1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கண்களுக்கும் செவிக்கும் போட்டி போட்டு விருந்து அளிக்கும் இந்த ரொமான்டிக் பாடல்.

    YT - மழைக்குள்ளே - புரியாத புதிர்

    மழைக்குள்ளே நனையும்
    ஒரு காற்றே போல அல்லவா மனம்
    உனை பார்க்கும் போது
    எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும்
     
    jskls likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    என்னுடைய நண்பர் WA ல இப்போ பகிர்ந்தது..கேட்டதும் புல்லரிக்க செய்து விட்டது..

    YT - National Anthem (Instrumental)
     
    kaniths and jskls like this.
  3. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Ada! Ennai nyabagam erukey! Asathareenga. Miga Sirapu! :blush:
    Amam. Konjam bayamadan erukku. Pakalam. Aana Enna type padama venalum erukkatum, andha hairstyle a kodharama erundha seri! :facepalm:

    Ungal personal pakkangal, paadal pathivugalodu serthu miga arumai. Sila nerangalil en nejukkum avai orr aaruthal. :blush:

    Happy Anniversary to the thread! Rock on! :thumbsup:
     
    Last edited: Aug 16, 2017
    singapalsmile and jskls like this.
  4. Roopamanju

    Roopamanju Platinum IL'ite

    Messages:
    1,835
    Likes Received:
    2,436
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Ulley thanneer veliye vetpam
    rendum sernthadhu penniname
    Ne theeyai irundhal thenneraven
    thalliyirupathu ganniyame....

    Mudhal murai paarthadhu endha naal
    unnil mudhal viral padhithathu evvidam
    Sariyaga sollivittal anbu
    Illai thappupaai sollivitaal vambu ...

    Assai paarivai paarthukondadhu
    octobar madham 7zham naal
    Mudhal viral padhithathu evvidam
    enbadu aadaigal ariyum naanariyen
    Madhana.. madhana.. nan solliya unmaigal nootruku nooru!
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Enna ippadi solliteenga? Enakku therindhu Vijay kku getup maatharadhu na hairstyle mattume maarum!! Kandippaaga ivaradhu hairstyle Mersal film la kuraindhadhu oru scene la kevalamaa dhaan irukka pogudhu! Padam odinaa sari dhaan!!

    உங்களது பாராட்டிற்கு மிக்க நன்றி. பெரிய வார்த்தை சொல்லிட்டீங்க.
    பாராட்டை எதிர்ப்பார்த்து எழுதுவது இல்லை. எழுதுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்/ஒரு வித ஆத்மார்த்தமான சந்தோஷம் எனக்கு கொடுக்கும் என்பதால் எழுதுகிறேன். பாராட்டு கிடைத்தால் 'போனஸ்' சந்தோஷம். இன்று 'போனஸ்' சந்தோஷம் குடுத்த உங்களுக்கு மறுபடியும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    Thank you so much!!
     
    kaniths likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi RM,

    நீங்க போஸ்ட் பண்ண பாடலை போன மாதம் FM ல கேட்டேன். வரிகள் கொஞ்சம் ஓவரா இருக்கு என்பதால் நான் போஸ்ட் பண்ணவில்லை.

    நீங்க இந்த பாடலை இங்கு போஸ்ட் பண்ணுவீங்க னு நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. நீங்க இதற்கு முன் போஸ்ட் பண்ண சில பாடல்களை வைத்து உங்களை நான் அப்போ அப்போ இங்கு வம்புக்கு இழுத்து இருக்கிறேன். இனிமேல் no vambu with you!:smile::grinning:
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று டின்னர் சமைக்கும்போது FM ல கேட்ட பாடல். இந்த படத்தை இதுவரைக்கும் ஒரு தரம் தான் பார்த்து இருக்கிறேன். இன்னொரு தரம் பார்க்க எனக்கு மனசு வராது -> வலி நிறைந்த க்ளைமாக்ஸ் என்பதால்.

    விதியின் விளையாட்டை தான் யார் அறிவார்? எல்லாமே ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டது என்று சரணாகதி அடைந்து விடுவதா? இல்லை திருத்தி எழுத முயற்சிப்பதா?

    மதியை நம்புகிறேன். மதி சொல்படி நடக்கிறேன். ஆனால் மதியால் விதியை வெல்ல முடியும் என்பதை நம்ப மறுக்கிறேன்!

    YT - கைய புடி கண்ண பாரு - மைனா

    சுற்றும் உலகினில் என்ன அதிசயம்
    உன்ன விட ஏதும் இல்ல ரகசியம்
    தென்றல் அடிக்கடி என்ன தொடுகையில்
    உந்தன் நினைவுகள் வந்து உரசுது ஏனோ
     
    kaniths and jskls like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    WA ல வந்த வீடியோ. சிரித்தேன். சிந்தித்தேன்.

    வாழ்க்கையை சரியா வாழ்றோமா என்று நாம் recheck பண்ணி இருக்கிறோமோ? என்று பேச்சாளர் அருள் பிரகாஷ் இந்த பட்டிமன்றத்தில் கேட்கிறார். அசத்தலான கேள்வி! இந்த கேள்விக்கு உண்மையாக பதில் சொல்வது அவ்ளோ சுலபம் இல்லை.

    YT - Arul Prakash's speech - Pattimanram
     
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    தமிழ் சரளமா வருதே! அபாரம் அசத்தல் அற்புதம்;)
    I waited 24 hrs to post this comment
     
    kaniths likes this.
  10. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    :tearsofjoy::tearsofjoy:
    Enga theatre vitaa? :laughing::facepalm:
    :blush: Thodarndhu pagiravum, endha neyarin viruppam adhu.
     
    singapalsmile and jskls like this.

Share This Page