1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Other Pearls of Wisdom---Thirukadigam

Discussion in 'Stories in Regional Languages' started by Sriniketan, Mar 16, 2013.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    43. வாயின் அடங்குதல் துப்புரவு ஆம்; மாசு அற்ற
    செய்கை அடங்குதல் திப்பியம் ஆம்; பொய் இன்றி
    நெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும்;- இம் மூன்றும்
    வஞ்சத்தின் தீர்ந்த பொருள்.


    44. விருந்து இன்றி உண்ட பகலும், திருந்திழையார்
    புல்லப் படை பெயராக் கங்குலும், இல்லார்க்கு ஒன்று
    ஈயாது ஒழிந்தகன்ற காலையும்; இம் மூன்றும்
    நோயே, உரன் உடையார்க்கு.


    45. ஆற்றானை, 'ஆற்று என்று அலைப்பானும்; அன்பு இன்றி
    ஏற்றார்க்கு, இயைவ கரப்பானும்; கூற்றம்
    வரவு உண்மை சிந்தியாதானும்;- இம் மூவர்
    நிரயத்துச் சென்று வீழ்வார்.
     
    Loading...

Share This Page