக்க வார்த்தைகள் கொண்டுக் கோர்க்க தெரிந்தவர். கவிதைக்கு கருவை விட வார்த்தைகள் சிக்குவது தான் கடினம் என்பார்.

    இவருடன் chat பண்ணிய நாட்கள் ரொம்பவும் இனிமையானவை. பேசிப் பழகுவதற்கு இனியவர். கற்பனை வளம் இருந்தாலும் யதார்த்தம் புரிந்தவர். பாசிட்டிவ் எண்ணங்கள் நிறைந்தவர். பாசமான நபர். மனதில் இருப்பதை உண்மையாக பேசுபவர். பாராட்ட தெரிந்தவர். நகைச்சுவை உணர்வும் அதிகம். இவரை ஏழு வருடங்கள் ஆக எனக்கு தெரியும். WA ல தொடர்பில் இருக்கிறோம். இவரை அறிந்ததில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.

    எங்கள் இருவருக்குமே எல்லா விதத்திலும் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த ஒரு ரொமான்டிக் பாடல்:

    YT - வளையோசை கலகலவென - சத்யா
     
    PavithraS, kkrish and kaniths like this.
  3. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சென்ற வாரம் ஒரு நாள் திருமதி சாருலதா மணி அவர்களின் "இசை பயணம்" நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த பொழுது என்னை கவர்ந்தது இந்த பாடல்.


    எனக்கு மிகவும் பிடித்த இந்த கோவிலும் கூட - திருநீர்மலை .
     
    Last edited: Oct 12, 2017
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த பாடல் கேட்டதும் இந்த படம் பார்த்த நினைவு வந்தது.

    இந்த படத்தை நான் என்னுடைய intellectual companion உடன் சேர்ந்து online la பார்த்து இருக்கிறேன். இருவருமே KB's பரம விசிறி என்பதால் ஒவ்வொரு காட்சியையும் எதை நினைத்து/எதற்காக KB வைத்து இருந்தார் என்று அலசினோம். இந்த படத்தை அலசியதில் செம கிக்!!

    கமல் தவிர வேறு யார் இந்த படத்தில் நடித்து இருந்தாலும் இந்த அளவிற்கு எடுபட்டு இருக்காது. நூறு சதவீதம் உலகநாயகனுக்கு பொருந்தும் படம். நடிப்பா? இயல்பா? - வித்யாசம் தெரியாது.
     
    suryakala and kkrish like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    KB அவர்களால் மட்டுமே இந்த மாதிரி உறவுமுறை சிக்கல் வைத்து படம் எடுக்க முடியும் என்று நினைக்கிறேன். KB's சில படங்களை பார்த்தால் தலையே சுற்றி விடும் எனக்கு. இந்த படமும் அதில் ஒன்று. வித்யாசம் என்ற பெயரில் கோணல் மாணலாக சிந்தித்து இருக்கிறார் என்று எனக்கு தோணும். அந்த காலத்தில் இப்படி எல்லாம் நடைமுறை தாண்டிய படங்கள் எடுப்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். இந்த பாடல் கேட்பதற்கு இதம்.

    YT - அதிசய ராகம் - அபூர்வ ராகங்கள் - Kannadasan/MSV/KJY

    வசந்த காலத்தில் மழை தரும் மேகம்
    அந்த மழை நீரருந்த மனதினில் மோகம்
    இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
    இந்திரலோகத்து சக்கரவாகம்
     
  6. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அதிசய ராகம் மிகவும் ஆனந்தமான ராகமே ! நான் மிகவும் ரசித்து கேட்கும் பாடல் வேதா.
     
    PavithraS and kkrish like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    WA la padiththu saththamaaga siriththadhu..innum naan 'winner' padam paarkkavillai..indha weekend paarkalaam enru irukkiraen..

    **********************************

    வடிவேலுவுக்கு என்று ஒரு பொற்காலம் இருந்தது. எல்லா படங்களிலும் அடி வாங்கியே சிரிக்க வைத்தாலும், அந்தக் காலக்கட்டத்தில் அவருடைய பாடிலேங்குவேஜ் ஒவ்வொன்றும் ரசிக்க வைத்தது. அவருடைய பெரிய பலம் அவருடைய குரல் தான். பாடுவதாக இருக்கட்டும், அடி வாங்கி அம்மே என்று கத்துவதாக இருக்கட்டும், அந்தக் குரலும் அந்த பாடி லேங்குவேஜுமே அவரை எல்லோரும் ரசிக்கும்படி செய்தன. வாட்ஸாப் ஸ்டேட்டஸ்களுக்கு வடிவேலு ரியாக்ஷன், ஃபேஸ்புக் ஸ்மைலிகளுக்கு வடிவேலு எமோஷன்ஸ் என்று ஒரு உணர்ச்சியை எளிதாகப் புரியவைக்க அவர் படத்தை பயன் படுத்துவது கிட்டத்தட்ட கட்டாயமாகிவிட்டது.

