அன்பு பவித்ரா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எல்லா செல்வங்களும் பெற்று நீடூழி வாழ்க அன்புடன் ருக்மணி அம்மா
அன்புள்ள பெரியம்மா @periamma , உங்களது மனப்பூர்வமான ஆசிகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் பணிவான நன்றி ! மனதிற்கு மிகவும் இதமான வார்த்தைகளைப் பதிந்து என்னை நெகிழ்ச்சியடையச் செய்துவிட்டீர்கள் ! என்றும் அன்புடன், பவித்ரா
Dear @PavithraS Wish you a very happy birthday May your day be filled with laughter love and happiness. Have a wonderful day
Hi Pavithra Wish you a very very happy birthday and may God showers his blessings on you on this special day... Enjoy your day... Take care @jskls thanks Lakshmi for letting me know her birthday