1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Kolywood Kisukisu

Discussion in 'Movies' started by Ranchu, Mar 17, 2015.

  1. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    வெளிச்ச நடிகர் நடிக்க கடவுள் இயக்குநர் இயக்கும் படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் லுக் தாமதமாக காரணமே கதைத் திருட்டுதான் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஹிந்தியில் வெளியாகி சூப்ப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஒரு படத்தை தழுவித்தான் வெளிச்ச நடிகரின் படம் உருவாகிறதாம்.இந்தப் படத்தின் ஒரிஜினல் ரீமேக் உரிமை சீனியர் நடிகர் ஒருவரிடம் இருக்கிறது. அவர் தனது மகனை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். அந்தக் கதையை தழுவி இப்படி ஒரு படம் உருவாவதால் அந்த நடிகர் செம டென்ஷனில் இருக்கிறாராம். டீசர் வரட்டும் கோர்ட்டுக்குப் போகலாம் என்ற ஐடியாவில் இருக்கிறாராம். எனவேதான் டீசரை வெளியிடாமல் இழுத்தடிக்கிறதாம் யூனிட். படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு அதனையொட்டி ஃபர்ஸ்ட் லுக், டீசரை வெளியிடலாம் என்பது நடிகரின் ஐடியா.
     
  2. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    ஒன்றாக இருந்து பிரிந்துவிட்ட நடிகர்கள் இடையே இன்னும் போட்டி நிலவுவது தெரிய வந்துள்ளது. ஹீரோ கனவில் கோலிவுட் வந்த அந்த நடிகருக்கு பெரிய இடத்து வாரிசு நடிகர் ஆதரவு கொடுத்து தனது தம்பி போன்று பாசம் வைத்தார். வாரிசு நடிகர் உதவி செய்ய அந்த இளம் நடிகர் விறு விறுவென வளர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அது பற்றி அவர்கள் பேசுவதும் இல்லை. தன்னை வளர்த்துவிட்ட ஏணி மீது கோபம் இல்லை என்கிறார் இளம் நடிகர்.
    இளம் நடிகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாட்டுத் துறையை சேர்ந்த பிரபலம் ஒருவருடன் சேர்ந்து தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். உடனே அந்த வாரிசு நடிகரும் அதே பிரபலத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதுல கூடவா போட்டி பாசு என்கிறார்கள் அவர்களின் ரசிகர்கள்.
     
  3. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த ஹீரோவுக்கு வாய்ப்பில்லாததால் சம்பளமே வேண்டாம் என்ற லெவலுக்கு இறங்கிவிட்டாராம். சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசையில் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார் அந்த இனிஷியல் ஹீரோ. இதுவரை மூன்று படங்கள் ரிலீஸாகி இருக்கின்றன. மூன்றுமே ஓடவில்லை. அதோடு ஹீரோ ஆனதும் ஆடாத ஆட்டம் போட்டு ஒரு கோடி வரை சம்பளம் கேட்பதாக புகார் வேறு. ஏகப்பட்ட கண்டிஷன்களும் வைத்தாராம்.நடித்த படங்களும் ஓடவில்லை. கிடப்பில் இருக்கும் இரண்டு படங்களும் ரிலீஸ் ஆவது போல் தெரியவில்லை. வீட்டில் சும்மா இருக்கும் நடிகருக்கு இப்போதுதான் சினிமா பற்றி புதிய ஞானோதயம் வந்திருக்கிறது. சம்பளமே வேண்டாம்... கொடுக்கிறதைக் கொடுங்க என்ற அளவுக்கு இறங்கி வந்துவிட்டாராம்!
     
  4. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ப்ளேபாய் இருப்பார்கள். லவ்வர் பாய் என்று கூட சொல்லலாம். எல்லா நடிகைகளையும் எளிதில் நட்பு வட்டாரத்தில் சேர்த்துக்கொள்ளும் திறமை அவருக்கு இருக்கும். முன்பு நவரசம்... இப்போது நவரச நாயகன் பாதையில் இருப்பவர் பிக்கப் நடிகர் தானே...? என்று அவசரப்படாதீர்கள். அவர் இல்லை.பிக்கப்புக்கு அவர் பெயர் போனதெல்லாம் அவரே உளறிக்கொட்டி மாட்டிக்கொண்டதுதான்... ஆனால் கோலிவுட்டின் அந்த ருசிகண்ட பூனை யார் தெரியுமா? சமீபத்தில் மறைந்த முதல்வரின் பெயரில் இருக்கும் முதல் இரண்டு எழுத்துக்களை சொன்னால் அவர் எந்த இளம் ஹீரோ என்பது தெரியவரும். திருமணமாகி குழந்தைக்கு அப்பாவான பின்னும் கூட இன்னமும் ப்ளேபாயாக வலம் வரும் நடிகரை பேச்சிலர் ஹீரோக்கள் பொறாமையாகப் பார்க்கிறார்கள். சமீபகாலமாக இதன் விளைவாக குடும்பத்தில் சில சலசலப்புகளும் எழுகின்றனவாம்.
     
