1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தத்துவ வரிகளோடு இந்த வருடத்தை இங்கு முடித்து கொள்கிறேன்..புது வருடத்தில் புது பொலிவோடு பாடல்களுடன் சந்திக்கிறேன்..

    YT - தகிட ததிமி - சலங்கை ஒலி

    உலக வாழ்க்கை நடனம்
    நீ ஒப்புக்கொண்ட பயணம்
    அது முடியும்போது தொடங்கும்
    நீ தொடங்கும்போது முடியும்
     
    jskls likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்னைக்கு என்னோட மூளை ஓவர் டைம் வேலை பண்ணுது..தத்துவம் கொட்டுது..நான் சொல்ல வரது உங்களுக்கு புரியுதானு பாருங்க.. :smile:

    அடி வாங்கின பாத்திரம் ஒடுங்கி மூலையில கிடைக்கும். ஆனால் அடி வாங்கின தங்கம் ஆபரணமா மிளிரும். வாழ்க்கை தர அடி வாங்கின நாம பாத்திரமா? தங்கமா? என்பதை நாம் தான் முடிவு பண்ணனும்.
     
    jskls likes this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நல்லா புரியுது. யோசிக்க வைத்த தத்துவம் :thumbsup:
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த thread எனக்கு ஒரு வடிகால். மனதில் பட்டதை உண்மையாக கிறுக்கி இருக்கிறேன். எனக்கு ஒரு வித மன நிறைவு கிடைத்து இருக்கிறது. இங்கு இதுவரை பதிவு செய்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    Source: WhatsApp
    Credit: Family Member

    Who is packing your parachute?

    Air Commodore Vishal was a Jet Pilot. In a combat mission his fighter plane was destroyed by a missile. He however ejected himself and parachuted safely. He won acclaims and appreciations from many.

    After five years one day he was sitting with his wife in a restaurant. A man from another table came to him and said "You're Captain Vishal ! You flew jet fighters. You were shot down!"

    "How in the world did you know that?" asked Vishal.

    "I packed your parachute," the man smiled and replied.
    Vishal gasped in surprise and gratitude and thought if parachute hadn't worked, I wouldn’t be here today.

    Vishal couldn't sleep that night, thinking about that man. He wondered how many times I might have seen him and not even said 'Good morning, how are you?' or anything because, he was a fighter pilot and that person was just a safety worker"

    So friends, who is packing your parachute?
    Everyone has someone who provides what they need to make it through the day.

    We need many kinds of parachutes when our plane is shot down – we need the physical parachute, the mental parachute, the emotional parachute, and the spiritual parachute. We call on all these supports before reaching safety.

    Sometimes in the daily challenges that life gives us, we miss what is really important.

    We may fail to smile, say hello, please, or thank you, congratulate someone on something wonderful that has happened to them, give a compliment, or just do something nice for no reason.

    As you go through this week, this month, this year, recognize the people who pack your parachute.

    I just want to THANK friends, family and colleagues who packed my parachute this year one way or the other - through words, deeds, prayers.

    HAPPY NEW YEAR !!
     
    jskls likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    JSKLS,

    தொடர்ந்து இங்கு வருகை புரிந்த உங்களுக்கு மிக்க நன்றி.
    உங்களுடன் இந்த வருடம் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி.
    அடுத்த வருடம் சந்திக்கலாம். நிறையவே பகிர்ந்து கொள்ளலாம்.
    Happy New Year!!:grinning::grinning:
     
    jskls likes this.
  6. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Happy New Year to you too :)
     
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நிறைய வருடங்களுக்குப் பிறகு நேற்றிரவு இப்பாடலைக் கேட்டேன். தாலாட்டு வகையில் ஓர் மிதமான வர்ணனை வரிகள் (இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் ) தலையாட்டும் வகையில் ஓர் இதமான இசை(இளையராஜா) .தடவிச் செல்லும் காற்றாய்க் குரல் (எஸ்.பி.பி.) பிடித்தத் திரை ஜோடி (கார்த்திக்-ரேவதி) புன்னகையை வரவழைத்த,இப்பாடலுடன் தொடர்புடைய என் பிரத்தியேக நினைவுகளை அசைபோட்டபடி உறங்கினேன்.

    பூ நாத்து முகம் பார்த்து வெண்ணிலா நாண
    தாளாம தடம் பார்த்து வந்தவழி போக .....


    இன்னுமொரு ஆண்டு வந்த வழித்தடம் தெரியாமல் போனது. வரவிருக்கும் ஆண்டு பற்பல கனவுகளைத் தாங்கி வருகுது. அதன் ஒவ்வோர் இரவிலும், நிம்மதியாக உறங்கும் படியான வாழ்க்கையை அனைவருக்கும் தரவேண்டுமென ஆண்டவனைப் பிரார்த்தித்து எனது புத்தாண்டு வாழ்த்துகளைப் பதிகிறேன்.
     
    jskls likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Pavithra,
    Happy New Year!!
    நீங்க போஸ்ட் பண்ண பாடல் எனக்கு பலமாக வேலை செய்யும் மருந்து மாதிரி. உடல்/மனநிலை சரி இல்லை என்றால் அந்த பாடலை loop ல போட்டால் என்னையும் அறியாமல் தூங்கி விடுவேன். அன்னையின் தாலாட்டு போல இருக்கும்.
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    உலகநாயகனின் பழைய நேர்காணல் பார்க்கும் போது அவரது பேச்சில் கொஞ்சம் திமிர் தெரியும். நான் அவரது பரம விசிறி என்பதாலோ என்னவோ அந்த திமிரையும் நான் ரசித்து இருக்கிறேன். சரக்கு இருக்கு; அதனால திமிர் இருக்கு. இதுல என்ன தப்பு ? என்று இன்றும் சப்போர்ட் பண்ணுவேன்.

    கடந்த சில தினங்களாக நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்களின் நேர்காணல் பார்த்து வருகிறேன். கர்நாடக இசையில் இத்தனை சாதனைகளுக்கு பிறகும் எப்படி இவரால் இவ்ளோ modest ஆக பேச முடிகிறது என்று வியந்து போகிறேன். நான் இவரோட விசிறி ஆகி விட்டேன். இன்று அவர் திரைப்படத்தில் பாடிய பாடலில் ஒன்றை இங்கு போஸ்ட் பண்றேன்..

    YT - சௌக்கியமா கண்ணே - சங்கமம்

    அன்பு நாதனே அணிந்த மோதிரம்
    வளையலாகவே துரும்பென இளைத்தேன்
    அந்த மோதிரம் ஒட்டியாணமாய்
    ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Friends, New Year kku ஏதாவது resolution எடுத்தீங்களா? Resolution எடுக்க மாட்டேன் என்பது தான் என்னுடைய Resolution.

    Resolution பத்தி எனது நண்பர் ஒருத்தர் பகிர்ந்து கொண்ட வீடியோ இது. நான் இதை பல முறை கேட்டு கொண்டிருக்கிறேன். கடைப்பிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன்.

    YT - New Year's Resolution - Cute
     
    knbg likes this.

Share This Page