1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Kolywood Kisukisu

Discussion in 'Movies' started by Ranchu, Mar 17, 2015.

  1. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    சினா கானா நடிகர் மிக வேகமாக உச்சத்துக்கு போய்க்கொண்டிருக்கிறார். நடிகர் இப்போது ஜெயமான இயக்குநர், பெரிய நம்பர் நடிகை என்று பெரிய செட்டப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கு தயாரிப்பும் நடிகரின் மேனேஜரே... சினா கானாவுக்கு நண்பர்கள் கூட்டம் அதிகம். எப்போதும் அவரை சுற்றி ஒரு 10 பேர் இருந்துகொண்டே இருப்பார்கள்.சும்மா நின்றால் பரவாயில்லை. கதை, திரைக்கதை முதல் காஸ்ட்யூம் வரை எல்லாவற்றிலும் தலையிடுகிறார்களாம். கையில் பேட் பேப்பருடன் ஸீன்களில் கூட கரெக்‌ஷன் சொல்கிறார்களாம். கேட்டால் இது வழக்கமா நம்ம படத்துல நடக்குறதுதான் என்கிறாராம் ஹீரோ. பல்லைக் கடித்துக்கொண்டு படம் இயக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குநர்
     
  2. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    சென்னை: பிரபல நடிகை குற்றம் சாட்டியது தமிழ் அல்ல தெலுங்கு ஹீரோ என்று பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த நடிகை ஒருவர் தன்னை ஒரு ஹீரோ படாதபாடு படுத்தியதாக பரபரப்பு பேட்டி அளித்திருந்தார். அந்த ஹீரோவுக்கு நோ சொன்னால் பிடிக்காது என்றார் நடிகை.மேலும் அந்த ஹீரோ தன்னை இரண்டு படங்களில் இருந்து வெளியேற்றியதாகவும் அவர் தெரிவித்தார். அந்த ஹீரோ தற்போது அரசியல்வாதியாக இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து அந்த ஹீரோ/அரசியல்வாதி யார் என ரசிகர்கள் யூகிக்கத் துவங்கினர். ரசிகர்கள் இரண்டு பேரின் பெயர்களை சமூக வலைதளங்களில் குறிப்பிட்டனர். இந்நிலையில் தேசிய அளவில் பிரபலமான ஆங்கில செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்று நடிகை கூறியது தமிழ் அல்ல தெலுங்கு ஹீரோ என்று செய்தி வெளியிட்டுள்ளது. நடிகை தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
     
  3. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    காமெடியனாக இருந்த சந்தன நடிகர், இன்றைக்கு ஹீரோவாக வளர்ந்து பெரிய அளவில் இருக்கிறார். அவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த காலகட்டங்களில், இங்குள்ள ஒரு நடிகை கூட அவருக்கு ஜோடியாக நடிக்க முன்வரவில்லை.
    இதனால், மும்பை நடிகையை அழைத்துவந்த சந்தனம், அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஜோடி போட்டார். இப்போது அவரின் வளர்ச்சியைப் பார்த்து கோடம்பாக்கமே அரண்டு போய் நிற்கிறது.

    ஆனால், அவர் அழைத்துவந்த மும்பை நடிகையோ வாய்ப்பில்லாமல் தவிக்கிறார். எனவே, சந்தனத்துடன் மறுபடி ஜோடி போட்டால் தன் மார்க்கெட் தலைதூக்கும் என நினைக்கிறார். இதை சந்தனத்துக்கும் தெரிவித்தாராம் நடிகை. இரண்டு படங்களில் நடித்தபோதே கிசுகிசு வந்ததால், இனிமேலும் சேர்ந்து நடிக்க முடியாது என தெரிவித்து விட்டாராம் சந்தனம்.
     
  4. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    தமிழ்நாட்டில் பிறந்து, வெளிநாட்டில் வளர்ந்தவர் இந்த நடிகை. மாடலிங் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர், திருமணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படத்தில், மூன்று நாயகிகளில் ஒருவராக அறிமுகமானார்.

    தற்போது அரசியல் வாரிசு நடிகருக்கு ஜோடியாக, ரஜினியின் பாடலை தலைப்பாகக் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் கதையைக் கூட கேட்காமல் ஒப்புக் கொண்ட நடிகை, இப்போது அழாத குறையாக புலம்பி வருகிறாராம்.