    ஃபேஸ்புக்கில் போட்டோ கமெண்ட் வந்ததும் தவிர்க்கவே முடியாத ஒரு ஆளாக வடிவேலுவும் அவருடைய ரியாக்ஷன்களும் ஆகிவிட்டது. சில தாத்தா பாட்டிகளுக்கு ஃபேஸ்புக்கின் இந்த பரிணாம வளர்ச்சி பிடிக்கவில்லை. போட்டோ கமெண்ட்ஸ் போடக் கூடாது என்று முப்பாத்தம்மன் மேல் தனது நண்பர்களை சத்தியமெல்லாம் செய்ய வைத்தார்கள். புத்திசாலி வேடம் போட்டு மூஞ்சியை இறுக்கமாக வைத்தாலும் இவரைப் பார்த்து சிரிக்காமல் இருக்க முடியாது. இன்னும் கொஞ்ச நாட்களில் வாட்ஸப்பில் இருப்பது போல ஃபேஸ்புக்கிலும் நமது குரலை ரெகார்ட் செய்து கமெண்ட் போடும் வசதி வரலாம்.

    இந்த தாத்தாக்கள் அதையும் எதிர்ப்பாளர்கள் என்று நினைக்கிறேன். போகட்டும். அப்படி வரும்பட்சத்தில் வடிவேலுவின் குரல் கவுண்டரின் குரலுக்கு இணையாக கமெண்ட்ஸில் பயன்படுத்தப்படும். எனக்கு வடிவேலுவின் குரல் மாடுலேஷன்களில் ரொம்பவும் பிடித்த படம் வின்னர். அதிலிருந்து ஐம்பது டயலாக்களை குறித்து வைத்திருக்கிறேன்.

    வாய்ஸ் கமெண்ட் வசதி வந்தால் இந்த டயலாக்களை வடிவேலு குரலில் கேட்க ஆசை. வெட்டி வேலையாகத் தோன்றும். ஆனால் எத்தனையோ பேரை இந்த மாதிரி படங்கள் தான் மனச்சோர்வு, ஸ்ட்ரெஸ், ஏன் தற்கொலையில் இருந்து கூட காப்பாற்றி இருக்கின்றன.

    இனிமேல் வருவது, வடிவேலு ஆன் ஃபார்ம் டயலாக்ஸ். இதையெல்லாம் கமெண்டில் நினைத்துப் பாருங்கள். இன்டலெக்சுவல் அங்கிள்ஸ் அந்தாண்ட போயிடுங்க..

