1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Picasa கற்பித்த பாடம்!

Discussion in 'Varalotti Rengasamy's Short & Serial Stories' started by rajiram, Oct 11, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    ஆல்பங்கள் செய்ய விழையும் எனக்கு,
    ஆவென வியக்க, ஒரு நிகழ்வு வந்தது!

    படமெடுத்த நிலவை ஆல்பத்திலே இட,
    படத்தில் வெளிச்சம் அதிகம் தெரிந்திட,

    மென்பொருள் Picasa வின் உதவியால்,
    மேன்மையாக்க, உடனே முனைந்தேன்.

    [​IMG]

    படத்தின் Exposure ஐக் குறைத்துவிட்டு,
    படத்தைப் பார்த்து மிக அதிசயித்தேன்!

    பளிச்சென நிலவின் கறைகள் தெரிய,
    பளிச்சென நினைவில் எண்ண அலை!

    [​IMG]

    வெளிச்சம் நமது அன்புக்கு ஒப்பானால்,
    வெளிச்சம் மறைக்கும் கறைகள் போல்,

    அன்பு மறைக்கும் மனிதரின் குறைகள்!
    அன்பு கொண்டு, மறப்போம் குறைகள்!

    இன்று கற்றுக்கொண்டது நல்ல பாடம்,
    என்றும் நிலைத்திட மனமும் வேண்டும்!

    :thumbsup
     
    Loading...

  2. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ராஜி,

    சாதரணமான விஷையத்தை அழகாக சொன்னிர்கள். பல பழத்தை எடுத்து கொண்டான் அதன் தோல் குத்துகிறதே என்று விட்டு வைப்பதில்லை கட்டப்பட்டு அதனை நறுக்குகிறோம். அதே போல் மனிதனின் குறைகளை தூக்கி எரிந்து அவர் நிறையை மட்டும் எடுத்துகொண்டோமானால் நல்லதே நடக்கும்,.
     
  3. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ஒரு சிறு பிழை... அது பல இல்லை பலா பழம்....
     
  4. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    நன்றி அகிலா! நேற்று நான் பெற்ற அனுபவமே இது! :)
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உண்மை அன்பு குறைகளைத் தாண்டியும் தண்மைக் காட்டும்!
     
  6. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai RR,

    Well said. Let us take the good things from every human and cherish their good things always.
     
  7. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you Priya and Sreema. :cheers
     

Share This Page