Jokes from poupar Tamil Magazines {Thanks to Kumudam}

Discussion in 'Jokes' started by Renukamanian, Nov 24, 2011.

  1. Renukamanian

    Renukamanian Senior IL'ite

    Messages:
    36
    Likes Received:
    23
    Trophy Points:
    23
    Gender:
    Male
    The popular....Vivek & Co., Elliots Road Branch...Mr. Muthu, Salesman, reports a matter to his Boss Mr.Kannabiran at Cash Counter...with a bit of hesitation.....

    Muthu : "அந்தம்மாவுக்கு 'ஆண்கள்னாலே' பிடிக்காதாம்....முதலாளி....!"

    Boss : "அதனால என்னய்யா....ஒழுங்கா உன் வேலையை போய்ப் பாரு...சற்று அதட்டலுடன்"

    Muthu : "மைக்ரோவேவ் அவன் வேண்டாம், மைக்ரோவேவ் அவள் இருக்கான்னு கேட்கறாங்களே....!" :bonk

    ++++++++++++

    Dinesh (6) and his father are at the Dining Table for dinner.

    தினேஷின் அம்மா....அவள் பிள்ளைக்கு சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தாள்; முக்கால் வாசி குழந்தைகள் மாதிரி சாப்பாடு சாப்பிடுவதற்கு நிறையவே அடம் செய்து கொண்டிருந்தான்......'தினேஷ்'

    சுகுணா, தினேஷின் அம்மா : "ஒழுங்கா சாப்பிடு.....இல்லைன்னா 'பூச்சாண்டி கிட்டே பிடிச்சுக் குடுத்துடுவேன்...!"

    தினேஷ் துடுக்காக ஒரு கேள்வி கேட்கிறான்...அம்மாகிட்டே...
    " நீ அப்படி அடம்பிடிச்சதால்தான் உன்னை அப்பாகிட்டே பிடிச்சுக் குடுத்துட்டாங்களா அம்மா?"

    {அப்பா, பேந்த, பேந்த விழிக்கிறார்!!!} :drowning

    ==========================================================

    "Renukamanian"
     
    Loading...

Share This Page