1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Happy Children's Day :)

Discussion in 'Regional Poetry' started by keerthi88, Nov 15, 2010.

  1. keerthi88

    keerthi88 Silver IL'ite

    Messages:
    320
    Likes Received:
    89
    Trophy Points:
    68
    Gender:
    Female
    பட்டாம்பூச்சி பிடித்த விரல்கள் இன்று
    Computer பட்டன் தட்டி கொண்டிருக்கின்றன.....

    டயர் ஓட்டி விளையாடின கால்கள் இன்று
    Cab ஐ மட்டும் எதிர் நோக்கி காத்துக் கொண்டிருகின்றன.....

    அம்மா கையால் பசி ஆறின வயிறுகள் இன்று
    Cafetaria வில் தவம் கிடக்கின்றன....

    அன்று வெட்ட வெயிலில் ஜில்லென்று திரிந்த மனதுகள் இன்று
    A/C அறைக்குள் சூடாய் குமைந்து கொண்டிருகின்றன...

    காலங்கள் மாறிவிட்டன கோலங்களும் மாறிவிட்டன....

    தோல்வி என்பது வாழ்க்கையிலும் உண்டு என்பதை காட்டிய
    வாலிபப் பருவத்தை விட...
    பரிட்சையில் மட்டுமே என்று நினைத்திருந்த குழந்தை பருவம்... என்றுமே இனிமை தான்...
    குழந்தைகள் தின வாழ்த்துக்கள்... :party
     
    Last edited: Nov 15, 2010
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    இனிதான எண்ணங்களே பெரும்பாலும் அனைவர்க்கும் நினைவிருக்கும் பருவம் குழந்தைப்பருவம்.
    அதன் சிறப்பான வெளிப்பாடுகளில் ஒன்று வெகுளித்தனம்.
    அதை அழகாக வெளிக்கொண்டு வந்தீர்கள் உங்கள் வரிகளில்.
    வரியும் வாழ்த்தும் நன்று கீர்த்தி! -ஸ்ரீ
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Keerthi nalla sollirukinga... Cute and sweet poem...:thumbsup
     
  4. keerthi88

    keerthi88 Silver IL'ite

    Messages:
    320
    Likes Received:
    89
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Ingu vandhamaikku nandri RGS..
    Ungal vazhtukkalukkum nandr :):thumbsup
     
  5. keerthi88

    keerthi88 Silver IL'ite

    Messages:
    320
    Likes Received:
    89
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Mikka nandri Devapriya :)
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உங்கள் எண்ணங்கள் உயர்ந்து
    உயரவே முயற்சி செய்து
    அன்பும் பண்பும் அறனும் அறிவும்
    அனைத்தும் தழைத்தோங்க
    அகிலத்தை நீஆள
    வேராய் விழுதாய் மண்ணிலே விளைந்திட
    புறப்பட்டு உன் புன்னகை புரிதலோடு.

    கீர்த்தி உங்களோடு என் வாழ்த்துதல்களும்.....
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Keerthi,

    Anrum, Inrum en neenga compare panni ezhudhiya vidham arumai..:thumbsup:thumbsup

    Vayadhu yaerinaalum, kuzhandhai manam konjam kondu vaazhvadhu varaprasaatham en naan nambugiraen..:):)
     
  8. keerthi88

    keerthi88 Silver IL'ite

    Messages:
    320
    Likes Received:
    89
    Trophy Points:
    68
    Gender:
    Female
    வாழ்த்துக்களுக்கும் நீங்கள் இங்கு வந்தமைக்கும் மிக்க நன்றி :):thumbsup
     
  9. keerthi88

    keerthi88 Silver IL'ite

    Messages:
    320
    Likes Received:
    89
    Trophy Points:
    68
    Gender:
    Female
    மிக்க நன்றி SPS... :thumbsup
     
  10. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    kuzhandayai iruka elarukum asi than , asaigal nadakum maru jenmathil ,
    ungal kavithai arumai
     

Share This Page