1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று/இப்போ என்னோட mind ல ஓடிட்டு இருக்கும் பாடல்..

    YT - ஓ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை - IR/SPB/SJ

    வெண் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்
    மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு
    விண் சொர்க்கமே பொய் பொய்
    என் சொர்க்கம் நீ பெண்ணே
    சூடிய பூச்சரம் வானவில்தானோ
     
    knbg likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது..

    Source: WhatsApp
    Credit: Friend

    When TV came to my house, I forgot how to read books.
    When the car came to my doorstep, I forgot how to walk.
    When I got the mobile in my hand, I forgot how to write letters.
    When computer came to my house, I forgot spellings.
    When the AC came to my house, I stopped going under the tree for cool breeze.
    When I stayed in the city, I forgot the smell of mud.
    With the smell of perfume, I forgot the fragrance of fresh flowers.
    With the coming of fast food, I forgot to cook a traditional meal.
    And when I got whatsapp, I forgot how to talk.
     
    jskls and kaniths like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    சில நாட்களில் நான் ஒரே பாடலை பல தடவை கேட்டு கொண்டு இருப்பேன். பல வருடங்களுக்கு முன் இந்த பாடலை அப்படி நான் தொடர்ந்து கேட்டு கொண்டிருந்தபோது தமிழ் தெரியாத என்னோட ரூம்மேட் இந்த பாடலால் ஈர்க்கப்பட்டு ஹம் பண்ண ஆரம்பித்து விட்டார். அவரின் பிறந்த நாள் இந்த மாதம் என்பதால் இந்த பாடல் எனது நினைவிற்கு வந்தது..

    YT - பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து - அம்மன் கோவில் கிழக்காலே

    காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால
    கண்ணாடி வள முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
     
    knbg likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த பாடலில் என்னவோ இருக்கு..அது என்ன வென்று எனக்கு சொல்ல தெரியவில்லை..

    YT - பூவினை திறந்து கொண்டு - ஆனந்த தாண்டவம்

    இதய கூட்டை பூட்டிக் கொண்டேன்
    கதவை தட்டி கலகம் செய்தாய்
    கதவை பூட்டி உள்ளே சென்றேன்
    கண்கள் வழியே மீண்டும் வந்தாய்
     
  5. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    WOw SPS....
    @anushri used to rave about this thread , the experience of this song...same to same enakkum.....:)
     
    anushri likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    SPB என்னம்மா இந்த பாடலை பாடி இருக்கிறார்? IR's இசையும் மனதை வருடும்..பெரும்பாலும் கண்களை திறந்து கொண்டு பாடல்களை ரசிப்பேன்..ஆனால் கண்ண மூடிட்டு நான் ரசிக்கும் பாடல் இது..

    YT - நிலவு தூங்கும் நேரம் - குங்குமச்சிமிழ் - IR/SPB

    நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
    இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
    இது ஒரு தொடர்கதை
    தினம் தினம் வளர்பிறை
     
    kaniths likes this.
  7. anika987

    anika987 IL Hall of Fame

    Messages:
    12,988
    Likes Received:
    20,882
    Trophy Points:
    538
    Gender:
    Female
    Moongil thottam song...

    Idhu podhum
    Ennaku Indhu podhume..
    Verena vendum
    New podhume..

    Translation..

    This is enough in life..
    What else do I want from
    Life except you..

    I found the song,picturization,music,those lyrics very romantic

    Another song is ..

    From movie three ,song po nee po..

    Idhu varai unnudan vazhndha
    En natkal marumurai vazhndhida vazhi Illaya..

    Meaning
    How I wish I would love to re live those moments I had with you!!will it ever happen again,Is there a way?
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    KNBG,
    Welcome to the thread!!

    கண்ண மூடிட்டு பாடல் ரசித்தால் கண் அயர்ந்து விடுவேன்..இப்போ தூக்கக் கலக்கம்..பிறகு சந்திக்கிறேன்..
     
    knbg likes this.
  9. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    SJ, Raja sir and Bharathiraja.....
    This thread's effect, now listening this in loop...




    எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
    ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
    ஓ ஓ சொல்லென்றது
    ஓ ஓ எண்ணத்தில் ஏதோ சில்லென்றது

    தென்றல் அது தரும் சந்தம்
    சேரும் அதிலொரு சொந்தம்
    தென்றல் அது தரும் சந்தம்
    சேரும் அதிலொரு சொந்தம்
    துளிர் விடும் ஆசை ஆடியது
    தொடர்ந்தொரு ராகம் பாடியது
    உள்ளூற மெல்லாடும் உண்டான சந்தோஷம்
    காதல் ராகம் தொட்டு ஆடும் நேரம் காலம்

    எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
    ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
    ஓ ஓ சொல்லென்றது
    ஓ ஓ எண்ணத்தில் ஏதோ சில்லென்றது

    மாலை தழுவிய வண்ணம்
    மனதைத் தழுவிய எண்ணம்
    மாலை தழுவிய வண்ணம்
    மனதைத் தழுவிய எண்ணம்
    மறுபடி சேரும் காலம் எது?
    மடியினில் ஆடும் நேரம் எது?
    ஏறாத இன்பங்கள் காணாத சொந்தங்கள்
    மேலும் மேலும் என்னைச்சேரும் காலம் எங்கே?

    எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
    ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
    ஓ ஓ சொல்லென்றது
    ஓ ஓ எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
     
    anushri and PavithraS like this.
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    கல்லுக்குள் ஈரம் - முதன் முதலாக இந்தத் திரைப்படத்தைப் பார்த்து விட்டு என் கண்ணுக்குள் ஈரம்,நெஞ்சுக்குள் பாரம். இப்போதெல்லாம் யதார்த்த சினிமாவின் உச்சம் வெகுவாகக் குறைந்துவிட்டது வருத்தமளிக்கிறது... இந்தப் பாடல் பதிவிற்கு நன்றி, பார்கவி !

    என்றாவது துள்ளலும்,மென்மையுமான காதல் பாடல் கேட்கத் தோன்றினால் இப்பாடலைக் கேட்பேன்... ஆளுமையாய் கே.பி.,காதலுடன் கமல்,கமலமாக சீதா, அருமையான படப்பதிவு (ரகுநாத ரெட்டி)அமர்க்களமாய் இராஜா,ஆனந்தமாய் எஸ்.பி.பி. கே.எஸ்.சித்ரா ,இரசிக்க நான்...:)

    நாளும் நிலவது தேயுது மறையுது
    நங்கை முகமென யாரதைச் சொன்னது
     
    anushri, kaniths and knbg like this.

Share This Page