1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - ரகசியமாய் ரகசியமாய்

    நிலம், நீர், காற்றிலே மின்சாரங்கள் பிறந்திடும்.
    காதல் தரும் மின்சாரமோ பிரபஞ்சத்தைக் கடந்திடும்.

    நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்…
    நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்,
    பனியாய் பனியாய் உறைகிறேன்.
    ஒளியாய் நீ என்னைத் தீண்டினால்,
    நுரையாய் உன்னுள் கரைகிறேன்.
    காதல் வந்தாலே வந்தாலே,
    ஏனோ உளறல்கள் தானோ?


    YT - ஏதோம்மா ஏதோ மாதிரி போலே என்ன வழியில்லையா - கண்களால் கைது செய்

    சில்லிடவா சிக்கிடவா கிறங்கிடவா கிறுக்கிடவா
    கை தொடு தந்திரா
    அடி யாழ் உடலிலே வாள் இடையிலே நுரையாய் மறையாதா
    விறைத்திடு நந்திதா

    இடையோர மூன்றாம்பிறையே முத்தம் ஏந்தி வா வா
    இமையோரத் தூவல் சிறையே துயில் தூக்கிப் போ போ
    இடை தொடவா இசைத்திடவா சுவைத்திடவா செதுக்கிடவா
    சொல்லிடு நந்திதா
    காலடியிலே வான்நிலவது பனியாய்ப் படராதா
    தேடிடு தந்திரா
     
  2. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    @Sweeti83
    உங்கள் பாரதியார் பாடல்கள் எல்லாம் அருமை.
    எனக்கு மிகவும் பிடித்த பாடல் "சுற்றும் விழி சுடர் தான்" .

    உங்கள் பெயர் "அன்னலக்ஷ்மி " .. ஆனால் இளம் வயதினரிற்கு இபோதேல்லாம் சுருக்கமான பெயர்களே உண்டு. அதனால் என் யுகம் தவறாக இருக்கலாம்.

    பாரதியார் பாடல்களை பதிவு செய்த உங்களுக்கும், "கண்ணம்மா" பிடிக்கும் என்ற லட்சுமிக்கும் @jskls இந்த பாடல்.

     
  3. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    @PavithraS
    @PavithraS
    ஓ ! என்ன அழகாக எழுதியிருக்கிறீர்கள் ! :worship2::worship2:
    எனக்கு ஆச்சர்யமாக இருந்தது - இந்த பாடலில் இதை எல்லாம் நான் கவனிக்கவேய இல்லை.
     
    jskls and PavithraS like this.
  4. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Enjoyed reading about your wishes coming true. Very very happy to read it. Oru kadahi padipadhu pol irundhadhu.
     
    jskls and PavithraS like this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    வாருங்கள்,பார்கவி- நம் இந்தத் திரியில் இளமையும் இனிமையுமாகப் பெண்மையின் மென்மையைக் கொண்டாடுவோம் !
    நன்றி ! ஜாலமெல்லாம் ஒன்றுமில்லை, எதையும் சற்றேக் கூர்ந்து கவனித்து எனக்குத் தேவையானதை எடுத்துக் கொள்வதிலோர் ஆர்வம்.
    உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.ஆனால் கவனம்,வேதா லோகம் - வேதாள லோகம் ஆகிவிடப் போகின்றது. விக்ரம் வேதா திரைப்படத்தை நானும் அவரும் இரசித்துப் பார்த்தோம் சமீபத்தில். தாயகம் சென்றிருந்த போதில் மதுரைக்குப் பேருந்தில் பயணித்தோம்.ஊருக்குத் திரும்பிய வண்டியில் அஜித் நடித்த வேதாளம் படத்தைக் காண்பித்தார்கள்.ஆண்டவா, சகிக்கவில்லை. எப்படித்தான் இப்படியெல்லாம் எடுக்கிறார்களோ,நடிக்கிறார்களோ,அதையும் பொதுமக்கள் இரசிக்கிறார்களோ ? ஒன்றும் புரியவில்லை.

