1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    எல்லாம் இந்த thread வாசம் வேதா ....பூக்களோடு சேர்ந்து நானும் மணக்கிறேன்....
    நிஜமாவே இங்கு வந்தால் ஒருfresh energy ....
    Feels like having a cup of tea and chatting with you all really....love you girls....Veda, @anushri
     
    anushri and singapalsmile like this.
  2. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Fridays black n white songs dayவா வெச்சுக்கலாமா....?


    இனிய இசை....இதயம் தொடும் வரிகள்.....
    Nice weekend girls...!
     
    anushri likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தலையில்/கையில்/மனதில் வைத்து நான் கொண்டாடும் முதல் உறவு..சந்திக்கும் நாளை/நேரங்களை நான் எண்ணி கொண்டிருக்கிறேன்..

    பூங்காவியம் பேசும் ஓவியம் - கற்பூர முல்லை

    தாய் முகம் தரிசனம் தரும் நாள் இது
    சேய் மனம் உறவெனும் கடல் நீந்துது
    பாசம் மீறும்போது பேசும் வார்த்தை ஏது
    மயக்கத்தில் மனம் சேர்ந்தது
     
    periamma, anushri and knbg like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Bhargs,

    எனக்கு கருப்பு வெள்ளை பாடல்கள் தெரியாது..ஆனால் தெரிந்து கொள்ள ஆசை இருக்கிறது.. வெள்ளி தோறும் தோறும் கருப்பு வெள்ளை பாடல்கள் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்..

    இன்று என்னுடைய பங்கு - இந்த பாடலில் LR ஈஸ்வரியின் குரலில் செம கிக் :wink::wink:

    TT - காதோடு தான் நான் பேசுவேன் - வெள்ளி திரை

    காதோடு தான் நான் பாடுவேன்
    மனதோடு தான் நான் பேசுவேன்
    விழியோடு தான் விளையாடுவேன்
    உன் மடி மீது தான் கண் மூடுவேன்

    Happy weekend!!!
     
    periamma and anushri like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    மிக்க நன்றி Bhargs.
    இன்னும் சில பூக்கள் இங்கு தொடர்ந்த வருகை புரிந்தால் கதம்பமாக இன்னும் நல்ல மணக்கலாம்/கலக்கலாம்..:grinning::grinning:
    எனக்கும் இங்கு வந்தால் ஒரு புத்துணர்ச்சி/புது கற்பனைகள்/புது உலகம்..
    தற்காலிகமாக விடைபெறுகிறேன்..நான் திரும்ப இங்கு வரும் வரை தொடர்ந்து கலக்குங்க!!
     
    anushri likes this.
  6. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,662
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Definitely No. When he can intoxcate us(Rajini fans) with just his screen presence, he doesn't need to rely on any other factor..
     
  7. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,662
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Bhargs!
    Again you have come up with a great idea!!
    My choice for this Friday is
    நான் பேச நினைப்பதெல்லாம்
    நீ பேச வேண்டும்
    நாளோடும் பொழுதோடும்
    உறவாட வேண்டும்

    ..................
    ...................
    சொல்லாத சொல்லுக்கு
    விலையேதும் இல்லை

    Before marriage I used to think this is how a couple should be.. :hearteyes::hearteyes:
     
    periamma and knbg like this.
  8. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Anu, kalakkal... The before marriage thought... We are soul sisters... :) <3
     
    anushri likes this.
  9. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,662
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :beer-toast1::beer-toast1:
     
  10. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,662
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Now I feel like posting one the college days song!!

    மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே
    கொடியே கொடி மலரே கொடி இடையின் நடை அழகே
    தொட்ட இடம் பூ மணக்கும் துளிர் கரமோ தொட இனிக்கும்
     
    periamma likes this.

Share This Page