1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

My Short Stories Book :)

Discussion in 'Snippets of Life (Non-Fiction)' started by Nilaraseegan, Dec 9, 2009.

  1. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    View attachment 129966

    என் சிறுகதை நூல் வெளியீடு:

    IndusLadies சகோதர/சகோதரிகளுக்கு,

    இம்மாதம் இருபதாம் தேதி(டிசம்பர் 20,2009) என்னுடைய சிறுகதை தொகுப்பு "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" வெளியாகிறது.
    திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. எழுத்தாளர் இந்துமதி வெளியிட முதல் பிரதியை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பெற்றுக்கொள்கிறார்.அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

    நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி
    தேதி: 20 டிசம்பர் 2009
    இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் மாவட்ட மைய நூலக உயர்அரங்கு [ LLA Auditorium Anna Salai ] ,சென்னை

    நூல் விபரம்:

    பெயர்: யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்
    பகுப்பு : சிறுகதைகள்
    பக்கம் : 90
    விலை: ரூ.70
    பதிப்பகம் :திரிசக்தி

    கிடைக்குமிடம் :
    டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் திரிசக்தி அரங்கில் நூல் விற்கப்படும். மற்றும் தமிழகத்தின் அனைத்து முன்னணி புத்தக கடைகளிலும் கிடைக்கும்.

    இணையம் மூலம் பெற : வருகின்ற 20ம் தேதி முதல் இணையம் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான சுட்டி விரைவில் அறிவிக்கப்படும்.

    மேலும்,

    நண்பர் விழியனின் சிறுவர் நாவல் "காலப் பயணிகள்" நூலின் வெளியீடும் இருபதாம் தேதி அன்றே அதே இடத்தில் நடைபெறுகிறது.

    அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    நட்புடன்,
    நிலாரசிகன்.
     
    Loading...

  2. Shanvy

    Shanvy IL Hall of Fame

    Messages:
    23,659
    Likes Received:
    27,218
    Trophy Points:
    590
    Gender:
    Female
    nilarasigan,

    Congratulations on your book. wishing it to be a success.
     
  3. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    Congrats Mr. Nilarasigan. The cover of the book is fentastic.
     
  4. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male

Share This Page