1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Learn Hindi in 5 minutes

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Aug 13, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    [h=1]முப்பது நாட்களில் ஹிந்தி பாஷை ன்னு புத்தகம் இருக்குறது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஆனா அஞ்சு நிமிஷத்துலே ஹிந்தி கத்துக்கிறதுக்கு அருமையான வழி இதோ : ஹிந்தி சினிமா பேரெல்லாம் தெரிஞ்சிருக்கும். அதையெல்லாம் தமிழ்லே மொழி பெயர்த்திருக்கோம். ஹிந்தி கத்துக்க இதை விட ஷார்ட் கட் கிடையாதுங்க…[/h]ஹம் கிஸீசே கம் நஹி – எங்களுக்கு கிஸ் அடிக்க வரல்லை
    தோ ரஹா – ரெண்டு ரவா
    ரொட்டி கப்டா அவுர் மக்கான் – ரொட்டியிலே கப்பு வருதுடா மாக்கான்
    ஆப் கி கசம் – உங்க மேலே (காக்கா) ஆய் (போயிருக்கு)
    சோட்டிசி பாத் – சின்னதா ஒரு குளியல்
    காலா பத்தர் – கால் பண்ணனுமா? பத்தர் கடைக்கு போங்க
    கூன் பெசீனா – கூலி பேசினியா?
    படோசன் – பெரிய பையன்
    அமர் பிரேம் – உட்காரு பிரேம்
    அந்தா கானூன் – அந்தால போச்சு-காணூம்
    ஏக் தூஜே கேலியே – ஏக தூசியா இருக்குன்னா கேளேன்
    பிரேம் நகர் – பிரேம் (கொஞ்சம்) நகர்ந்துக்க
    அப்ப … யாதோங்கி பாராத்?

    யாரும் பாக்கறதுக்கு முன்னாடி ஓடி போய்டு.

    Jayasala 42
     
    2 people like this.
    Loading...

  2. NellaiMurugan

    NellaiMurugan Silver IL'ite

    Messages:
    151
    Likes Received:
    67
    Trophy Points:
    68
    Gender:
    Male
    Why this kolaveri ?! :)
     
    Last edited: Aug 13, 2014

Share This Page