1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Hello Veda, eppadi irukeenga.... 7yrs Anniversary for this thread? Congrats ..

    Anjianji kanniudal nadakum
    idia kenji kenji kairendilthavikum
    Pakkam vara pakkam vara mayangum
    Udan vetkam vanthu vetkam vanthu thadukku m ;) ;)
     
    singapalsmile likes this.
  2. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - Unnodu Vazhvadhu Aanandhamae - Vivegam

    பொல்லாத போர்களில் உன் வேர்வையாக பூத்திருப்பேனே
    நில்லாத ஓடையை உன் கை பிடித்து ஓடுகின்றேனே

     
  3. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - செந்தூரா - Bogan

    மழையின் இரவில் ஒரு குடையினில் நடப்போம
    மரத்தின் அடியில் மணிக்கணக்கினில் கதைப்போமா


    அலைந்து நான் களைத்து போகும்போது அள்ளி
    மெலிந்து நான் இளைத்து போவதாக சொல்லி
    வீட்டில் நளபாகம் செய்வாயா?


    பொய்யாய் சில நேரம் வைவாயா
    நான் தொலைந்தால் உனை சேரும் வழி சொல்வாயா?
     
  4. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - Putham puthiya puthagame-Arasa kattalai-TMS/PS

    அஞ்சு விரல் பட்டாலென்ன
    அஞ்சுகத்தைத் தொட்டாலென்ன
    தொட்ட சுகம் ஒன்றா என்ன
    துள்ளும் இன்பம் பந்தா என்ன
    செவ்விதழைக் கண்டால் என்ன
    தேனெடுத்து உண்டால் என்ன
     
    singapalsmile likes this.
  5. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    singapalsmile likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Thanks Lakshmi.
    இந்த thread என்னோட பர்சனல் டைரி மாதிரி. எப்போதும் மனம் திறந்து எழுதி இருக்கிறேன். 7 years இந்த thread ல செமயா நேரம் செலவழித்து இருக்கிறேன். என்னோட background check last 7 years report போன வாரம் தான் இரண்டே நாளில் க்ளீன் ஆக வந்தது IL check last 7 years சேர்க்காததால்..:grinning::grinning:

    ராக்கிங் கேள்வி உங்களை கேட்காமலே நீங்களே volunteer பண்ணதுக்கு நன்றி.

    ஒரு சின்ன திருத்தம். பாடலில் "தடுக்கும்" என்று வராது. "குலுங்கும்" என்று தான் வரும். என்னை கேட்டால் "நடிக்கும்" இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று சொல்வேன். :wink::wink:
     
    suryakala and jskls like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தாமரையின் கலக்கல் வரிகள். இசையும்/பாடிய விதமும் கொஞ்சம் மென்மையாக இருந்து இருந்தால் இந்த பாடல் இன்னும் ஆழமாக மனதில் ஊடுருவி இருக்கும்.

    இந்த படம் பார்த்த போது அரவிந்த் சாமி பார்ப்பதில் தான் கவனம் சென்றது. வேறு எதையும் கவனிக்கவில்லை. ஆங்கில படத்தை பார்த்து காப்பி அடித்து இருந்தாலும் படம் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தது.
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நேற்று தான் இந்த படம் பார்த்தேன். இன்னும் படம் பார்த்த பாதிப்பில் இருந்து வெளி வரவில்லை. முதல் பாதியில் இருந்த அழுத்தம் இரண்டாவது பாதியில் இல்லை. ஆனாலும் படம் சூப்பர். டைரக்டர் KB ஸ்டைல் ல இருந்தது இந்த படம். டைரக்டர் ராமிற்கு எனது பாராட்டுக்கள். இவ்ளோ 'daring' ஹீரோயின் படத்தில் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. முதல் படத்திலே புது முக ஹீரோ இயல்பாக நடித்து இருக்கிறார் என்பதை விட வாழ்ந்து இருக்கிறார் என்று தான் சொல்வேன். புத்தகம் படித்தே வாழ்வை ஓட்டும் ஒரு போலீஸ்காரரின் மனைவியின் கேரக்டர் என்னை மிகவும் கவர்ந்தது. சிகரெட், நாய் வைத்து வரும் சில டயலாக்ஸ் சாட்டையடி. KB படத்தில் சில விஷயங்கள் ஏற்று கொள்ள முடியாது, அது போல தான் இந்த படத்திலும்.

    சில சீன்களில் பச்சை பச்சையாக பேசி இருக்கிறார்கள். காது கொடுத்து கேட்க முடியாது. அதனால் தான் படத்துக்கு சென்சார் "A" கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் தகாத வார்த்தைகள் படத்தோடு ஒன்றி போகிறது. அழுத்தமான படம்!!

    YT - யாரோ உச்சி கிளை மேலே - தரமணி
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Kaniths,
    எப்படி இருக்கீங்க? சைலெண்டா லைக்ஸ் போட்டுட்டு போறீங்க. நன்றி!
    "Mersal" படத்துக்கு waiting? Period thriller film Vijay க்கு சரியா வருமா?
    மணிரத்னம் படங்களை பார்த்து inspire ஆகி Atlee டைரக்ட் பண்ணி இருக்கிறார் இதுவரை இரண்டு படங்கள்..மெர்சல் எந்த படத்து inspiration என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.
     
    kaniths likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    kaniths likes this.

Share This Page