Karya Siddhi mantra/sloka

Discussion in 'Pujas Prayers & Slokas' started by hamsanandhi10, Aug 4, 2010.

  1. papusridhar

    papusridhar New IL'ite

    Messages:
    70
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    த்வமஸ்மின் கார்ய நிர்யோகே (நிர்யோகே-ல் உள்ள கே வை ஆங்கில ge உச்சரிப்பில் படிக்க வேண்டும்)
    ப்ரமாணம் ஹரிசத்தமா
    ஹனுமான் யத்னமாஸ்தாய
    துக்கக் ஷய கரோபவ
     
  2. vgetin

    vgetin New IL'ite

    Messages:
    85
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
  3. maheshbs

    maheshbs New IL'ite

    Messages:
    2
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Male
    Dear Friends,

    Can anyone write this in kannada language please?

    Regards,

    mahesh
     
  4. imfairy

    imfairy Senior IL'ite

    Messages:
    87
    Likes Received:
    12
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hi,

    please advise:

    i tied a coconut in the Karyasiddhu Hanuman temple, and chanted the karya sidhi sloga everyday for 11 times; i was told the prayer would happen with 30 days time;

    But its been six months Hanuman ji did not answer my prayer :idontgetit:

    can anyone tel me if i had done anything wrong in the pooja :bonk

  5. Susap

    Susap New IL'ite

    Messages:
    3
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Hi Sarithaca,
    Can you please tell me the way to do this 16 days pooja..
    Where to tie coconut and what to do of it after sixteen days..
     
    1 person likes this.
  6. dharanikailash

    dharanikailash New IL'ite

    Messages:
    2
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    காரிய சித்தி மாலை
    பந்தம் அகற்றும் அனந்த குணப்பரப்பும் எவன்பால் உதிக்குமோ
    எந்த உலகம் எவனிடத்தில் ஈண்டிருந்து கரக்குமோ
    சந்தமறை ஆகமங்கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
    அந்த இறையாம் கணபதியை அன்புகூரத் தொழுகின்றோம்

    உலகம் முழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன்
    அவ்வுலகில் பிறக்கும் விகாரங்கள் உறாத மேலாம் ஒலியாவன்
    உலகம் புரியும் வினைப்பயனையூட்டுக்களை கண் எவன் அந்த
    உலக முதலைக் கணபதியை உவந்து சரண அடைகின்றோம்

    இடர்கள் முழுவதும் எவனருளால் எரிவீழும் பஞ்சியெனமாயுந்
    தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ்பதியும் உறச்செய்யும்
    கடவுள் முதலோர்க் கூரின்றி கருமம் எவனால் முடிவுறும் -அத்
    தடவு மருப்புக் கணபதியை பொற் சரணஞ் சரண அடைகின்றோம்

    மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
    தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினானும் உயிர்க்கு நல
    மார்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் -அப்
    போர்த்தக் கருணைக் கணபதியை புகழ்ந்து சரண அடைகின்றோம்

    செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள்
    யாவன் ஐயமின்றி உளதாகும் அந்த கருமப்பயன் யாவன்
    உய்யும் வினையின் பயன் விளைவின் ஊட்டிவிடுப்பான் எவன் அந்தப்
    பொய்யில் இறையைக் கணபதியை புகழ்ந்து தொழுகின்றோம்

    வேதமளந்தும் அறிவ ரிய விகிர்தன்யாவன் விழுந்தகைய
    வேதமுடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
    நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன் எண்குணன் எவன்
    அப்போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரண அடைகின்றோம்

    மண்ணின் ஓர் ஐக்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
    நண்ணி அமர்வான் எவன் தீயின் முன்றாய்த் திகழ்வான் எவன் வளியின்
    எண்ணுமிரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
    அன்னலெவன் அக்கணபதியை அன்பில் சரண அடைகின்றோம்

    பசவறிவிர் பசுவறிவிர் பற்றற்கரிய பரன்யாவன்
    பாச அறிவும் பசு அறிவும் பயிலப்பணிக்கு அரண்யாவன்
    பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம் அறிவான
    தேசன் எவன் அக்கணபதியை திகழச் சரண அடைகின்றோம்

    இந்த காரியசித்திமாலை தேவர்களால் விநாயகப் பெருமான் மேல் பாடப்பட்டது .இப்பாடல்களை யார் ஒருவர் மூன்று தினம் மூன்று சந்திகளிலும் ( காலை,மதியம்,மாலை ) துதி செய்தால் அவர்களுக்கு சகல காரியங்களும் சித்தியாகும் என்றும்,எட்டு தினம் துதி செய்தால் சிந்தைமகிழச் சுகமெய்துவார்கள் என்றும் ,சதுர்த்தி விரதத்தில் எட்டு தரம் துதி செய்தால் அட்டமா சித்திகளும் கைகூடும் என்றும், இரண்டு மாதம் நித்தியப்படி ஒருதரம் துதி செய்தால் இராச வசியம் உண்டாகும் அவ்வாறு இருபத்தொரு முறை துதி செய்தால் அஷ்ட ஐஸ்வரியமும் உண்டாகும் என்றும் (இராசாங்கம் ,மக்கள் ,சுற்றம் ,பொன் ,மணி ,வாகனம் ,அடிமை என்பன ) விநாயகப் பெருமானால் திருவாய் மலர்ந்து அருளப் பெற்றதாக சொல்லப்படுகின்றது .
    அனைவரும் இக்காரிய சித்தி மாலையைப் படித்து விநாயகப் பெருமானின் பரிபூரண
    ஆசியைப் பெற வேண்டுகின்றோம் .

    Dharani Kailash
     
  7. dharanikailash

    Last edited: Aug 30, 2013

Share This Page