1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Mothering Is Not A Sacrifice

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, May 16, 2017.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    From what Suki Sivam spoke on Mothers' Day


    தாய் அன்பு தான் உலகிலேயே உன்னதமான அன்கன்டிஷ்னல் அன்பு. தாய் தான் உலகின் சிறந்த தியாகி ,தாய் இல்லாமல் எந்த உயிரினமும் இல்லை .என உலக தாய்மார்களின் அன்பை போற்றியும் உன்னதப்படுத்தியும் பேசும் இத்தருணத்தில் அவளிடம் இருக்கும் கெட்ட ஆளுமையைப் பற்றியும் நாம் கொஞ்சம் அலசுவோம்..

    அவளைப் போன்று அன்பும் பாசமும் பாதுகாப்பு உணர்வை யாராலாலும் தர இயலாது அவளைப் போல் பிள்ளைகளை ஊக்குவித்து பெரிய ஆளாக அப்பிள்ளையை சமுதாயத்தில் தலையெடுக்க வைக்க முடியாது எல்லாம் உன்மைதான் ஆனா அதே போல ஒரு பிள்ளையின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டைப் போடவும் தாயைத் தவிர வேற யாராலும் முடியாது.இது மேலோட்டமாக ஏற்றுக் கொள்ள முடியாத கசப்பான உண்மைதான்..

    அவளிடம் இருக்கும் மிகப் பெரிய கெட்ட குணம் தன் பிள்ளை தனக்கே சொந்தம் என்று சொந்தம் கொன்டாடுவது..நான் பெத்தேன் அப்டி வளர்த்தேன் இப்டி வளர்த்தேன் உனக்காக எவ்ளோ தியாகம் செய்தேன் என்று சொல்லி சொல்லி அவளோட அன்பை விலைப்பேசி அவனை அடிமைப்படுத்தி வைக்கும் குணம் நல்ல குணமா சொல்லுங்கள்.

    தாய்மை என்பது என்ன...அது தியாகம் அல்ல அது ஒரு NATURAL phenonemon..even a animal mother possessess that quality..தன் குட்டிகளுக்கு உணவு அளித்து மற்ற விலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் குணம் ஒரு விலங்கிற்கே உன்டு..அப்படி இருக்க குழந்தைகளைப் பெற்ற தாய் அவர்களுக்கு உணவளித்து பாதுகாப்பு தந்து வளர்ப்பது பெரிய விஷயமா பெருமையா அது அவள் கடமையல்லவா..?அந்த கடமையைப் போற்றி பாட பெரிதாக ஒன்றுமில்லைதானே..

    அன்பைத் தரும் எத்தனை தாய்மார்கள் தன் பிள்ளைகளுக்கு சுதந்திரத்தை தருகிறார்கள்..இன்டிபென்டென்டா தன் பிள்ளைகள் இயங்குவதை எத்தனை தாய்மார்கள் அனுமதிக்கிறீர்கள்..அவன் எத்தன மணிக்கு எந்திருக்கணும் எத்தனை மணிக்கு குளிக்கணும் என்ன ட்ரெஸ் போடனும் அவனுட நண்பர்கள் யாரா இருக்கணும் அவன் என்ன சாப்பிடனும் என்ன படிக்கணும் இப்படி எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும் தாய்மார்கள் எத்தனை பேர்..இப்படி தான் நினப்பது மாதிரி தான் தன் பிள்ளைகள் வளர வேண்டும் என்று நினைக்கும் அகங்காரி தாய்..
    என்னங்க இதெல்லாம் நல்ல விஷயம்தானே என்று தோன்றலாம்..அசைய முடியாம போடற விலங்கு பொன் விலாங்கா இருந்தா என்ன..விலங்கு விலங்குதானே..தடை தடை தானே..தாய் ஒரு பொன் விலங்கு..

    அவளைப் போல நேசிக்குற உயிரும் இல்லை தூஷிக்குற உயிரும் இல்லை..தன் இஷ்டத்துக்கு பிள்ளை இல்லையென்றால் அப்படி சபிப்பவள் அவள்....அப்டி கொஞ்சுவாள் 'என் ராஜா, என் செல்லம் என் வெல்லம்..' அவன பத்தியே நினைச்சிட்டு இருப்பாள்..அவனை விட்டு சாப்பிட மாட்டாள் தூங்க மாட்டாள்..ஆனா அதே நேரம் அவளுக்கு பிடிக்காத ஒரு செயலை அந்த பிள்ளை செய்யட்டுமே அவ்ளோதான் ...நாசாமா போய்டுவே என் வயறு எரியிது இப்படி எத்தனை தாய்மார்கள் தூஷிப்பத்தைக் கேட்டிருக்கிறோம்..குழந்தையை தாய் சபிப்பவள் போல் உலகத்தில் யாராலும் சபிக்க முடியாது..அன்பு காட்டுவதிலும் சரி ஆளுமைப்படுத்துவதிலும் சரி அவள் தீவிர வாதி..தீவிர வாதிகள் ஆபத்தானவர்களே.பெருவாரியான பிள்ளைகளின் வளர்ச்சிக்கு ஆபத்தானவர்களாகவே இருக்கிறார்கள்.

    தாய் ஒரு எல்லையோட தன் ஆளுமையை நிறுத்தி பிள்ளைகளை அவர்கள் போக்கில் இயங்க விடுகிறார்களோ அந்த பிள்ளைகளே நன்றாக உருப்படுகிறார்கள்.

