1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Roopamanju

    Roopamanju Platinum IL'ite

    Messages:
    1,835
    Likes Received:
    2,436
    Trophy Points:
    283
    Gender:
    Female
    yes Anu,veda is right!! உங்க போஸ்ட் பார்த்துட்டு நானும் analyse பண்ணேன்,இலையை போன்ற வடிவிலான இதயம் தவறி விழுதேன்னு பாடுறாங்க....
     
    anushri likes this.
  2. Roopamanju

    Roopamanju Platinum IL'ite

    Messages:
    1,835
    Likes Received:
    2,436
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Love this song :hearteyes:

    முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
    நீ மறுபடி ஏன் வந்தாய்
    விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
    விழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா......
     
    anushri and knbg like this.
  3. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    வணக்கம் வேதா...நலம்....நலமறிய ஆவல்...
    nijamaavaa....namba mudiyavillai.....
    பள்ளி நாட்களில் ரேடியோ ரொம்ப பிரபலம் ....ஏதோ ஒரு வீட்டில் / கடையில் இருந்து காற்றில் தவழ்ந்து வரும் பாடல்கள்....அந்த கேள்வி இன்பம் தான் நமக்கு....
    cinema...college days paartha orey padam Bombay....
     
  4. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Super super Anu...:thumbup:
    mazhai nee nilam naan......my favorite too.....mudhalil isaiyai rasithhu pinnar tamizhai rasithhen....thanks for sharing dear
     
    anushri likes this.
  5. Roopamanju

    Roopamanju Platinum IL'ite

    Messages:
    1,835
    Likes Received:
    2,436
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hi veda, உங்க build-up பார்த்து thought this way, நீங்க போட்ரது எல்லாமே கெட்ட பாட்டு தான் போலன்னு:smilingimp:

    நல்ல எண்ணம்....

    paathukonga:smile:......btw link work aagala.
     
    anushri likes this.
  6. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,662
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இலை விழறது common so I thought கிளை. அப்போ தான் மனசு slip ஆகிறது பெரிய விஷயமா இருக்கும். இல்லனா தினம் ஒரு காதல் மாதிரி இருக்கு. இது என்னோட POV. :biggrin::biggrin:

    ஒரு வேளை இலை விழற மாதிரி ரொம்ப இயல்பா நடந்துச்சின்னு சொல்ராங்க போல :thinking:
     
  7. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,662
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Bhargs!
    Thanks to you! I have started listening to 80s IR songs again. Nostalgic!!
    This is another to that list!!
     
    knbg likes this.
  8. bhagya85

    bhagya85 Silver IL'ite

    Messages:
    293
    Likes Received:
    208
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Hey good song list illana..indha thread la irukka songs link kettale podhum..kaekka miss panna songs neriya innikku dhaa ketten..super ladies..
     
    knbg likes this.
  9. bhagya85

    bhagya85 Silver IL'ite

    Messages:
    293
    Likes Received:
    208
    Trophy Points:
    93
    Gender:
    Female
    2 times like poda mudiyala..love this song..
     
    knbg likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Anu,

    அநியாயத்திற்கு உண்மையை பேசறீங்க..வழக்கம் போல நீங்க சொல்வதை நான் புரிந்து கொள்கிறேன் ஆனால் ஏற்று கொள்ள முடியாது..

    Falooda கண்ணில் தென் படுவதை தவிர்க்க முடியாது..ஆனால் அதை taste பண்ணாம இருக்க முடியும்/முடியனும்...

    Pani puri அதிகமா காரம் இருக்கு னு Falooda taste பண்ணினால் Bitter gourd தினமும் சாப்பிட வேண்டிய நிலை வந்து விடும்..எனக்கு பாவ(ம்)காய் பிடிக்கவே பிடிக்காது!!
     
    anushri and knbg like this.

Share This Page