    படத்தில் நாயகனுக்கு இருப்பதில் 10 சதவீத முக்கியத்துவம் கூட நாயகிக்கு இல்லையாம். காதல் காட்சிகள் கூட அவ்வளவாக இல்லையாம். இதனால், நாயகனான அரசியல் வாரிசு மீது காண்டாக இருக்கிறாராம் நடிகை.
     
  5. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    எப்பா, இப்பதானே இந்த பொண்ணு சாதாரணமா இருக்கு. தன் அப்பா ஒரு பெரிய ஸ்டார்க்கிற கர்வம் இல்லை. ப்ரோமோஷனுக்கு ஜுரமா இருந்தா கூட ஓடி வருது. மீடியா மீட் முடிச்சு ஆட்டோவில் கிளம்புதுன்னு பேசினீங்க. ஒரு வாரம் கூட போகலை. இப்போ பாலிவுட் அக்சராவை திமிர் பிடிச்ச பொண்ணுன்னு கடுமையா தாக்க ஆரம்பிச்சு இருக்கு.

    ‘ லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா’ படம் விவான் ஷா,அக்ஷரா ஹாசன் நடிப்பில் வரும் ஏப்ரல் 7 ம் தேதி ரிலீஸ் ஆக போகிறது. இந்த பட ப்ரோமோஷனுக்காக சீனியர் வினியோகஸ்தரான சன்னி கன்னா மீடியா மீட் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
    அந்த மீட்டில் தான் அக்ஷரா ஹாஸன் கடுமையாக நடந்து கொண்டுள்ளார். அதை பற்றித்தான் இப்போ பாலிவுட் முழுக்க பேச்சு.

    பத்திரிகையாளர்கள் சந்திப்பு போய்க்கொண்டே இருந்திருக்கிறது. அதனால் கடுப்பான அக்சரா நெளியத்தொடங்கியுள்ளார். அப்புறம் சன்னி கன்னாவை அழைத்து 6 மணியுடன் எல்லாத்தையும் முடிங்க என்று சொல்லியுள்ளார்.

    ஆனாலும், 6 மணிக்கும் ஒரு பத்திரிகையாளர் பேட்டிக்காக வெய்ட் பண்ண, கன்னாவை கூப்பிட்டு செம டோஸ் விட ஆரம்பித்து இருக்கிறார் அக்ஷரா. இதைக்கண்டு அந்த பத்திரிகையாளர் குறுக்கே புகுந்து சமரசம் செய்ய வர, அவரையும் பிடிச்சு கடுப்பாக திட்ட, அப்புறமாய் கொஞ்சம் நிதானத்துக்கு வந்து கூல் ஆகியுள்ளார்.

    அப்புறமாய் பெட்டியை கொடுத்துட்டு போனாலும், அம்மணி இப்படி சீனியர் வினியோகஸ்தர், பத்திரிகையாளரை திட்டியதுதான் இப்போ பாலிவுட்டில் ஹாட் டாபிக்.
     
  6. Ranchu

    Ranchu Local Champion Staff Member IL Hall of Fame

    Messages:
    5,904
    Likes Received:
    9,010
    Trophy Points:
    438
    Gender:
    Female
    All the pictures I've seen of her is with bad makeup.
    Adhu dhaan problem. she needs proper makeup to match her skin tone. correct aa potaa, super aa irukkum.
     
  7. Ranchu

    Ranchu Local Champion Staff Member IL Hall of Fame

    Messages:
    5,904
    Likes Received:
    9,010
    Trophy Points:
    438
    Gender:
    Female
    yaaru idhu , pizza padamaa illai darling aa ?
     
  8. shrivni

    shrivni Silver IL'ite

    Messages:
    268
    Likes Received:
    173
    Trophy Points:
    93
    Gender:
    Female
  9. Sofea

    Sofea IL Hall of Fame

    Messages:
    4,033
    Likes Received:
    9,212
    Trophy Points:
    410
    Gender:
    Female
    So true! Perhaps Gautham Menon can do that magic. His actors always look good on screen!
     
    anushri likes this.
  10. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,662
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Kasthuri said for TOI... we were wondering Vijaykanth or Sarath.. May be that's why they twisted it to Telugu
     

Share This Page