1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்றைய WA ஷேர்..படித்ததில் ரொம்பவே பிடித்தது..சிந்திக்கவும் வைத்தது..

    ~~~~~~~~~~~~~~~~

    The answer will blow your mind...
    Someone asked, "Why do we have brakes in a car?"

    Varied answers were received:
    "To stop",
    "To reduce speed",
    "To avoid collision" etc.,

    but the best answer was,
    "To enable you to drive faster"

    Give it a thought. It's true but seldom such smart out of box thinking is done, much less appreciated.

    For a moment assume you have no brakes in your car then how fast will you drive your car?!

    It's because of brakes that we can dare to accelerate, dare to go fast and reach destinations we desire.

    At various points in life, we find our parents, teachers, mentors, friends and spouse etc. questioning our progress, direction or decision. We consider them as irritants or consider such inquiries as "brakes" to our ongoing work.

    But, remember, it's because of such questions (read periodical brakes) that you have managed to reach where you are today. Without brakes, you could have skid, lost direction or gone astray or met with an unfortunate accident!!!

    Learn to appreciate the 'brakes' in your life.
    Use them wisely...

    ~~~~~~~~~~~~~~~~
     
    vaidehi71 likes this.
  2. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - Yaanji - Vikram Vedha

    கனவினில் முளைக்கிறாய் இமை அணைக்கையில் நான்
    வினா என வலைகிறேன் உனை நினைக்கையில்
    --
    நீ எந்தன் பாதி என்றும் நான் உந்தன் மீதி என்றும்
    காதல் காதுக்குள் வந்து ஓதுது
    உன் விரல் என்னை செல்லமாக தீண்டும் நேரம்
    என் நிழல் உன்னை ஒட்டிக்கொள்ளும் ரொம்ப நேரம்


    இந்த பாடல் இசையை கேட்கும் பொழுது வேறு ஏதோ ஒரு பாடலின் இசையை ஞாபகபடுத்துது
     
    singapalsmile likes this.
  3. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - அய்யய்யய்யோ ஆனந்தமே - kumkiv- Adithi paul

    ஜென்மம் முழுவதும் உந்தன் விழிகளில்
    தங்கிக் கொள்ள வரவா
    உன்னை விட ஒரு நல்ல மனிதனை
    கண்டதில்லை தலைவா
    கடிவாளம் ஏது காதல் ஓடுதே
    கிடையாது தோல்வி நாமும் சேரவே...

    முன்னுக்கு வந்தது மோகம்
    சில முத்தங்கள் தந்திடு போதும்
    உடனே வருமே சுகமே.....
     
    singapalsmile likes this.
  4. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - அவளுக்கென்று ஒரு மனம் - கண்ணதாசன் /MSV/ SJ

    காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
    காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
    இதழுடன் இதழாட.. நீ இளமையில் நடமாடு
    நினைத்தால் போதும்.. வருவேன்
    ஆ ஆஆ.. தடுத்தால் கூட தருவேன்

    வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது
    வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது
    இனியொரு பிரிவேது.. அந்த நினைவுக்கு முடிவேது
    இரவும் பகலும் கலையே
    ஆ ஆஆ.. இருவர் நிலையும் சிலையே
     
    vaidehi71 and singapalsmile like this.
  5. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - என்ன என்ன வார்த்தைகளோ -வெண்ணிற ஆடை - கண்ணதாசன் - PS

    பெண்மை பூவாகுமா இல்லை நாளாகுமா
    இது தேனோடு பாலாகுமா

    நிலவே உன்னை அறிவேன்
    அங்கே நேரே ஓர் நாள் வருவேன்
    மலர்ந்தால் அங்கு மலர்வேன்
    இல்லை பனி போல நானும் மறைவேன்
    இன்னும் நான் என்பதா
    உன்னை நீ என்பதா
    இல்லை நாம் என்று பேர் சொலவதா
     
  6. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - Pattanathil Bhootham - TMS/PS/KD

    கண்கள் சரவணன் சூடிடும் மாலை..
    கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை..
    அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
    சேரும் நாள் பார்க்கச் சொல்லடி..
    பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே..
    வேலை வணங்காமல் வேறென்ன வேலை?
    பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே..
    வேலை வணங்காமல் வேறென்ன வேலை?.
    நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே..
    நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று
    நிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும்
    கண்ணில் நின்றாடச் சொல்லடி..
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi APS,

    நாம ரெண்டு பேருக்கும் ஒரு பாடலை கொடுத்து அதில் பிடித்த வரிகள் என்ன என்று யாராவது கேட்டால் நாம் ஒரே வரிகளை தான் சொல்வோம் என்று நினைக்கிறேன். என்ன ஒரு synch up/sing up/song up! :wink::wink:

    யாஞ்சி பாடல் - ஒரு முறை தான் இதுவரை கேட்டேன்..திரும்பவும் கேட்க தோன்றுகிறது வரிகள்.

    அய்யய்யோ ஆனந்தமே - நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாடல் கேட்கிறேன். ரொம்ப நாளா ஒரு விருப்ப பாடல் கேட்காமல் இருந்து எதிர் பாராத நேரத்தில் அந்த பாடலை கேட்கும்போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே அதை வார்த்தையில் விவரிக்க இயலாது..

    உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - இன்று தான் முதல் முறையாக கேட்கிறேன்..ரொம்ப பிடித்தது..மிக்க நன்றி!!
     
    Sweeti83 likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த பாடலில் உள்ள வர்ணனை அப்பப்பா!! அணு அணுவாக ரசிக்க வேண்டிய வரிகள் அத்தனையும்..இலக்கிய நயம் மிக்க பாடல்..சபை நாகரீகம் சில வரிகள் போட விடாமல் என்னை தடுக்குது..:wink::wink:

    காதலியா இருந்து இந்த வரிகள் கேட்டால் பரிதவிப்பா? தித்திப்பா? :wink::wink:

    காதலன் தீண்டும்போது
    கைகளை மன்னித்தேன்


    YT - தாமரை கன்னங்கள் - எதிர் நீச்சல் - Vaali/PBS/PS
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    WA la இன்று படித்து சிரித்தது..

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    GST has reached number 3 position in the list of things one cannot understand.
    Duckworth-Lewis rule of cricket is at second position.
    Wife's mood is still at No 1.

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    Just this morning, wife called.
    She was crying.
    She said sorry to me.
    While crying she also said she will never fight with me.
    She will always listen to me.
    She will do whatever I tell her to do.
    I was overwhelmed listening to all this.
    .
    .
    .
    Don't know whose wife she was!!
    It was a wrong number,
    but the feeling was great!!

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    பெண்களைக் கட்டிக் கொடுத்து கடமைகளை முடிச்ச ஒரு மாமனாரிடம், ஒரு மருமகன் பேசிட்டு இருந்தாரு..

    "மாமா, உங்க கடமையெல்லாம் சரிவர நிறைவேத்திட்டீங்க.. பெரிய விஷயம் .. You are great... !"

    "ஆமாம் மாப்பிள்ளை.. சந்தோஷம்.. நிம்மதியா இருக்கேன்.. "

    "ஒரே ஒரு சின்னக் குறை தான் மாமா.. "

    "என்னது..?"

    "பொண்ணுங்களைக் கொஞ்சம் புத்திசாலியா வளர்த்திருக்கலாம்.. "

    அத விடுங்க மாப்பிள்ள... அப்புறம் அதுக்கேத்த மாதிரி புத்திசாலி மாப்பிள்ளையா தேடி இருக்கணும்.. பெரிய்ய்ய வேலையாப் போயிருக்கும்...

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     
    vaidehi71 likes this.

Share This Page