    தன் தாயை ஒரு எல்லையில் நிறுத்தி அவளோடை ஆளுமையை முறியடிக்கறார்களோ அந்த பிள்ளைகளே வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள்..

    இதற்காக தாயை அவமதியுங்கள் என்று அர்த்தம் இல்லை..தாயின் அன்பாக இருக்காதீர்கள் என்று அர்த்தமில்லை..தாயிடம் பாசம் காட்டுங்கள் தாயிடம் மரியாதையாக இருங்கள் அதே சமயம் தாயின் நெகடிவ் ஆளுமையில் அடிமையாகாமல் சுதந்திரமாக செயல் படுங்கள்..

    தாய்மார்களுக்கும் இதே தான்.. பிள்ளைகளை உங்கlள் உடைமைகளாகப் பார்காதீர்கள்.நீங்கள் காட்டிய பாசத்திற்கும் அன்பிற்கும் அவர்கள் எதிர்காலத்தை விலை பேசாதீர்கள்..அவர்களை அவர்கள் வாழ்க்கையை வாழ விடுங்கள்..உங்கள் அன்பிலேயே அடிமைப் படுத்தி வைக்க முயலாதீர்கள்..

    The Beauty of attachment is the Detachment.

    learn to love and learn to let go.

    Jayasala 42
     
    sindmani, joylokhi, GoneGirl and 8 others like this.
    Loading...

  2. bhagya85

    bhagya85 Silver IL'ite

    Messages:
    293
    Likes Received:
    208
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Hi,
    Good thought provoking post..naa idha eppavum marakka koodadhu nu neniekkiren..I want my DS to grow independently...I always want to sit back..relax and see him grow by himself..Hope am able to do that..:)
     
  3. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Dear Bhagya 85,
    Thank you for the response.May your wish come true.
    I don't agree with Suki Sivan in some aspects.The present day mothers like you are already aware of the logical and reasonable methods child up bringing and I think they may not be rather should not be possessive to a large extent.
    In these days , amidst so many communication modes and diversions, parents face many challenges.

    No single style parenting will suit all children and the mother cannot adopt the same style to both her children.They have to integrate it to the needs of each individual child.There is no common tailor
    made method of bringing up.
    The word'aalumai' in Tamil may be authoritarian or authoritative.
    Both have authority of the parent.
    The authoritarian style which mothers are blamed of consists of a closed system,just obey what the parents say.There is no discussion, no alternatives or no negotiation.Mutual trust is lost .Children are likely to obey for some time but may turn repulsive later.

    An authoritative parenting style responds to the emotional needs of children while setting limits and boundaries. Children feel a sense of empowerment when there is balance between choice and responsibility. Authoritative parents expect their children to meet high standards while also being willing to reason and be flexible with children when they make mistakes.. As a result, children have the opportunity to learn how to negotiate, become self-reliant, achieve academic success, develop self-discipline, be socially accepted, and have increased self-esteem.
    Perhaps this is what Suki sivam means by positive aalumai and negative AAlumai.
    However the present behaviour of modern children cannot be attributed to
    mothers and their authoritarian attitude alone.In this world of developing communications the'peer pressure'has the supreme role to play and it has spread its demonish wings in all 360 degrees. There is a stage in which any amount of even authoritative parenting may be of no help.Children feel what they think is 100% correct.
    Child psychology has undergone unimaginable changes and some strange behaviour of high ranking children of much understanding parents on certain occasions causes much concern.
    It is easy for Suki Sivam or anyone to give appealing lectures on platform,decry the role of mother
    as a phenomenon of animal instinct and it is extremely difficult to be a mother these days with bundles of challenges ahead.It is all the more difficult to handle problem children even by psychologists/psychiatrists.'It is ultimately for the mother to choose which style of parenting suits her child best.

    Jayasala 42
     
    sindmani, akbanupriya and joylokhi like this.
  4. joylokhi

    joylokhi Platinum IL'ite

    Messages:
    1,725
    Likes Received:
    2,519
    Trophy Points:
    285
    Gender:
    Female
    Dear jayasala maam,
    very rightly said! Nowadays i hear a lot of such talks and recently got some facebook forwards also, where motherhood is praised as divine and sons who are staying away from their parents in their old age will regret forever etc. I really wonder at all this hype - at one end we see downright disrespect to parents by the newly married couples, not being able to tolerate anything different from what they have been brought up with, at the other end - this over hype of motherhood. I feel there is no need for either.
    A mother is doing an irreplaceable good to society by raising good children. Same way, the children when they grow up should realise their responsibility towards their families and the society at large. All it needs is the ability to put oneself in the other's shoes at every stage in life, and live and let live.
     
    sindmani likes this.
  5. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thank you Joylokhi for the wonderful response.Neither the children nor the parents can be blamed for the extraordinary changes in the society.When children are away at far off places( abroad) the parents may not be able to tolerate extreme climates.Children also can't move.Only way is to live alone as long as possible,keeping ourselves engaged and shift toold age homes in case of absolute necessity, or if one can afford, can settle even when is healthy in a decent home.
    Unless we compromise, the whole life has to be lived in complaints and unpleasantness.

    jayasala 42
     
    sindmani and joylokhi like this.

Share This Page