1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தாய்/தாயகம் பிரிய மனமின்றி திரும்பி வந்திருக்கிறேன்..தாயகத்திற்கு செல்லும் நாட்கள் நெருங்கும்போது ஒரு பரவச உணர்வு..ஆனால் திரும்பி வந்த பிறகு சில நாட்களுக்கு வெறுமையான உணர்வு..கடந்த பயணத்தில் சேகரித்த அதி உன்னதமான சந்தோச உணர்வுகளை அசை போட்டே அடுத்த பயணம் வரும் வரை தாக்கு பிடிப்பேன்..

    TT - நானாக நானில்லை தாயே - தூங்காதே தம்பி தூங்காதே

    மணி மாளிகை மாடங்களும்
    மலர் தூவிய மஞ்சங்களும்
    தாய் வீடு போலில்லை
     
    jskls, periamma and Jey like this.
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female


    Vedha Thaainaadu trip enjoy panneengala.
     
    singapalsmile likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Periamma,
    Eppadi irukkeenga? Irandu varudangal kazhiththu enadhu kudumbaththu nabargalaiyum, nerungiya nanbargalaiyum sandhiththadhil, electronics saadhanangal inri ellorudanum neril uraiyaadiyadhil enakku alavu kadandha magizhchi. Namma naadu/enga oor innum azhagaaga thonriyadhu..

    இந்த முறை நான் சந்தித்த வயதான நபர்களை நான் அடுத்த முறை தாய்நாட்டில் பார்ப்பேனா? என்ற உறுதி இல்லை. கடைசி சந்திப்பாக இருந்தால் முடிந்த அளவிற்கு எப்படி இனிமையாக நடந்து கொள்வோமோ அப்படி தான் நான் நடந்து கொண்டேன். யாருக்கும் எந்த குறையும் வைக்காமல் சந்தோசமாக நடத்தியதில் எனக்கு ஒரு மன நிறைவு.
     
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Good to see you back Veda. Hope you had a fulfilling trip.
    இதை தான் நான் ஒவ்வொரு முறையும் கடைபிடிக்கிறேன். உறவினர்கள் வெவ்வேறு நகரத்தில் இருக்க எப்படியாவது ஒரு சில பெரியவர்களை சந்திக்க முயல்வேன். இனி தாயகம் செல்ல வாய்ப்புகள் எனக்கு குறைவு
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @singapalsmile வேதா ரொம்ப சந்தோஷம்.முதியவர்களிடம் நீங்கள் காட்டிய அன்பு மிக போற்ற தக்கது .அவர்கள் ஏங்குவது இதை போன்ற அன்பு வார்த்தைகளுக்கே .அவர்கள் ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு கிடைக்கும்
     
    singapalsmile likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jskls லக்ஷ்மி அப்படி நினைக்க வேண்டாம் .சொந்த ஊருக்கு வந்தாலே அப்படி ஒரு ஆனந்தமும் மன அமைதியும் கிடைக்கும் .பெரியவர்கள் வாழ்ந்த இடத்தை பார்த்தாலே அவர்களுடன் இருப்பது போன்ற உணர்வு
    ஏற்படும் .
     
    jskls likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தியேட்டரில் இரவு காட்சி பார்க்க முடிவு எடுத்து இந்த புது படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் சரியான ஆள் பிடித்து/போனில் பேசி 10 பிளாக் டிக்கெட் வாங்கி நாங்கள் ஒரு க்ரூப்பா இந்த படம் பார்த்தோம்..

    நிரம்பி வழிந்த தியேட்டரில் நம்ம ஊர் மக்களோடு விசில் சத்தத்தில்/லைவ் கமெண்ட்ஸ் கேட்டு கொண்டு படம் பார்த்தது ஒரு உயிரோட்டமான உணர்வு..

    படம் இன்டெர்வல் நேரத்தில் ஐஸ்க்ரீம்/ரோஸ் மில்க்/பாப் கார்ன் சாப்பிட்டோம்..

    தியேட்டர்க்கு செல்லும்/வீடு திரும்பும் வழியிலும் கார் பயணத்தில் எங்களது இளமை காலத்து நினைவுகளை பகிர்ந்து கொண்டது ஒரு இனிய அனுபவம்..

    YT - Oxygen - கவண்
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Thanks Lakshmi.
    எப்படி இருக்கீங்க?
    தாயகம் செல்லும் வாய்ப்புக்களை நாம் தான் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். என்னை இந்த தீபாவளிக்கு திரும்பவும் தாயகம் வர சொல்லி இருக்கிறார்கள்..2 வாரங்கள் WFH போட்டு தாயகம் போயிட்டு வரலாமா என்று இப்பவே நான் யோசிக்க ஆரம்பித்து விட்டேன்..
     
    jskls likes this.
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Fine Veda. ஊருக்கு போய் 4 வருஷம் ஆயிடுச்சி. எப்போ போவேன் தெரில. Good to know that you are already planning your next trip. Hope you had a wonderful time
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று படித்ததில் எனக்கு ரொம்ப பிடித்தது..

    Source: WhatsApp
    Credit: Bestie

    *Superb Story*

    A little boy went to his old grandpa and asked, "What's the value of life?"
    The grandpa gave him one stone and said, "Find out the value of this stone, but don't sell it."
    The boy took the stone to an Orange Seller and asked him what its cost would be.
    The Orange Seller saw the shiny stone and said, "You can take 12 oranges and give me the stone."
    The boy apologized and said that the grandpa has asked him not to sell it.
    He went ahead and found a vegetable seller.
    "What could be the value of this stone?" he asked the vegetable seller.
    The seller saw the shiny stone and said, "Take one sack of potatoes and give me the stone."
    The boy again apologized and said he can't sell it.
    Further ahead, he went into a jewellery shop and asked the value of the stone.
    The jeweler saw the stone under a lens and said, "I'll give you 1 million for this stone."
    When the boy shook his head, the jeweler said, "Alright, alright, take 2 24karat gold necklaces, but give me the stone."
    The boy explained that he can't sell the stone.
    Further ahead, the boy saw a precious stone's shop and asked the seller the value of this stone.
    When the precious stone's seller saw the big ruby, he lay down a red cloth and put the ruby on it.
    Then he walked in circles around the ruby and bent down and touched his head in front of the ruby. "From where did you bring this priceless ruby from?" he asked.
    "Even if I sell the whole world, and my life, I won't be able to purchase this priceless stone."

    Stunned and confused, the boy returned to the grandpa and told him what had happened.

    "Now tell me what is the value of life, grandpa?"

    Grandpa said,
    "The answers you got from the Orange Seller, the Vegetable Seller, the Jeweler & the Precious Stone's Seller explain the value of our life...

    You may be a precious stone, even priceless, but, people will value you based on their intellectual status, their level of information, their belief in you, their motive behind entertaining you, their ambition, their risk taking ability & ultimately their calibre.

    So don't fear, you will surely find someone who will discern your true value."

    *Respect yourself.*
    *Don't sell yourself cheap.*
    *You are rare, Unique, Original and the only one of your kind.*
    *Your are a masterpiece because you are MASTER'S PIECE.*
    *No one can Replace you.*
     
    vidhyalakshmid and bhagya85 like this.

Share This Page