Kanu Wishes !

Discussion in 'Festivals, Functions & Rituals' started by Chitvish, Jan 15, 2007.

  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    பொங்கலுக்கு மறுநாள் கனுப்பண்டிகை.

    முதல் நாள் பொங்கல் பானையில் கட்டிய மஞ்சள் கொத்திலிருந்து ஒரு மஞ்சளை எடுத்து வீட்டிலுள்ள பெரியவகர்ளிடம் தந்து
    நெற்றியில் மஞ்சள் தீற்றச் சொல்லுவது மிகவும் இனிமையான ஒரு அனுபவம்.

    அப்பொழுது பெரியவர்கள் நெற்றியில், மஞ்சளோடு குங்குமமும் இட்டு ஆசீர்வாதம் பண்ணிச் சொல்லும் வாழ்த்து நெஞ்சமெல்லாம் குளிர்விக்கும். உங்களோடு இந்த இனிய கருத்தைப் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

    பூவோடும் பொட்டோடும், பொன்னோடும் பொருளோடும்

    தாயோடும் தந்தையோடும், சீரோடும் சிறப்போடும்

    பேரோடும் புகழோடும் பெருமையோடும் கீர்த்தியோடும்

    சிறுவயதில் தாலி கட்டிப் பெரியவளாகிப் பிள்ளை பெற்றுக்

    கொண்டவன் மனம் மகிழத் தையல் நாயகிபோலத்

    தொங்கத் தொங்கத் தாலி கட்டித் தொட்டிலும் பிள்ளையுமாக

    மாமனார் மாமியார் மெச்ச நாத்தியும் மதனியும் போற்ற

    பிறந்தகத்தோர் பெருமை விளங்க பெற்ற பிள்ளைகள் ஆயுள் ஓங்க

    உற்றார் உறவினரோடு புத்தாடை புதுமலர் சூடி

    புது மாப்பிள்ளை மருமகளோடு புதுப்புது சந்தோஷம் பெருகி

    ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி

    என்றென்றும் வாழணும் எப்போதும்

    சிரித்த முகத்தோடு இருக்கணும்.

    இன்று பிறக்கும் தைத்திங்களில், உங்கள் இல்லங்களில் சீரும் சிறப்பும் பொங்கிப் பெருக பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

    அன்புடன்,
    சித்ரா.
     
    Last edited: Jan 11, 2009
    sindmani likes this.
    Loading...

  2. vmur

    vmur Silver IL'ite

    Messages:
    521
    Likes Received:
    46
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Dear ChitVish,

    This post of yours transported me back to our land. "Manjal keeraradhu" used to be such a nice ritual, we used to go to our neighbours houses who had grandparents, get "Manjal keerified" and do namaskarams, eat Pongal in their homes till we were saturated with Pongal dishes.

    Thanks for the virtual "Manjal Theetru".


    Happy Sankranthi and Happy Kanu to you and yours!

    Regards
    Vidya
     
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    My dear Vidya !

    You have given me the F B in just 4 mts - what more can I ask for ?
    Yes, the forehead will be a mess - mixed with manjal keetru & kumkumam, this evening ! But we love it, that way !!
    Imagine, I am "manjal keethufying" for you on the virtual screen this evening, saying what I have written above !
    Happy pongal & Kanu.
    Love,
    Chithra.
     
  4. indhusri

    indhusri Bronze IL'ite

    Messages:
    646
    Likes Received:
    9
    Trophy Points:
    38
    Gender:
    Female
    nandri

    Chith ,
    Manjal keetru vaazhthu madalukku anaivar saarbilum en manam niraindha nandrigal palappala ........
    Thangalukkum thangal kudumbathinarukkum inia pongal nal vaazhthukkal !
    Anbudan,
    Indhu .
     
  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அன்புள்ள இந்து !

    பொங்கலன்று காலையில் இருக்கும் வேலைகளில் ( வாசலில் பெரிய பொங்கல் கோலம் போடுவதிலிருந்து பொங்கல் பானை வைப்பதற்கு மாமியாருக்கு உதவி பண்ணுவது வரை) நேரத்தை உண்டு பண்ணி, எனக்கு பதில் அனுப்பியதற்கு மிக்க நன்றி !

    உங்களுக்கும், ஸ்ரீதரனுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள் !

    நான் உங்கள் நெற்றியில் மஞ்சள் கீற்றி, மேற்கண்ட வாழ்த்தைச் சொல்லுவதாக, நினைத்துக் கொள்ளுங்கள்.

    அன்புடன்,
    சித்ரா.
     
  6. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    nandri Mrs. C

    Really felt like someone is telling this to me as i read this beautiful words..

    Thankyou so much

    l,
    kb
     
  7. Ushakrishnan64

    Ushakrishnan64 Silver IL'ite

    Messages:
    926
    Likes Received:
    78
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Pongal Vazthukkal

    Dear Chitra & fellow members,
    Ellarukkum iniya Pongal nalvathukkal.
    Chitra, this time, I am celebrating the festival with my aged parents.
    Your poetic greeting received with many thanks. Wishing you and your family all health, prosperity and everthing nice.

    Regards
    USHA
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    My dear kb !

    Thankyou for the F B.
    Living abroad, I can sense how much you miss all these customs !
    As I wrote earlier, imagine I am doing this for you, wishing you !
    Love,
    Chithra.
     
    Last edited: Jan 15, 2007
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    My dear Usha !

    I did miss you in I L for the past more than a month in my REligious postings as well as proverb thread !
    You must have enjoyed more this pongal, with parents near you.
    Thankyou very much for your wishes. I wish you & yours, the same too !
    I do hope you will find time for interaction !
    Love,
    Chithra.
     
  10. Hamsadhwani

    Hamsadhwani Senior IL'ite

    Messages:
    179
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    Kanu Pongal

    Dear Mrs.C,

    I could visualize my athai applying manjal on my forehead as I read your post. I recollected fond memories by reading your post.

    Thanks and Happy Pongal
     

Share This Page