1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Kalyana Paadalgal

Discussion in 'Music and Dance' started by vmur, Jan 29, 2007.

  1. meenakrishnan

    meenakrishnan Bronze IL'ite

    Messages:
    572
    Likes Received:
    3
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Dear Nandini,
    This song describes the garland exchanging scene .It says-The beautiful, graceful, goodlooking bride exchanged garland with her beloved.kothai, maiyalai, thaiyalal ...all these words descibe the beautiful girl.When Andal (full of happiness and love)exchanged garland with her beloved Rangarajan , all the noble people blessed them with divine words.
    'Maamalar karathinal 'has two meanings-one, she wore him the flower garland.
    Second-the flower-like tender handed bride wore him the garland.
    We usually include the bride's and bridegroom's name in place of Andal and Rangarajan...
    eg:
    (Krishnanai)Rangaraajanai anbar thangal nesanai
    Aasi kooRi boosurargal pesi mikka vaazhthida
    Anbudan inbamaai meenaL(AndaL) karaththinaL..poo..(maalai)

    It is a lovely song...Thanks for making me ponder deep into the meaning...
    Love
    Meena
     
    Last edited: Sep 14, 2008
  2. Npsarthy

    Npsarthy New IL'ite

    Messages:
    3
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Thanks so much Meena - and I agree - the song is lovely.

    Cheers, Nandini
     
  3. bril

    bril Silver IL'ite

    Messages:
    333
    Likes Received:
    54
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Sita Kalyana Vaibhogame :

    Pallavi :
    Sita Kalyana Vaibhogame
    Raama Kalyana Vaibhogame

    Charanam1:
    PavanajaSthuti Paatra Paavana Charitra
    Ravi soma vara netra ramaNiyagaatra

    Charanam2:
    Sarvalokaadhara Samaraikaveera
    garva maanasadora kanakangadeera

    Charanam3:
    Pamaraasura bheema paripurna kAma
    Shyama jagadhabhirama sAkethadhama

    Charanam4:
    Paramesha nutha geetha Bhavajaladhipota
    dharani kula sanjatha thyagarajanuta

    :)
     
  4. iyerdivyabs

    iyerdivyabs New IL'ite

    Messages:
    1
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female

    Hello Vidya,

    Here is the lyrics with raagam n thaalam

    Sita Kalyana Vaibhogame Lyrics - Carnatic Thyagaraja Krithi Lyrics

    Pallavi

    Sita Kalyana Vaibhogame
    Rama Kalyana Vaibhogame

    Anupallavi

    Pavanaja Stuti Patra Pavana Caritra
    Ravi Soma Vara Netra Ramaniya Gatra (Sita)

    Charanam 1

    Bhakta Jana Paripala Bharita Zara Jala
    Bhukti Mukti-Da Lila Bhu-Deva Pala (Sita)

    Charanam 2

    Pamara Sura Bhima Paripurna Kama
    Zyama JagadAbhirama Saketa Dhama (Sita)

    Charanam 3

    Sarva Loka Dhara Samaraika Vira
    Garva Manava Dura Kanakaga Dhira (Sita)

    Charanam 4

    Nigamagama Vihara Nir-Upama Zarira
    Naga Dharagha Vidara Nata Lokadhara (Sita)

    Charanam 5

    Parameza Nuta Gita Bhava Jaladhi Pota
    Tarani Kula Sajjata Tyagaraja Nuta (Sita)
     
  5. murphybaby77

    murphybaby77 Gold IL'ite

    Messages:
    486
    Likes Received:
    118
    Trophy Points:
    100
    Gender:
    Female
    Hello any body have the lyric for kalyana Rama,raghurama Rama kanaka makuda. Etc

    Poorni
     
  6. luzchurch

    luzchurch Senior IL'ite

    Messages:
    89
    Likes Received:
    19
    Trophy Points:
    23
    Gender:
    Male
    <!--[if gte mso 9]><xml> <w:WordDocument> <w:View>Normal</w:View> <w:Zoom>0</w:Zoom> <w:DoNotOptimizeForBrowser/> </w:WordDocument> </xml><![endif]--> kalyANarAma raghurAmA rAmA. rAgA: hamsanAda. Adi tALA. Utrtukadu Venkatakavi.