    எல்லோரும் அவரவர்க்கான ஏதோவொரு கற்பனை உலகத்தை உண்டுபண்ணிக் கொண்டு தானிருக்கிறோம் வேதா. ஏன் பரலோகமென்றெல்லாம் சொல்கிறீர்கள் ? கவலையை விட்டுத்தளங்கள். வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்.
    உங்கள் பாராட்டிற்கும்,வாழ்த்துக்கும் நன்றி ! இவ்விடம் எப்போதும் வேண்டுகோள்கள் நிறைவேற்றித் தரப்படமாட்டாது என்பதை நினைவில் கொள்க ! ஹா..ஹா..ஹா..
    உங்கள் காதல் இந்தத் திரிக்குள் வரும் எல்லோரையும் தொற்றிக் கொண்டுவிட்டது, நான் மட்டும் என் செய ?:)

    கண்ணே,பார்த்துத் தட்டவும்,கை வலிக்கப் போகிறது.அப்புறம் உங்கள் கைப்பிடித்தவருக்கு நாங்கள் என்ன சொல்வது ? அது மட்டுமில்லை பெஞ்சும் உடைந்துவிடப் போகிறது.;)

    குறிப்பு தருகிறேன் என்று குறிப்பிலேயே உங்கள் பெயரைக் கூறி விட்டீர்கள்,நன்றி !
    நீங்கள் கிட்டத்தட்ட அவரது பெயரைக் கண்டு பிடித்துவிட்டீர்களென்று எண்ணுகிறேன். உங்கள் யூகத்தின்படி அன்னலக்ஷ்மி சற்றே பழமையான பெயராக இருப்பதால்,அவரின் பெயர் அன்னபூரணியாக இருக்குமென்பது என் எண்ணம்.அது திண்ணமாயென்பதைத் தோழியே சொல்லட்டும்.
    உங்கள் பாராட்டிற்கு நன்றி !ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை,சற்றே அப்பாடலைக் கவனித்தேன் ,அவ்வளவே !:)

    Thank you,Madam ! Me too happy to have made others happy to read mine. Yes, wishes do come true for all of us.என் கணவருக்கும் நான் எழுதுவது பிடிக்கும்.:blush:
     
    kaniths and jskls like this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Sweeti83 Annapoorani i forgot to mention your name in the list who are rocking this thread with songs.Keep going girls
     
    singapalsmile, jskls and PavithraS like this.
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பெரியம்மா,இந்தக் கூட்டணிக்குத் தலைமை தாங்க நீங்களிருப்பின் நாம் ஆட்சியைப் பிடித்து விடலாம். நான் தமிழ் மொழி ஆட்சியைப் பற்றிச் சொன்னேன் !
    இந்தத் திரியை மேலும் கலகலப்பாக்க நீங்களும் வந்தது எனக்கு மகிழ்ச்சி ! முடிந்தபோதெல்லாம் இங்கே வருகிறேன்.

    எல்லாத் தோழியர்க்குமான இன்றைய என் பாடல் தேர்வு.. பாலும் பழமும் திரைப்படத்தில் இரட்டையர் இசையில் கவியரசர் வரிகள் டி எம்.ஸ்.பி.சுசீலா குரல்களில் ...நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...

    நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்,நீ காண வேண்டும்
    நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் ...நானாக வேண்டும்

    இந்த வரிகள் வாழ்க்கைத் துணைக்கு மட்டுமின்றி எந்த உறவுக்கும் பொருந்துமென்று தோன்றுகின்றது. நல்ல புரிந்துணர்வு கொண்ட நட்பிற்கும்...
     
    Last edited: Sep 13, 2017
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தலைமையா வேண்டாம் வேண்டாம் .தமிழ் பற்றி பேசினாலே என் இருப்பிடம் வேறாகி விடும் .
     
    jskls likes this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா அருமையான பாட்டு .உறவுகளுக்கு பொதுவான உணர்வுகள்
     
    jskls likes this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
     
    Last edited: Sep 13, 2017
    jskls likes this.

Share This Page