1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    kaniths and knbg like this.
  5. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    ஒரு மெல்லிய மென்சோக mood இன்று ...
    பனிமூட்டம்....இளங்குளிர்....தனிமை....
    தொலைக்காட்சி on செய்தேன்....

    நெஞ்சை வருடி பல பழைய நினைவுகள், புன்முறுவல் கொண்டுவந்தது இந்த பாடல்...


     
    cinderella06 likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அலுவலகத்தில் வெட்டி வேலை இருக்கும்போது மட்டும் கன்னா பின்னா வென்று YouTube ல பாடல்கள் கேட்டு கொண்டிருப்பேன்.

    இந்த பாடல் இதற்கு முன் கேட்டதாக எனக்கு நினைவில்லை. இது வரை நமது நண்பர்கள் ஒருவர் கூட இந்த பாடலை இங்கு பகிர்ந்து கொள்ளவில்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது..இந்த பாடல் கேட்டபோது ஒரு கிக். அதனால் இது உலகநாயகன் நடித்த படமாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டேன். அலுவலகம் என்பதால் பாடல் கேட்டு கொண்டிருக்கும்போது வீடியோ பார்க்கவில்லை.

    இணைய தளத்தில் பாடலை தேடி பார்த்தேன். சந்தேகமே வேண்டாம் என்று இணைய தளம் உறுதி படுத்தி விட்டது. இந்த வரிகளை எழுதியது மறைந்த கவிஞர் வாலி அவர்கள்.

    TT - கிண்ணத்தில் தேன் - இளமை ஊஞ்சலாடுகிறது - IR/KJY/SJ
     
    anushri likes this.
  7. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    மேலும் புன்னகை வரவழைத்துவிட்டீர்கள் Vedha...
    திருமணம் முடிந்து எங்கள் வீட்டில் உறவுகளுடன் அந்தாக்ஷரி
    கி என்ற எழுத்து கிடைத்தது கணவருக்கு....அவர் பாடிய முதல் பாடல்..lol
    ஆடிப்போய்விட்டேன் நான்...
    You can call me Bhargs....:)
     
    anushri and singapalsmile like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Bhargs,

    உங்களது சொந்த நிகழ்வு பற்றிய பகிர்வு எனக்குள்ளும் புன்னகையை வரவழைத்தது. :grinning::grinning:

    உங்களது கணவர் இந்த பாடலை முதல் முதலாக பாடி இருந்தால் கண்டிப்பாக உங்களால் இந்த பாடலை மறக்கவே முடியாது.

    நீங்கள் என்னை "Veda" என்றே அழைக்கலாம்..ஏனோ தெரியவில்லை நமது தேசத்து நண்பர்கள் என்னை ஈமெயில் ல குறிப்பிடும்போது "Vedha" என்று தான் குறிப்பிடுவார்கள். ஆனால் என்னுடைய school records/college records/passport la "Veda" என்று தான் இருக்கும்.

    கண்டிப்பாக numerology பார்த்து spelling மாத்தல.. எனக்கு அதில் துளி கூட நம்பிக்கை கிடையாது.
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Kaniths,

    'Thalapathy' fan ah irundhaalum 'Thala' song like pannirukkeenga..:grinning:Nanri!

    Sight adikaradhu nu vandhuttaa "Thala" dhaan first..adhuvum "Vaali" movie paarththu padam muzhudhum Thala ya sight adichchu enakku oru naal muzhudhum kannula vali..:wink:
     
  10. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,662
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Hi Veda and Bhargs!
    I wanted to post a song here for Valentines day!


    என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
    உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
    காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்
    சொல்லிஅனுப்பு ..ஹோ

    ....................
    கடிதம் ஒன்றில் கப்பல் செய்து
    மழையில் விடுகிறேன்
    கனவில் மட்டும் காதல் செய்து
    இரவை கொல்கிறேன்


    May be I couldn't because there's some patho feel in it. Vijay Super Channel is retelecasting this serial... The song and the serial so addictive.. I wonder what was the original story line the script writer had planned.. This starts with a flash back.. So I am sure the script writer would've had the clear pic at least till the flash back ends!! I am so curious to know the story line he had planned originally.. :-(
     
    Roopamanju and knbg like this.

Share This Page