    P: kalyANarAma raghurAma rAma kanaka makuTa marakata maNi lOla hAra dasharatha bAla sItA
    A: mallikAdi sugandha maya nava mAlikAdi shObhitagaLEna
    ulhAsa parishIlana cAmara ubhaya pArshvEna kuNDala kElana
    C1: Agata suravara munigaNa sajjana agaNita janakana ghOSita mangaLa
    rAghava raghurAma rAma janakajA ramaNa manOhara sItA
    2: gautama vashISTa nArada tumburu kAshyapAdi munigaNa vara pUjita
    aupavAhya skanda dEsha alankrta haima simhAsanasthita sItA
    [FONT=&quot] 3: bhAgadEya bahumAna sudhAya ubhatArpita dishi dishi rakSakavara[/FONT]
     
  7. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Here are lyrics in Tamil for Marriage Songs...


    ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

    ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
    பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே

    ஸ்ரீ ராமனும் மணமகன் ஆனாரே
    நம்ம ஜானகி மணமகள் ஆனாளே
    வந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தம்
    சீதைக்கும் ராமனுக்கும் ஆனந்தம்
    நாம் செய்த பூஜா பலமும்
    இன்று பலித்ததம்மா - ஆனந்தம்
     
  8. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Gowri kalyanam

    கெளரி கல்யாண வைபோகமே

    விருத்தம்
    ஷேமங்கள் கோரி வினாயகனைத் துதித்து
    ஷங்கரனையும் கெளரியையும் வர்ணித்து
    ஸ்ரீராமனையும் ஜானகியையும் வர்ணித்து

    பல்லவி
    கெளரி கல்யாண வைபோகமே
    லக்ஷ்மி கல்யாண வைபோகமே (2)

    சரணம்
    வசுதேவ தவ பாலா
    அசுர குல காலா
    சசிவதன ரூபிணி
    சத்யபாம லோலா - கெளரி கல்யாண

    கொத்தோட வாழை மரம்
    கொண்டு வந்து நிறுத்தி
    கோப்புடைய பந்தலுக்கு
    மேல் கட்டு கட்டி - கெளரி கல்யாண
     
  9. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Maalai saathinal song

    மாலை சார்த்தினாள் கோதை
    மாலை மாற்றினாள்
    மாலடைந்து மதிலரங்கன்
    மாலை அவர்தன் மார்பிலே

    மையலாய் தையலாள்
    மாமலர் கரத்தினால் - மாலை சார்த்தினாள்

    ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
    ஆசை கூறி பூசுரர்கள்
    பேசி மிக்க வாழ்த்திட
    அன்புடன் இன்பமாய்
    ஆண்டாள் கரத்தினால்

    மாலை சார்த்தினாள் கோதை
    மாலை மாற்றினாள், பூ - மாலை சார்த்தினாள்
     
  10. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Kanoonjal aadi irunthaal song

    கன்னூஞ்சல் ஆடி இருந்தாள், மனமகிழ்ந்தாள்
    கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
    காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள்
    கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்

    பொன்னூஞ்சலில் பூரித்து பூஷனங்கள் தரித்து
    ஈஸ்வரனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து
    கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ...

    உத்த பெற்ற குமாரி நித்ய சர்வாலங்காரி
    பக்தர்கள் பாப சமாரி பத்ம முக ஒய்யாரி
    கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ...

    அசைந்து சங்கிலியாடி உசந்து ஊர்வசி பாட
    இசைந்து தாளங்கள் போட மீனாக்ஷி பரியாள் கொண்டாட

    கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
    காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள் - கன்னூஞ்சல்
     

Share This Page