  5. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    மாமனாரை வைத்து படம் தயாரிக்கும் மருமகன் மீது செம காண்டில் இருக்கிறார்களாம் அவரது அண்ணனும் அப்பாவும். வரிசையாக படங்கள் தயாரிக்கிறார்... எல்லாமே பெரிய பட்ஜெட்டில்... ஆனால் நாங்கள் இயக்கிய படங்கள் எல்லாம் பஞ்சாயத்தில் மாட்டித் தவிக்கின்றன. ஒரு வார்த்தை சொன்னால் மட்டும் போதும். எல்லா சிக்கலும் தீர்ந்து விடும் என்று புலம்புகிறார்களாம். 'சொந்தக்காரங்களை நம்பி இறங்காதே....' என்பது மாமனார் மருமகனுக்கு கொடுத்த அட்வைஸாம். இதை அப்படியே கடைப்பிடிக்கிறாராம் மருமகன். இதே போல் சண்டக்கோழியின் அண்ணி நடித்த படமும் சிக்கலில் மாட்டி கிடப்பில் கிடக்கிறது. அதை தலைவராக இருக்கும் மச்சினன் கண்டுகொள்ளவில்லை என்று அண்ணிக்கு வருத்தமாம்.
     
  6. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Actors caught making out with their alleged girlfriends in vanity vans is not new for sure. Right from singletons to married celebs to divorced actors, each of them have been caught in the act. But this time it involves a south superstar! This hot scoop is sure to make you sit right up. We hear this superstar who has worked in a National Award winning film was caught having a steamy moment with his girlfriend. What’s most interesting – she happens to be his co-star!

    The meeting was supposed to be work related but then ahem, it took a steamy turn when the co-stars met. Next thing the crew knew, the two locked themselves up in his vanity van and spent some ‘quality time’ together. The ‘meet’ went on for quite sometime so much so one of the producers had to interrupt and get them out of their steamy dreamy daze. The co-star in question wasn’t too pleased and even wondered, why it was a problem! In fact the producers gently requested them to ‘take it slow’ Looks like this is one of those few couple whose reel and real love story are just as intense and sizzling.

    The superstar in question has many hits to his credit and is hugely popular. This so called affair is not his first. In the past, he has had his share of rumoured flings. This one is undoubtedly his most talked about one. The actress in question is widely popular as well. She too has many hits to her credit. She also has had her own share of affairs. In fact, her alleged relationships have grabbed more headlines. Interestingly, the two have worked in multiple projects and each of them have been a hit at the box office.

    As they team up for yet another film, their affair definitely seems to be getting stronger and steamier but we can’t help but wonder if their winning streak at the BO will continue with this movie as well.
     
  7. sweetsmiley

    sweetsmiley Platinum IL'ite

    Messages:
    1,256
    Likes Received:
    3,529
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Who is this south superstar??
     
  8. Sofea

    Sofea IL Hall of Fame

    Messages:
    4,033
    Likes Received:
    9,212
    Trophy Points:
    410
    Gender:
    Female
    Bahubali and Devasena???:hushed::hushed::hushed::hushed:
     
  9. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Dr.Rajasekhar and Jeevitha, the famous star couple of Telugu film industry have acted in quite a few Tamil films also. After a long time, Rajasekhar of 'Ithu Thaanda Police' fame will be acting in the Tamilfilm 'R.K Nagar' which will be produced by Venkat Prabhu.

    Now the latest buzz is that Shivani the daughter of Rajasekhar and Jeevitha will be making her acting debut soon with a Tamil film. The official announcement and the details about the film will be announced soon.

    Shivani is currently doing her medical graduation. She is getting trained in Bharathanatyam and Kuchupidi. She has also learnt Keyboard, Guitar and Veena instruments.

    Shivani says Dhanush, Vijay Sethupathi and Vishal are his favourite heroes in Kollywood.
     
  10. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    சென்னை: வாரிசு நடிகரும், பாசக்கார நடிகையும் காபி கடையில் சந்தித்து கடலை போட்டு காதலை வளர்க்கிறார்களாம். வாரிசு நடிகரும், பாசக்கார நடிகையும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தபோது அவர்களுக்கு இடையே ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி எல்லாம் ஒர்க் அவுட்டாகி காதலித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.படப்பிடிப்பின்போதே இடை இடையே அவர்கள் மாயமாகி டயர்டாக திரும்பி வந்த கதைகள் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அந்த காதல் இன்னும் தொடர்கிறதாம். சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் இருக்கும் காபிக் கடையில் காதல் ஜோடி சந்தித்து மணிக்கணக்கில் கடலை போடுகிறதாம். என்ன சார் காதலா என்று வாரிசு நடிகரிடம் கேட்டால், இல்லை பாஸ் அவங்க என்ன நல்ல தோழி என்று நழுவுகிறாராம். நல்ல தோழின்னா காதலி என்று தானே அர்த்தம் என்கிறது கோலிவுட்.
     

Share This Page