    1.கட்டதொரைக்கு கட்டம் சரியில்லை. நம்ம கூட விளையாடுறதே அவனுக்கு வேலையா போச்சு
    2.கைப்புள்ள அருவாளோட கிளம்பிட்டான். இன்னிக்கு எத்தனை தலை உருளப் போகுதோ
    3. பேச்சு பேச்சாத் தான் இருக்கனும்
    4. அது போன மாசம், நான் சொல்றது இந்த மாசம்.
    5. என்ன தல நொண்டுற கால்லயே போட்டானுங்களோ
    6. தம்பி இதுலாம் ரத்த பூமி
    7. அண்ணன் சந்தைக்கு போறேன். வரும்போது குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு வறேன்
    8 . ஆங்ங்ங்.. பச்ச மண்ணுப்பா நீ..
    9. இங்க பாருடா கிச்சா...
    10. ஒரு இளைஞன் ஒரு இளைஞி கையை புடிச்சு இழுக்கத் தான் செய்வான். ஏன்னா இது வாலிப வயசு.
    11. கஷ்டம்னு வந்துட்டா இந்த கைப்புள்ள கர்ணணா மாறிடுவான்
    12. யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை
    13. தம்பி ஏன்ப்பா நாய் கத்துது? .... அது சரி நீ ஏன்ய்யா கத்துற??
    14. ஏய்ய்ய்ய்.... மரியாதை மரியாதை...
    15. நீ பேசும்போது உன் பேச்சுல தேன் வடியுது, அதைக் கேட்டா என் உடம்புல ரத்தம்ல வடியுது..
    16. உன்கிட்ட ஓப்பனிங் நல்லா இருக்கு, ஆனால் ஃபினிஷிங் சரியில்லையே
    17. காப்பாத்தனும்னு வந்துட்ட, கழுதை காப்பாத்தி விட்டுட்டுப் போ..
    18. ஏன் தம்பி இப்படி அடிக்கிறானுங்க..
    19. ஆமா பெரிய ஜெயில் கட்டி விட்டுருக்கானுங்க இதுல இருந்து தப்பிக்க முடியாது
    20. போய் புள்ளை குட்டிங்களை படிக்க வைக்கிற வேலையை பாருங்கடா
    21. அங்க என்னை போட்டு அடி அடின்னு அடிச்சானுங்க, அவனுங்களை விட்டுட்டு நாளைக்கு சாகப் போற கிழவியை தூக்கவான்னு கேக்குறான் ராஸ்கல்.
    22. அதுமட்டும் இல்லை, மூணு பேரு சங்கை கடிச்சிருக்காரு. எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தீங்களா
    23. ஒரு பேங்க் ஒன்னு கட்டி விடுங்க, நடத்துறோம்.
    24. சங்கமே அபராதத்துல தான் ஓடிகிட்டு இருக்கு
    25. அண்ணன் முடிவு பண்ணிட்டேன். இன்னைல இருந்து இந்த புள்ளைய நீ தான் லவ் பண்ணனும்
    26. அண்ணன் பேச்சு எப்பவுமோ ஒன் பே. ரிட்டர்ன் வரப்படாது..
    27. போடி இவ பெரிய டீச்சரு..
    28. பேசாம போறியா வாய்குள்ளே கத்தியை விட்டு ஆட்டாவா
    29. தம்பி பொண்ணை தூக்கிட்டோம்ல..
    30. அண்ணே போன் பண்ண தெரியும்ல.. இதெல்லாம் ரொம்ப நக்கலு.
    31. ஆத்தாடி பேய்.. டேய் மேக்கப் போட்டிருக்கா டா
    32. எந்த ஊர்க்காரியா இருப்பா.. இந்தக் கிழி கிழிக்கிறா..
    33. விடுங்க தம்பி அந்த பொண்ணுக்குத் தான் மேரேஜ் ஆகப் போகுதுல்ல..
    34. நீ லவ் பண்ணுனா என்ன, நான் லவ் பண்ணுனா என்ன.. ஆக மொத்தம் அந்தக் குடும்பம் உருப்புடாம போகனும் அவ்ளோதான்
    35. போங்க தம்பி ஊருக்குள்ளே நாங்க அடி வாங்காத ஏரியாவே இல்லை.
    36. தம்பி இது தீவிரவாதம்
    37. ஹல்லோ நேத்து அடிக்க வரேன்னு சொன்னீங்க வரவே இல்லை.
    38. தம்பி நீங்க ஒரு நக்சலைட்
    39. அட்டாக் பண்ணிட்டில்ல போய்கிட்டே இரு
    40. ஊராடா இது
    41. என்ன தம்பி மெட்ராஸ் இவ்ளோ கேவலமா இருக்கு.
    42. தீபாராதனை காட்டுறவனை மொதக்கொண்டு தீவிரவாதியா மாத்தி வச்சிருக்கானுங்க.
    43. அவன் கறுப்பா பயங்கரமா இருப்பான். இவன் பயங்கர கறுப்பா இருக்கான்.
    44. வேலை சொல்லியே கொல்றானுங்கடா இந்த வீட்ல
    45. மல்லாக்க படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்து தூங்குறதுல என்ன ஒரு சுகம்
    46. வளர மாட்டேங்குதுல, வளர்ந்தா நாங்க ஏன் வரையுறோம்
    47. அண்ணன் போட்ட கோடு. தாண்டப் படாது
    48. என்ன தம்பி என்ன ஆச்சு..
    49. நான் ஏதோ முட்டாள் மாதிரியே பேசுவ...
    50. இந்த டிரெஸை போட்டுத்தானே சிட்டில பொண்ணுங்களை ஏமாத்துறீங்க. நாங்க கொஞ்சம் கிராமத்தை ஏமாத்திட்டு வரோம்.

    **********************************
     
    suryakala and PavithraS like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Lakshmi,
    Eppadi irukkeenga?
    KB's movies paarppeengalaa? KB's movies la ungalukku endha movie most favorite, edhu least favorite?
    Enakku Most fav - Sindhu Bhairavi; Least fav - Nool Veli.
     
    kkrish and jskls like this.
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Hello Veda, nalame. Neenga nalla irukeenglaa? KB padam la puthu puthu arthangal romba pidikkum.

    Neengaatha Baaram En Nenjoaduthaan
    Naan Thaedum Sumaithaangi Neeyallavaa

    Naan Vaadum Naeram Un Maarboaduthaan
    Nee Ennai Thaalaattum Thaai Allavaa
    Aetho Aetho Aanantha Raagam
    Unnaal Thaane Undaanaathu
    Kalpøana Paathaigal Naan Pøanapøathu
    Kaiserthu Neethaane Mei Šaertha Maathu

    Keladi Kanmani
     
    PavithraS and singapalsmile like this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Inru ennudaiya aluvalagathu mentor udan 1 hour discussion..avaridam irundhu pudhidhaaga niraya katru konda sandhosathil irundhaen..school la enakku paadangal katru koduththa gurukkalai ninaiththaen..WA la indha video inru vandhadhu - enakkul eththanaiyo vidai theriyaadha kelvigal..
     
    PavithraS and jskls like this.

Share This Page