Nalangu song நலங்கிட வாரும் ராஜா நாணயம் உள்ள துரையே முத்திழைத்த பந்தலிலே ரத்ன கோபமாட்டிருக்கு வந்த ஜனம் காத்திருக்க வாரும் அய்யா நலங்கிடவே - நலங்கிட பட்டு ஜாம காளமெத்தை பந்தலிலே விரித்திருக்கு நாலு விதவாத்யங்களும் நாகரிகமாய் ஒலிக்க - நலங்கிட எந்த ஊரு எந்த தேசம் எங்கிருந்து இங்கு வந்தீர் மோகன புரம் தனிலே மோகினியைக் காண வந்தேன் - நலங்கிட
Manmathanukku maalai ittayae... மன்மதனுக்கு மாலையிட்டாயே - மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே அடி மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே ஜன்மம் அதில் சுகித்து நீராடி - மன்மதனுக்கு மன்மதனுக்கு மாலையிட்டு மாலைதனை கைபிடித்து கனகநோன்பு நோற்றதுபோல் கிடைத்தது பாக்யமடி - மன்மதனுக்கு செந்தாழை ஓடையிலே மந்தாரை பூத்ததுபோல் இந்திரனோ சந்திரனோ சுந்தரனோ இவர்தானடி - மன்மதனுக்கு
Bojanam song போஜனம் செய்ய வாருங்கோ போஜனம் செய்ய வாருங்கோ ராஜ போஜனம் செய்ய வாருங்கோ மீனாக்ஷி சுந்த்ரேச கல்யாண மண்டபத்தில் போஜனம் செய்ய வாருங்கோ சித்ரமான நவ சித்ரமான் கல்யாண மண்டபத்தில் வித விதமாகவே வாழைகள் கட்டி வெட்டி வேர் கொழுந்து தோரணங்களும் மாட்டிய கூடமும் பவள ஸ்தம்பமும் பச்சை மரகதங்கள் தளகதி செய்களும் முத்து முத்தாகவே நுனி வாழைகளும் பசும்பொன்னால் செய்த பஞ்ச பாத்ரங்களும் பன்னீர் ஜலத்துடன் உத்திரணியுமே முத்து முத்தாகவே முன்னே தெளிக்க - போஜனம் மும்மூர்த்தி சகல தேவர்களும் கூட அன்னம்பார்வதி ஆதிபராசக்தி அருந்ததி இந்த்ராணி அகல்யா கெளசல்யா த்ரெளபதி சீதா தாரா மண்டோதரி இந்திரதேவி ரம்பை திலோத்தமை கந்தர்வ பத்தினி கின்னர தேவி அஷ்டதிக் பாலர்கள் பார்யாளுடனே சத்வ மஹாமுனி ரிஷிபத்னிகளும் பந்தடித்தாற் போல் பட்டுகள் கட்டி கெஜ்ஜை மெட்டுகள் கல்லு கல்லுவென பசும்பொன் தட்டிலே பாயசங்கள் எடுத்து பரிந்து பரிந்து பரிமாரிட வந்தார் - போஜனம்
Waw,luz church thank u thanku, I was at at Delhi during 1980's and one ayyanghar mami taught this song and asked us to sing it after Pooja so that the family life will be always happy and gay. Some of the lines I forget it due course . Really a powerful song .Ilits male note . Poorni
Hello illits, some where in this forum I came across abt YouTube converting t o mp3 cut paste songURL from YouTube after typing ???????? Sing? I didn't remember .hellp please Poorni
Hi IL! I found the right thread at the right time (I am expecting my br's wedding in march or june& I am trying to learn some of these songs). Good collections as well. Surprised to see that the "pallandu pallandu" & "varanamayiram" song is not listed here. If any of u know this song please post lyrics in Tamil - Thanks in Advance.